இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 66

“கேளுடா, காதலனே, கண்ணாளனே, என் வருங்கால கணவனே”

“முகுந்த், இது வரைக்கும் உன்னை எத்தனை தடவை பண்ணிருக்கான்”

“முகுந்த், இது வரைக்கும் உன்னை எத்தனை தடவை பண்ணிருக்கான்”

“ஏன் டா இப்படி கேக்குற, நான் ஐட்டம் ன்னே முடிவு பண்ணிட்டியா”

“ச்சீய் கலை, தயவு செஞ்சு அப்படி சொல்லாத. தெரிஞ்சுக்கணும் ன்னு ஒரு க்யூரியாசிட்டி ல கேட்டுட்டேன். சாரி கலை, நான் அப்டி கேட்ருக்க கூடாது தான். ரியலி சாரி”

“பரவால்ல டா, ஈருடல் ஓருயிர் ன்னு ஆன அப்புறம் இங்க ஒளிவு மறைவு க்கு இடம் கொடுக்க கூடாது டா. நான் சொல்றேன்”.

கிஷோர் ஆர்வமாக, அதே நேரம் அவன் கேட்ட “எத்தனை முறை” என்ற கேள்விக்கு, அவள் சொல்ல போகும் எண்கள் ஒற்றை படையில் இருக்குமா? இல்லை இரட்டை படையில் இருக்குமா?? என யோசித்தான். கூடவே அவன் மனதில் வேறு சில கேள்வியும் உதித்தது. கலை இது வரைக்கும் எத்தனை பேரு கூட பண்ணிருப்பா? இது வரைக்கும் மொத்தத்துல எத்தனை தடவை பண்ணிருப்பா? இத அவகிட்ட கேக்கலாமா? இல்ல வேணாமா?

எழுந்த கேள்விகளுக்கெல்லாம் அவன் மனதே பதிலும் சொன்னது, It doesn’t matter, How many times she slept with others. Just only two things matters to me and that is I love her and she loves me.

இருந்தாலும் அந்த எண்களை உதிர்க்கப் போகும் கலையின் உதடுகளை பார்த்து கொண்டிருந்தான். அவன் முற்றிலும் எதிர் பாராத ஒரு பதில் வந்தது.

“கிஷோர், I’m Virgin டா”

கிஷோரின் வாய் தானாக திறக்க, புருவங்கள் இரண்டும் விரிய அவள் கண்களை மிக அதிர்ச்சியாக பார்த்தான், ஒரு வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வெளி வந்தது.

“Whattttttttttt???????”

ஒரு ஒரு வார்த்தையையும் இடைவெளி விட்டு அழுத்தி சொன்னாள்
“ஹே!!! I………… am…………………… Virgin……………………..”.

இன்னும் கிஷோர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எந்த ஒரு ஆணும் சந்தோச பட வேண்டிய தருணம் அது. தன் காதலி கற்புடன் உள்ளாள் என ஆனந்த கூத்தாட வேண்டிய தருணம் அது. ஆனால் கிஷோர் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் என எதுவும் அடையாமல் ஒரு குழம்பிய நிலையில் இருந்தான். அவள் முகத்தை கூர்மையாக பார்த்தான், அதில் பொய்யிற்கான அறிகுறி தென்படவில்லை, மேலும் அவள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதும் அவனுக்கு புரிந்தது, மறுபடியும் அவன் உதடு ஒரு வார்த்தையை மட்டும் வெளியிட்டது.

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.