ம்ம்ம் ஆணழகன் தான் போயி குளிங்க நான் கீழ போறேன் என்று கீழே வந்துவிட்டேன் …
எதோ புது பொண்டாட்டி போல அவரிடம் வெட்கப்பட்டு வந்தேன் …
கீழ வந்து பார்க்க அனிதாவும் மனிஷும் தூங்கி கொண்டே இருக்க நான் பாத்ரூம் சென்று கைகளை கழுவி விட்டு வந்து இருவரையும் எழுப்பினேன் …
அம்மா நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையா ?
ம் போலாம் முதல்ல பிரஷ் பண்ணு போ …
அவனும் எழுந்து செல்ல அனிதா என்னிடம் …
என்னடி இது புடவை புதுசா இருக்கு சலீம் கிப்ட்டா ?
இல்லைடி இதை போட்டுக்க சொல்லி குடுத்தார் … ஆபிஸ் போக வேண்டாம்னு சொல்லிட்டார் …
சரி சரி நடக்கட்டும் எனக்கும் லீவ் தான ..
ஐயோ உன்னை நம்பி தாண்டி இருக்கேன் நீ பாட்டுக்கு விட்டுட்டு போயிடாத …
ம்ம்ம் ஓகே ஓகே ….
அப்புறம் நேத்து நைட்டு மேடம் ரொம்ப நேரம் வரலை போல …
அந்நேரம் மணீஷ் வெளியில் வர …
போடி … என்று அனிதா வெட்கத்துடன் பாத்ரூம் சென்றாள் …
நான் வேற பாத்ரூம் கூட்டி போயி மணீஷை குளிப்பாட்டி வெளியில் துண்டோடு கூட்டி வர சலீம் என்னிடம் அந்த அதிர்ச்சியான விஷயத்தை சொன்னார் ……
காயு பையனை ரூமுக்குள்ள அனுப்பிட்டு வா ஒரு முக்கியமான விஷயம் பேசணும் …
நானும் மணீஷை ரூம் உள்ள கூட்டி போயி டிவி பார்த்துகிட்டு இரு அம்மா இப்ப வந்துடுவேன் …
சரிம்மா …
நான் என்னவோ ஏதோ என்று பதட்டமாக வெளியில் வந்து என்னாச்சி சார் என்றேன் ?
என் மேல போலீஸ் ஸ்டேஷன்ல் உன் ஹஸ்பெண்ட் கம்பிளையண்ட் குடுத்துருக்கார் …
என்னது எப்ப என்னன்னு ?
ம் இப்ப தான் ஸ்டேஷன்லேர்ந்து ஆபிஸ்க்கு போன் பண்ணி சொல்லிருக்காங்க … உன் போன் கூட ஸ்விட்ச் ஆப் பண்ணிட்ட தான …
ஆமாம் சார் நேத்து நைட் பேசிட்டு கடுப்புல ஆஃப் பண்ணிட்டேன் …
கம்பிள்ளையின்ட் நேத்து நைட் குடுத்துருக்கார் … நான் அவரை அடிச்சி போட்டு உங்களையும் உங்க பையனையும் கடத்திகிட்டு வந்துட்டேனாம் …
சீ என்னது இது வாங்க போலீஸ் ஸ்டேஷன் போவோம் நானே சொல்றேன் அதெல்லாம் இல்லைன்னு …
பையன் அவசியம் போலீஸ் ஸ்டேஷன் வரணும்னு சொல்லுவாங்க அப்புறம் பிரச்சனை தான் …
ஐயோ இப்ப என்ன சார் பண்றது ?
உங்க பையன் ஸ்கூல்ல இருக்கட்டும் … நாம மட்டும் ஸ்டேஷன் போவோம் …
பையனுக்கு எக்ஸாம் அவனால வர முடியாதுன்னு சொல்லுவோம் …
சரி சார் இப்ப பையனை ஸ்கூலுக்கு அனுப்பவா ?
ம் அதான் சேஃப் … பிரச்சனையை முடிச்சிட்டு அப்புறம் பையனை வேற ஸ்கூலுக்கு மாத்துவோம் எந்த ஸ்கூல்னு சொல்ல வேண்டாம் …
சரி சார் …
சரி உடனே மூனு பேரும் கிளம்புங்க …
நான் சென்று அனிதாவிடம் விஷயத்தை சொல்லி எல்லோரும் கிளம்பினோம்…
அப்போது காரில் கண்ணாடியை சரி பண்ணிவிட்டு என்னை பார்த்த சலீம் அவசரமாக காரை விட்டு இறங்கி … காயு ஒரு நிமிஷம் வா ஒரு முக்கியமான விஷயம் பேசணும் …
நானும் அனிதாவை குழப்பமாக பார்க்க போடி சாருக்கு தெரியாம எதுனா சொல்லணும் போல …
அவள் சார் என்று மணீஷை தான் சொன்னாள் …
சரி என்று நானும் இறங்கி அவரிடம் என்னவென்று கேட்க …
கொஞ்சம் உள்ள வாயேன் …
நானும் அவர் பின்னாடியே வீட்டுக்குள் சென்றேன் …
என்ன சார் ?
ஒன்னுமில்லை உள்ள போயி கப்போர்ட்ல பிரா பேண்டீஸ் எல்லாம் இருக்கும் எடுத்து போட்டுக்கிட்டு வா …
அவர் என்னிடம் நேரடியாக கண்களை பார்த்து சொல்ல எனக்கு வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது …
நான் உடனே என் முந்தானையை இழுத்து சரி பண்ணிக்கொள்ள …
ஹலோ போற இடம் போலீஸ் ஸ்டேஷன் எதுனா கமெண்ட் அடிப்பானுங்க அதுக்கு தான் …
அப்டின்னா இந்த புடவையும் மாத்திட்டு வந்துடவா ?

Mm good . Good