இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 90

“நான் ஒரு அடிமட்ட முட்டாள் கலை. உண்மையாவே நீ ஒரு தனித்துவம் நிறைஞ்ச பொண்ணு.. உன்னோட இந்த குணம், தத்துவம் இதெல்லாம் எங்கயும் நான் பார்த்ததும் இல்ல கேள்வி பட்டதும் இல்ல. லட்சத்துல ஒருத்தி நீ ன்னு சொல்றது தான் உன்னதம். ஆனா நீ வேற மாதிரி பொண்ணு ன்னு நான் சாதாரணமா நினச்சுட்டேன், அதாவது உடம்பு சுகத்துக்காக பல பேரு கூட போற பொண்ணு ன்னு நினச்சுட்டேன். ஆனா நீ சொல்ற சிட்சுவேஷன் லாம் எப்படி வரும், வர்றதுக்கு வாய்ப்பு இல்ல ன்னு தான் தோணுது”

“ஏண்டா இல்ல. நெறய இருக்கு, இப்போ நீ ஒர்க் பண்ற கம்பெனி ல உனக்கு புரமோஷன் வேணும், அது கிடைச்சா நம்ம குடும்பம் நல்லா வரும், பட் மேனேஜர் ஓவரா பன்றாரு ன்னு, அந்த சமயத்துல அவரை என் கைக்குள்ள போட்டு, அவரோடதை என்னோடதுக்குள்ள போட்டு (க்ளுக் என சின்ன சிரிப்புடன்) காரியத்தை முடிச்சுறலாம். இது உனக்காக டா.

நம்ம குழந்தைக்கு நல்ல ஸ்கூல் ல அட்மிஷன் கிடைக்கல, அப்போ பிரின்சிபால் ஓடதை போட்டுக்கணும் (உதட்டில் கள்ளச்சிரிப்பு). இது நம்ம குழந்தைக்காக டா.

நம்ம வாங்கி வச்சுருக்குற நிலத்துல வில்லங்கம் வருது, அப்போ VAO, தாசில்தார் ஓடதை போட்டுக்கணும். இது நம்ம குடும்பத்துக்காக டா.

ஒரு பெரிய பிசினஸ் ஸ்டார்ட் பண்ண லோன் கிடைக்கல,

அப்போ பேங்க் மேனேஜர் ஓடதை போட்டுக்கணும். (இம்முறை கலையுடன் சேர்ந்து கிஷோரும் அதே வார்த்தைகளை சொல்ல இருவரும் கோரஸாக சொல்வது போல் இருந்தது)

கலை உதட்டில் சிறு புன்னகையுடன் மெளனமாக புருவத்தை உயர்த்தி அடுத்து என்ன என்பது போல் கிஷோரை கேட்க, கிஷோர் தொடர்ந்தான். “இது நம்ம வாழ்க்கைக்காக” என்றான். கலை அவனை காதலாக அனைத்துக் கொண்டாள்.

இப்படி பல சிட்சுவேஷன் யார் வாழ்க்கை ல வேணா எப்போ வேணா அரங்கேறலாம் டா. நான் சொல்றது சரி தான?? (அவன் ஆமாம் என தலையாட்டினான்) அந்த சமயத்துல கற்பு, ஒழுக்கம் ன்னு பழைய பஞ்சாங்கம் பேசி சந்தோசமான வாழ்க்கையை தொலைக்க மாட்டேன் டா.

நான் உன்கூட வாழனும் டா, சாதாரண வாழ்க்கை இல்ல, ஊரே பொறாமை படுற மாதிரி சந்தோசமான வாழ்க்கை வாழனும். அதுக்கு சின்ன சின்ன தடங்கல் வரும் போது அதை தூக்கி எரிய என்னோட உடம்பு உதவி பண்ணுச்சுன்னா அது எனக்கு சந்தோசம் தானடா”

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.