இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 36

நான் என்ன சொல்றது கலை, உன்மேல வேற ஒருத்தன் கை படுறது எனக்கு பிடிக்கல, அன்னைக்கு பஸ் ல நடந்த மாதிரி இனிமேல் நடக்க கூடாது ன்னு சொல்ல தான் வந்தேன், ஆனா இப்போ அது சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்கா ன்னு தெரியல. ஆமா கலை என் தம்பி உங்க அம்மா கூட அந்த மாதிரி உறவு வச்சுக்கிட்டதுக்கு அப்புறம் நான் எப்புடி உன்மேல அதிகாரம் செலுத்த முடியும். இந்த சூழ்நிலைக்கு என்ன தீர்வு ன்னு தெரியல கலை. என் தம்பி கண்டிச்சு வச்சு இனிமேல் உங்க அம்மாவை தொந்தரவு பண்ணாம இருக்க வைக்க முடியும், ஆனா அவங்களுக்குள்ள நடந்த அந்த விஷயத்தை யாரால மாத்த முடியும். இனிமேல் அவங்களை பாக்கும் போதெல்லாம் எனக்கு அது தான எனக்கு நியாபகம் வரும், நான் என்ன பண்றது கலை? உன்னை மறந்துட்டு இருந்துடவா? அது மட்டும் என்னால சத்தியமா முடியாது, நீ என் வாழ்க்கைக்கு வேணும் கலை.. உன்கூட சேர்ந்து வாழ பெரிய மனக்கோட்டையே கட்டி வச்சிருக்கேன். அதுனால இனிமேல் என்ன தடங்கல் வந்தாலும் அதை தாண்டி உன் கை பிடிப்பேன், எப்போவும் உன் வார்த்தைக்கு கட்டு பட்டவனா இருப்பேன்.

“கிஷோர்ர்ர்ர்….. என்ன சார் நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க எதுவும் பேசாம என்னமோ யோசிச்சுட்டே இருக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு, மனசுக்குலயே பேசிட்டு இருக்கீங்களா?”

“ஹாஹா ஒன்னும் இல்ல கலை, என் லவ் ப்ரோபோசலுக்கு உன்னோட பதில் என்னவா இருக்கும் ன்னு யோசிக்கிறேன்.. நான் மட்டும் இல்ல, என்னோட அப்பாவும் அம்மாவும் கூட உன் பதிலுக்காக காத்துட்டு இருக்காங்க”

1 Comment

Add a Comment
  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *