என் காதலி Part 6 106

கூல்டிரிங்க் ஊத்தி குடுக்க..
நிஜமாகவே கூல்டிரிங்க் தான் a..
வேற எதும் மிக்ஸ் பன்னி ஆள காலி பன்ன பாக்குறியா..

இம்சை நீ குடிக்க வேண்டாம் கிலாஸ் a குடு‌‌ என்று புடுங்க…
அவள் இல்லை இல்லை சும்மா தான் என்று குடிக்க ஆரம்பித்தாள்..

பின்பு நி‌‌ மதியம் எதோ சொல்லிட்டு இருந்த 2 வருஷம் முன்ன மாதிரி என்ஜாய் பண்ணிட்டு இருப்பேன்னு
ஜெயஸ்ரீ ஓட..

அத அப்போ சொல்லவே இல்ல..
அது ஒன்னும் இல்ல 2yr முன்னாடி ஒரு தமிழ் பொண்ண கரெக்ட் பன்னி இதே மாதிரி “தீபாவளி முந்திய நாள் நைட் அண்ட் தீபாவளி மறு நாள் காலையில் வர நல்லா என்ஜாய் பண்ணேன்..”
அது தான் எப்பவும் பண்றியே பின்ன என்ன…

அப்படி இல்ல..
நல்லா ஒரு ரவுண்ட் போனது அப்புறம் நான் ஒரு சாரீ கொடுத்து கட்டிட்டு வர சொல்லி அந்த பீலிங் ஓட என்ஜாய் பண்ணுவேன்..

அப்புறம் அந்த சாரீயை அவகிட்ட யே கொடுத்து அனுப்புவேன்.

லாஸ்ட் இயர் யாரும் தமிழ் பொண்ணு சிக்கல அதுனால் லாஸ்ட் இயர் வாங்குன சாரீ இன்னும் அப்படியே இருக்கு.. அதும் இதே பேட்டன் சாரீ தான் என்று சொல்ல

இப்படி அவன் சொல்ல அவள் டேய்..
என பயப்படாத ஆள் இல்லன்னு உன்னைய கூப்பிட மாட்டேன்.
என்று சொல்லல.

அதுனால தான் காலையில் உன்ன வெறிச்சு பார்த்துட்டு இருந்தேன்.

அவள் எதும் பேசாம வானத்தை அண்ணாந்து பார்த்து ரசித்து கொண்டு இருக்க..

நான் வானில் வெடிக்கும் வெடிக்கு ஏற்ப்ப தோன்றும் நிறங்களால் அவள் முகம் மாறி மாறி அழகாக தெரிய அதனை ரசித்து கொண்டு இருந்தேன்.

இ‌ந்த சாரீல உண்மையாகவே நீ அழகா இருக்க என்று மெல்ல சொல்ல..

அவள் காதில் சரியாக விழாமல் என்னது என்று திரும்ப கேக்க ஒன்னும் இல்ல என்று சமாளித்தான்

ம்ம் நீ சொன்னது கேட்டுச்சீ திரும்ப சொல்லுறியான்னு பாத்தேன்.

ம்ம் நீ யும் பெரிய கேடி தாண்டி..
என்று அவளை பார்த்த படி சொல்ல..

அவளும் சிரித்த படியே என்ன நோக்கி திரும்ப…

இருவர் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க இருவரும் சிரிப்பை நிறுத்தி மவுனம் ஆக…

நான் அவளை காலையில் பார்த்தது நினைவு வர அவளை இழுத்து
இதழ்களை சுவைக்க அவளும் அதிர்ச்சி ஆனால்….

அவளை இழுத்து
இதழ்களை சுவைக்க அவளும் அதிர்ச்சி ஆனால்..

பின்பு சுவாதி அவனைத் தள்ளிவிட்டு மௌனமாக இருக்க…

அவனும் விலகி சாரி சுவாதி ஏதோ ஒரு இதுல அப்படி பண்ணிட்டேன்..

பரவால்ல விக்கி நான் அன்னைக்கு சொன்ன மாதிரி நமக்குள்ள எந்த செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் வேண்டாம். அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது…

ஆமா நீ சொல்றதும் சரிதான்
அது தான் நாம 2 பேருக்கும் நல்லது.

என்று சொல்லி விட்டு அருகில் இருந்த மீதி சரக்கை ஊற்றி அடிக்க ஆரம்பித்தான்.

பின் சுவாதி மௌனமாகவே இருக்க ஓகே சுவாதி நடந்த எதுவுமே மனசில் வெச்சுகாதே இனி நமக்குள்ள எதுவுமே வேண்டாம் நேத்து நீ பண்ண ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்.
நீ இல்லேன்னா அந்த பொண்ணு ஜெயஸ்ரீயை எப்படி நான் சமாளித்து இருப்பேன் எனக்கு தெரியல. எனிவே தேங்க்ஸ்.

பரவால்ல விக்கி நான் அவ என்னை உன் பொண்டாட்டின்னு அவ சொன்னதுக்கு நீ எதுவுமே பண்ணாம இருந்த அப்பவே எனக்கு தெரிஞ்சது நீ ஏதோ ஸ்டெடியா இல்ல அப்படின்னு. அதான் நானும் அவ சொன்ன கதையை அதையே பிடிச்சுட்டு நான் ஒரு கதையை ரெடி பன்னி சொல்ல நல்லவேளை அவளும் அதை நம்பி விட்டாள். எல்லாம் நல்லபடியாகவே முடிஞ்சிருச்சு என்று சொல்ல.

ஆமாம் தீபாவளி முடிஞ்சிருச்சு என்று சொல்லி வானில் வெடித்து கொண்டிருந்த வண்ண பட்டாசுகளை பார்த்தபடியே இருந்தான்.

சரி விக்கி நான் போய் தூங்குறேன் நாளையே ஆபீஸ் போகணும் நீ கீழ வரியா இல்ல இப்படியே படுத்து தூங்க போறியா..

ம்ம்ம் அதுவும் நல்ல யோசனைதான் ஆனா கீழ தான் வருவேன் இங்க வெடி சவுண்ட் கேட்டுட்டே இருக்கும்.
தூங்க முடியாது நீ போனால் இதை எல்லாம் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல சுவாதி எழுந்து கீழே சென்றாள்.