எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

“எ..என்ன.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..??” அசோக் அட்டாக் வந்து அரண்டு போயிருப்பதை மீரா அறியவில்லை. இன்னுமே தனது அங்கங்களின் எழுச்சியை அவள் அடக்க முயலவில்லை.

“இ..இல்ல..” அசோக் திருதிருவென விழித்தவாறே சொன்னான்.

“என்ன இல்ல..??”

“எ..எதும்.. ப்ராப்ளம் இருக்குற மாதிரி இல்ல..!!” திணறலாக சொன்னபோதே அசோக்கின் பார்வை, திருட்டுத்தனமாய் அவளது நெஞ்சை மேய்ந்தது.

“ஹ்ம்ம்..”

மீரா இப்போது விறைப்பு நீங்கி இயல்பாக அமரவும்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் திமிர் அடங்கிப்போய்.. மீண்டும் பனியனுக்குள் பதுங்கின..!! அசோக்குக்கு அப்புறம்தான் சுவாசம் சீரானது..!!

“யப்பாஆஆ…!!” என்றான் நிம்மதி பெருமூச்சுடன்.

“என்ன யப்பா..??”

“ஒ..ஒன்னுல்ல..!!”

“என்ன ஒன்னுல்ல.. சம்பந்தமில்லாம யப்பான்னுட்டு.. அப்புறம் ஒன்னுல்லன்ற.. லூஸா உனக்கு..??”

“ம்க்கும்.. எனக்கு லூஸா..?? உனக்குத்தான் ரொம்ப டைட்டு..!!”

“வாட்..????” மீரா முகத்தை சுளித்து கத்தினாள்.

“ஹையோ.. ஒன்னுல்லன்னு சொன்னா விடேன்..!! அதையே நோண்டி நொண்டி கேட்டுட்டு இருப்ப..?? சரி.. நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே..??”

“என்ன கேட்ட..??”

“பேக்ல எதுக்கு இவ்வளவு டேப்லட்ஸ் வச்சிருக்குறன்னு கேட்டேன்..!!”

“ப்ச்.. அதுவா.?? ஸ்பெஷலாலாம் எதும் ரீஸன் இல்ல.. அது ஜஸ்ட் என் ஹேபிட்..!! நமக்கு திடீர்னு கோல்ட் வரலாம்.. ஹெட்-ஏக் வரலாம்.. இல்லனா யாராவது ஓங்கி நம்ம மூஞ்சில பன்ச் விட்டு.. மூக்கை பஞ்சர் ஆக்கலாம்.. ஹாஹாஹா..” மீரா பேச்சுக்கு இடையே நக்கலாக சிரிக்க,

“ம்ம்.. ம்ம்..” அசோக் மூக்கு ப்ளாஸ்டரை தடவிக்கொண்டே அவளை முறைத்தான்.

“ஹ்ம்ம்.. அந்த நேரத்துல பக்கத்துல ஃபார்மஸி இருக்குதோ இல்லையோ.. அதான் பைக்குள்ளயே ஒரு மினி ஃபார்மஸி..!!”

“ஓ..!! நல்ல ஹேபிட்தான்..!!”

“இப்போ.. திடீர்னு எனக்கு சூசயிட் பண்ணிக்கனும்னு தோணுச்சுனு வச்சுக்கோயேன்.. ஒரு டென்ஷனும் இல்ல..!! தூக்கமாத்திரை டப்பா ஒன்னு இருக்குது.. அதை அப்படியே வாய்க்குள்ள கொட்டிட்டா போதும்.. மேட்டர் முடிஞ்சது.. கதம் கதம்..!!” மீரா சொல்லிவிட்டு நாக்கை வெளியே துருத்தி காட்ட, அசோக்கால் ஏனோ அவளுடைய பேச்சை ரசிக்க முடியவில்லை.

“ஐயே.. என்ன பேச்சு இது..?? தூக்க மாத்திரை அது இதுன்னுட்டு..??” என்றான் எரிச்சலாக.

“அட.. என்னப்பா நீ.. தூக்க மாத்திரையை இப்படி சீப்பா சொல்லிட்ட..?? சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷன் யு நோ..!! மத்ததெல்லாம் ச்சால பெயின்ஃபுல்..!!”

“ஷ்ஷ்ஷ்… ப்பாஆஆ.. முடியல..!!”

“என்ன.. ரொம்ப முடியலையா..?? நான் குடுத்த பெயின் கில்லர் போட்டுக்கோ.. அப்புறம் மூக்கு வலிக்காது..!!”

“நான் மூக்கை சொல்லல.. உன் மொக்கையை சொன்னேன்..!! தா…ங்க முடியல மீரா..!! வேற ஏதாவது பேசுறியா..??”

“வேற.. வேற என்ன பேசுறது..?? வேற ஒன்னுல்ல போ..!! சரி.. எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!”

“ஹேய்.. இரு இரு..”

“என்ன..??”

“நா..நாளைக்கு.. நாளைக்கு இங்கயே இதே டைம்ல மீட் பண்ணலாம்ல..??”

“ஹாஹா.. நாளைக்கா..?? நாளைக்கு சான்சே இல்ல..!!”

“ஏன்..??”

“நாளைக்கு நான் வர மாட்டேன்..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..??”

“ஏன்னா.. என்ன சொல்றது..?? நாளைக்கு எனக்கு வேற அப்பாயிண்ட்மண்ட் இருக்கு..!!”

“வே..வேற என்ன அப்பாயிண்ட்மண்ட்..??”

“ஆக்சுவலா நாளைக்கு..”

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *