இங்கிலீஸ் டீச்சர் – பாகம் 5 15

‘ஐ யம் பைன் சிவா. அவரும் நல்லா இருக்கார். இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டார். பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லாருக்காங்க.’
அடுத்து சில நொடிகள் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. எங்களை புரியாமல் பார்த்த சுதா சூழலை சமாளிக்கும் விதமாகக் கிளம்பினாள்.
‘சரி மாலதி. நீங்க பேசிட்டு வாங்க. நான் கௌம்பறேன். கொஞ்சம் வொர்க் இருக்கு.’
‘இரு சுதா.. நானும் வந்துடறேன்.’
‘இல்ல பராவால்ல. நீ பேசிட்டு வா.. நான் வரேன்.’ என்று சொல்லி விட்டு நகன்ற சுதாவையே இருவரும் சில நொடிகள் பார்த்தபடி நின்றோம்.

அவள் போனதும் திரும்பி என்னை உற்றுப் பார்த்தாள் மாலதி. நானும் அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் லேசான கோபம் தெரிந்தது. அது வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.
‘என்ன சார் ரொம்ப பிசியோ? ஒரு போன் கூட பண்ண மாட்டீங்களோ?’
‘அதெல்லாம் ஒன்னுமில்ல.’
‘என்ன ஒன்னுமில்ல. நீயா பண்ற வரைக்கும் நானும் பண்ணக் கூடாதுன்னுதான் இருந்தேன். இப்ப கூட பேசாம போயிருப்பேன். நீ என்னோட க்ளோஸ் பிரண்ட்னு சுதாக்கு நல்லா தெரியும். பேசாம போனா ஏதாவது நெனப்பாளோன்னுதான் பேசினேன். ரொம்ப பண்ணாத சிவா.’
‘இல்ல மேடம்.. உங்கள இனிமே டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..’
‘ஆமாமா. ரொம்ப நடிக்காத சிவா. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னா எதுக்கு ஸ்கூலுக்கு வரணும்?’
‘இல்ல. நான் சிந்துவ விடுறதுக்காகத்தான் வந்தேன்.’

‘ஆமாமா.. நம்பிட்டேன்.’
‘நெசமாத்தான். நம்புங்க.’
‘ஓகே லீவ் இட். வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்? டெல் மீ’
‘நத்திங் மேடம். ஐ யம் ஓகே.’
‘ஏய்ய்.. சொல்லு. என்ன ஆச்சு. நான்தான் நல்ல பிரண்ட்ஸா இருப்போம்னு சொன்னேனே? என் கூட அப்படி இருக்க உனக்கு பிடிக்கலையா?’
‘அப்படி எல்லாம் இல்ல மிஸ். உங்க லைப்ல என்னால ப்ராப்ளம் வரக்கூடாதுன்னுதான்..’
‘பிரன்டா இருக்குரதுல என்ன ப்ராப்ளம் வரப்போகுது.? ஓகே உனக்கு பிடிக்கலேனா உன்னை நான் போர்ஸ் பண்ண விரும்பல. எனக்கு நேரமாச்சு. நான் வரேன்.’

திரும்பி நடந்தாள். அழகாகப் பின்னிய கூந்தலின் முடிவில் ரோஸ் புடவைக்குள் அசைந்த அவளின் பின்புறங்களை ரசிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
மொபைலை எடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
‘சாரி மை பிரண்ட்’
படியில் ஏறியபடி மொபைலை எடுத்து பார்த்த மாலதி என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அன்று சாயங்காலம் மாலதியிடமிருந்து போன் வந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் என் மொபைலில் அவளுக்காக செட் செய்து வைத்திருந்த ரிங் டோனைக் கேட்டதும் உண்டான பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் என் காதுகளில் ஒலிக்காதா என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்த தேவ இசை அது.
‘ஹலோ..’

‘ஹாய் சிவா. ம்ம். ஒரு வழியா நான்தான் உனக்கு போன் பண்ணிருக்கேன். சார் ரொம்பத்தான் பிகு பண்றீங்க.’
‘இல்ல மேடம். நானே பண்ணலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீங்க பண்ணிட்டீங்க.’
‘சரி சரி அத விடு. வீட்டுக்குப் போறதுக்கு முன்னால வீட்டுக்கு வா. உன்கிட்ட பேசணும்.’
‘என்ன பேசனும்? ‘
‘ஒன்னுமில்ல. சும்மாதான். உன்கிட்ட பேசனும் போல இருக்கு. முடிஞ்சா வா. வொர்க் இருந்தா பரவாயில்ல. நீ அதைக் கவனி.’
அடுத்த அரை மணிக்குள் மாலதி வீட்டு காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தேன்.
ஆர்த்திதான் கதவைத் திறந்தாள்.
‘வாங்க அங்கிள். ரொம்ப நாளா உங்களை காணோம். என்ன ஆச்சு? வெளியூர் போயிட்டீங்களா?’
‘ம்ம்.. ஆமா ஆர்த்தி.’ சொல்லியபடி உள்ளே நுழைந்தேன்.
‘வெளியூர் எல்லாம் போகல ஆர்த்தி.. உங்க அங்கிள் ஏதோ திருவிழாவுல காணாம போயிட்டாராம். இப்பத்தான் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்தாங்களாம்.’

