ரெண்டு லாபம் – 13 85

நான் சாப்பிட்டு முடித்து வர திலீப் அவர் அண்ணனோடு எதோ தீவிரமாக பேசிகிட்டு இருந்தார் …

எப்படியோ சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பினோம் …

பிறகு கார் கிளம்பி மெதுவாகவே சென்றது …

எனக்கு சலீம் அட்வான்டேஜ் எடுத்துகிட்டாரோ என்றே தோன்றியது … அனிதா நல்லா ஜாலியா என்ஜாய் பண்றா … அதுக்குன்னு நானும் அப்டி பண்ணா என் வாழ்க்கை என்னாகுறது ?

ம்ம்ம் இருந்தாலும் சலீம் பெரிய ஹெல்ப் பண்ணிருக்கார் … ஓகே நடப்பது நடக்கட்டும் …

கிடத்திட்ட சேலம் தாண்டினோம் …

மீண்டும் இரவு சாப்பாட்டுக்கு இறங்கினோம் …

இம்முறை திலீப் என்னுடன் அமரவில்லை நானும் மனிஷும் மட்டும் ஒரு டேபிளில் … அவரோ அவர் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தார் …

நான் சாப்பிட்டு முடித்து திலீப்பிடம் கேட்டேன் என்னங்க தீவிரமா யோசனைல இருக்கீங்க …

ஒண்ணுமில்லை வீட்டுக்கு போனதும் அம்மா எதுனா சொல்லுவாங்க எப்படி சமாளிக்கிறதுன்னு பேசினோம் …

என்னங்க பண்றது ?

ஒன்னும் ஆகாது நீ கவலைப்படாத …

போயி கார்ல ஏறு போ என்றார் நான் மணீஷை அழைத்துக்கொண்டு காரில் ஏறினேன் …

கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் வர … எதோ ஒரு பாரம் நெஞ்சை அழுத்தியது …

யாரும் எதுவும் பேசாமல் கார் மெல்ல பயணிக்க … அப்படியே தூக்கம் கண்ணை கட்ட …
நான் கொஞ்சம் கண் அசந்து தூங்கிவிட்டேன் … முழிச்சி பார்க்கும்போது கார் ஹை வேல கூட போகலை ஏதோ காட்டு பாதையில் போற மாதிரி தெரிந்தது …

அப்போது மனிஷும் தூங்கி கொண்டிருக்க … திலீப்பும் அவர் அண்ணனும் மட்டும் முழிச்சிருந்தாங்க …

நான் திலீப்பிடம் எங்க போறோம் இவளோ இருட்டா இருக்கு ?

ம் பொள்ளாச்சி தான் நெருங்கிட்டோம் இன்னும் ரெண்டு மணி நேரம் தான் …

ம் !

வண்டிய ஓரம் கட்டுப்பா என்றார் அவர் அண்ணண் …

பிறகு எல்லாரும் இறங்கி யூரின் போனாங்க… நானும் மனிஷும் மட்டும் காரிலே இருந்தோம் … அவன் நல்ல தூக்கத்தில் இருந்தான் …

பிறகு திலீப் என்னிடம் வந்து … நீயும் போயிட்டு வா என்றார்…

இங்கையா ?

ம்ம் இறங்கு இறங்கு …

திலீப் முகம் மாறியது …. எனக்குள் ஏதோ ஒரு திகில் பரவியது …

என்னாச்சுங்க ஏன் கோவப்படுறீங்க ?

அப்போது அவர் அண்ணன் வந்து ஒரு ராத்திரி பூரா எவனோ ஒருத்தனோட இருந்துருக்க இப்ப என்னடி பத்தினி மாதிரி ஒய்யாரத்துல உக்கார்ந்துருக்க இறங்குடி …

என்னங்க என்ன உங்க அண்ணன் இப்படி பேசுறாரு …

ஆமாடி அப்புறம் என்ன உன்னை கொஞ்சுவாங்களான்னு புடிச்சி இழுக்க நான் காரை விட்டு வெளில வந்து விழுந்தேன் …

ஆஹ் …. என்னங்க என்னாச்சி ஏன் இப்டி பண்றீங்க …

Updated: December 28, 2020 — 4:29 pm

1 Comment

Comments are closed.