என் தேவதை – Part 5 28

“உங்களுக்கு பிடிக்கலியா?”
“அப்படி இல்ல.. அது ஒரு மாதிரி.. கில்ட்டியா..”
“நான் உங்கள அண்ணானு கூப்பிட்டு இருக்கப்பவேதான என்னை லவ் பண்ணீங்க?”
“ம்ம்?”
“நெஜமா.. ஐ லவ் யூ.. ஆனா அண்ணானு கூப்பிடறதுலயும் ஒரு தனி சுகம் இருக்கு. அது உங்கள வாங்க போங்கனு கூப்பிடறதுலயோ, மாமா, டார்லிங்னு கூப்பிடறதுலயோ கெடைக்காது. எனக்கு நீங்க அண்ணாவா இருந்தப்பதான் என் மனசுல நெறைஞ்சிருந்தீங்க. எனக்கு அந்த நிரு அண்ணாதான் வேணும். மத்தபடி.. இந்த வார்த்தைல என்ன இருக்கு?”
“அப்படிங்கற?”
“ம்ம்.. மை அண்ணா.. மை லவ்” அழகாய் சிரித்தாள்.

அழகு கொஞ்சும் அவள் முகத்தை ரசித்தான்.
“மை லவ்.. மை தமிழ்”
“சாப்பிட்டிங்களா?” அருகில் நெருங்கி வந்தாள்.
“ம்ம்.. நீ”
“இல்ல..”
“ஏன்?”
“ப்ச்.. பசிக்கல”
“மணி பத்தாச்சு.. இன்னுமா பசிக்கல?”
“ம்ம்.. ரூபா வீட்டுக்கு போறேன். அவ வீட்ல சாப்பிட்டுக்கறேனு சொல்லிட்டு வந்துட்டேன்”
“ரூபா வீட்டுக்குனா சொன்னே?”
“ஆமா ஏன்?”
“அவளுக்கு ஏதாவது உங்கம்மா கால் பண்ணாங்கன்னா?”
“அவளுக்கு சொல்லிட்டேன். நாம ரெண்டு பேரும் வெளிய போறோம்னு. அதெல்லாம் அவ சமாளிச்சுப்பா”
“சரி.. இன்னிக்கு நாம எங்க போறோம்?”
“எனக்கு தெரியாதுப்பா. ஆனா ஈவினிங் பைவ் ஓ க்ளாக் நான் வீட்டுக்கு வந்துடனும். அவ்வளவுதான்”
“நோ ப்ராப்ளம். பட்.. எங்க போறதுன்றதுதான் இப்ப.. பிரச்சினை. நீ சொல்லு. எங்க போலாம்?”
“நம்ம ஊர்ல தியேட்டர், பார்க் தவிற சொல்லிக்கற மாதிரி வேற எதுவுமே இல்ல”
“ஹ்ம்.. போன வாட்டியாவது ரூபா வீடு இருந்துச்சு..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *