இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 93

“நான் மத்த பொண்ணுங்களை மாதிரி கிடையாது டா. எனக்குன்னு சில பிலோஸோபிஸ் நானே போட்டு வச்சுருக்கேன். அதெல்லாம் என்னன்னா, இந்த பூமி ல யாரும் யார் மேலயும் உரிமை கொண்டாட முடியாது டா. ரெண்டு மனசு சேர்ந்து இருக்கும் பொது, மனசுக்கு சொந்தமான ரெண்டு உடம்பும் சேர்ந்து இருக்கலாம். ஆனா அந்த ரெண்டு உடம்பு மட்டும் தான் சேர்ந்து இருக்கணும் ன்னு சொல்றது தப்பு ன்னு நினைக்கிறவ நான். புரியுதா?”

“புரியுற மாதிரி இருக்கு ஆனா புரியல”

“சரி தெளிவா சொல்றேன். என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட மட்டும் தான் இருக்கும் கிஷோர்.. ஐ லவ் யு.. இப்போ நீ சொல்லு உன் பதில் நான் வேணுமா?”

எப்புடி கிஷோரோட ப்ரோபோசல் ரொம்ப வித்தியாசமா இருந்ததோ, கலையோட ப்ரோபோசலும் அப்டி தான் இருக்கு. அவள் சாதாரணமாக கூறிய வார்த்தைகளில் அவளையும் அறியாமல் சூட்சமமான அர்த்தங்கள் பல பொதிந்து இருந்தது.

கலையின் மேல் கிஷோர் வைத்து இருந்த அளவு கடந்த காதலும், தன் தம்பி செய்த செயலால் எழுந்த குற்ற உணர்வும் அவனை மறுகணம் யோசிக்காமல் பதிலளிக்க வைத்தது.

“நீ மட்டும் தான் கலை வேணும் எனக்கு”

அதே நொடிப்பொழுதில் கலையின் தோளில் ஒரு கை படர்ந்தது, அவள் கன்னங்களில் இரு இதழ்கள் பதிந்தது.

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.