கிண்டலான குரலில் சொல்லிக் கொண்டே மாலதி உள்ளேயிருந்து வந்தாள். பிரவுண் நிற நைட்டியணிந்து மேலே ஒரு துண்டை போர்த்தியிருந்தாள்.
ஆர்த்தி சிரித்தபடி சோபாவில் உட்கார்ந்தாள். நான் அவளுக்கும் கவுசல்யாவுக்கும் வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன்.
‘கவுசி எங்கே காணோம்?’
மீண்டும் கிண்டலான குரலில் என்னை சீண்டினாள்.
‘நல்ல வேளை ஆர்த்தி. சாருக்கு உங்க பேர் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு. தேங்க் காட்.’
‘அவ டியூசனுக்குப் போயிருக்கா அங்கிள்.’ ஆர்த்திதான் பதில் சொன்னாள்.
மாலதி கிச்சனுக்கு சென்று காபி போட்டுக் கொண்டு வந்து எனக்கும் ஆர்த்திக்கும் கொடுத்தாள்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் ஆர்த்தியிடம் டிவியை ஆப் செய்து விட்டு படிக்கச் சொன்னாள்.
‘ஆர்த்தி.. போதும் நீ டிவி பார்த்தது. படி. அங்கிள் இருந்தா நீ படிக்க மாட்ட. நானும் அங்கிளும் மாடிக்குப் போறோம். நீ ஒழுங்கா படி.’

மாடியில் மாலை நேரத்து இளவெயிலுடன் இதமான தென்றல் வீசியது. மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு என்னைப் பார்த்த மாலதி என் மவுனத்தைப் புரியாமல் பார்த்தாள்.
‘என்ன சிவா.. என்ன ஆச்சு. ஒன்னுமே பேச மாட்டேங்குற? எப்பவும் போல கலகலப்பா பேசு.’
‘அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மிஸ். நான் நல்லாத்தான் இருக்கேன்.’
‘ஹலோ.. இந்த மிஸ், கிஸ் எல்லாம் (லேசாக நிறுத்தி உதட்டைக் கடித்தாள்.) ஒன்னும் வேணாம். நார்மலா எப்பவும் கூப்பிடுற மாதிரி மாலதின்னே கூப்பிடு.’
‘ம்ம்ம்.’

‘இந்தா.. உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு. அதான் மனம் விட்டு கலகலப்பா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு வரச் சொன்னா, நீ என்னமே உம்முனு இருக்க. ப்ளீஸ் சிவா. நார்மலா இரு.’
‘ஓகே. ஓகே.. ஐ யம் சாரி. இனிமே நார்மலா இருக்கேன் போதுமா.?’ என்று சிரித்து இயல்பானேன்.
மாலதி சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே தோளில் இருந்து சரிந்த துண்டை சரி செய்து கொண்டாள். அப்படி சரி செய்த போது ஒரு முறை ஒரு பக்கம் அதிகமாக மேலேறி ஒரு பக்க முலை நைட்டியை மீறி தன் வனப்பைக் காட்டியது. பார்க்காமலிருக்க முயன்று பார்த்தேன். என் பேச்சைக் கேட்காத என் கண்கள் அந்த ஒருபக்க முன்னழகை வெறித்தனமாக மேய்ந்தன.
அதைக் கவனித்துவிட்ட மாலதி சட்டென்று துண்டை சரி செய்து மறைத்துவிட்டு என் முகத்தைப் பார்க்காமல் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் இருவரும் கிளம்பினோம். படியை நோக்கி என் முன்னால் நடந்த மாலதியைப் பார்த்தேன். கூந்தலை களைத்து கொண்டையாகப் போட்டிருந்தாள். கொண்டைக்கு கீழ் அவளின் பிடரி மயிர்களுடன் தெரிந்த பின் கழுத்தையும் அதில் இருந்த மச்சத்தையும் நீண்ட நாளுக்குப் பின் ரசித்தேன். நைட்டிக்குள் மறைந்திருந்த பரந்த முதுகின் கீழ் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக அசைந்த அவளின் பருத்த பின்புறங்கள்… ம்ம்ம்.. பெருமூச்சுடன் அலை பாய்ந்த என் மனத்தை கட்டுப்படுத்த முயன்றேன். முடியவில்லை.

1 Comment

Add a Comment
  1. Vikyk_Subramanian

    Waiting for next part…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *