இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 4 93

“சரி அப்போ இனிமேல் எனக்கு இங்க வேலை இல்ல. நான் கிளம்புறேன். சாரி பாஸ் உங்களுக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திருந்தா”

“எனக்கு எந்த கஷ்டமும் இல்ல பாஸ். நான் கலையோட மனசை தான் காதலிக்கிறேன்”

முகுந்த் இருவரிடமும் விடை பெற்று சென்றான். சில வினாடிகள் இருவருக்குள்ளும் அமைதி நிலவியது.

“சாரி கிஷோர், இது எல்லாம் உன் முன்னாடி நடந்ததுக்கு.. நான் லவ், மனசு ங்கிற பேருல உன்னை ரொம்ப சோதிக்கிறேனோ ன்னு எனக்கு கொஞ்சம் கில்ட்டியா இருக்குடா”

“தேவை இல்லாம மனச கொழப்பிக்காத கலை!!! நான் எப்போ உன்னை முழுசா காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்போவே இது எல்லாம் பெருசு இல்லன்னு ஆகிடுச்சு. நான் உன்கிட்ட இருந்து எதிர் பாக்குறது ஒண்ணே ஒன்னு தான் கலை, அது 100% காதல்”

“அப்போ நிஜமாவே உனக்கு கோவம் வரலையா டா”

“அப்டின்னு சொல்ல முடியாது கலை. உனக்கு பிடிக்காம அவன் உன் மேல கை வச்சது எனக்கு கொஞ்சம் கோவம் வந்துச்சு”

“கிஷோர் உண்மை சொல்லணும் ன்ன எனக்கு முதல்ல பிடிக்காம தான் இருந்துச்சு. ஆனா போக போக எனக்கு பிடிச்சு போயி, இன்னும் இன்னும் வேணும் ன்னு ஏங்கிட்டேன் டா”

“அது நீ என் கையை இறுக்கி பிடிக்கும் போது எனக்கு புரிஞ்சுச்சு கலை. அதுதான் நான் கோவத்தை விட்டுட்டு அமைதியா ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்”

“ஹையையோ உன் லவ்வரை இன்னொருத்தன் தடவினதை பார்த்து ரசிக்குறியா?? பேட் பாய் டா நீ”

“உனக்கு பிடிச்சது எதுவா இருந்தாலும் நான் ரசிப்பேன் டி”

அதற்க்கு பதில் சொல்லாமல் அவன் முகத்தை பிடித்து மென்மையாக அவன் உதட்டில் முத்தம் பதித்தாள்.

“கலை என்ன இது, நீ பாஸ்பாஸ் போடுவியா”

“ச்சீ நான் போட மாட்டேன் டா, அந்த முகுந்த் தான் போடுவான், அவன் தான் பாஸ்பாஸ் போட்டு அதை என் வாய்க்கு பாஸ் பண்ணி விட்டுட்டான்”

ஹாஹாஹா!!! என இருவரும் ஒருசேர சிரித்தனர்.

“கலை நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும் கோவிச்சுக்க மாட்டில்ல”

1 Comment

  1. Why part are uploading to late…make it soon and upload as much possible when the day starts.

Comments are closed.