ரெண்டு லாபம் – 13 87

எனக்கு அவமானத்தில் வார்த்தை வரல …. அந்த கார்ல மாட்டிக்கிச்சி அதோடே இழுத்துட்டு போயிட்டானுங்க …

சாரி காயு … நான் பின்னாடியே தான் வந்தேன் … கொஞ்சம் அவசரமா வந்துடுச்சி … இல்லைன்னா அங்கே வந்துருப்பேன் …

பரவாயில்லை சார் … நீங்க எதுக்கு சாரி கேக்கணும் … உங்க பேச்சை கேட்காம போனதுக்கு நான் தான் சாரி கேக்கணும் … இப்டி ஆகும்னு நினைசீங்களா ?

சரி இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்லை … நல்லா பார்த்துகிட்டே வா கார் எங்கனா கண்ல படுதான்னு பாரு ….

இப்டி தான போனாங்க அப்ப முன்னாடி தான போகும் …

இல்லை இது என்ன ரூட்டுன்னே தெரியலை எதுக்கும் நீ பாரு எதுனா பாதை பிரியுதான்னு …

நானும் உத்து பார்க்க நல்லவேளை … அங்க பாருங்க அதோ ரெண்டு காரும் போகுது …

ம்ம் … இனி அவனுங்களை விடக்கூடாதுன்னு சலீம் வேகமாக அவர்களை ஃபாலோ செய்தார் …

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் விடாமல் துரத்திய பிறகு கார் ஹைவேயில் ஏறியது …

இது என்ன ரூட் சார் ?

ம் அநேகமா கோயம்புத்தூர் ரூட் தான் போல …

ஆமாம் சார் அதோ கோயம்புத்தூர் 140 கிமி …

ம்ம்ம் இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆகும் அதுக்குள்ளே பையனை தூக்கணும் அவங்க வீட்டுக்கு போனா எதுவும் பண்ண முடியாது …

ஆமாம் சார் …

புடவை இன்றி அந்த காரில் இப்படி இருப்பேன்னு நான் நினைச்சி கூட பார்க்கலை …

அடுத்த ஒரு மணி நேரத்தில் கார் ஒரு டீக்கடையில் நின்றது …

சலீமும் காரை கொஞ்சம் முன்னாடி கொண்டு போயி நிறுத்தினார் …

இப்ப என்ன பண்றது சார் ?

நீ கார்லே இரு … நான் போயி மணீஷை தூக்கிட்டு வரேன் …

எப்படி சார் … ?

எல்லாரும் டீ குடிக்கிறாங்க மணீஷ் மட்டும் கார்ல தான் இருக்கான் கொஞ்சம் இரு வரேன்ன்னு இறங்கினார் … அதற்கு முன் … என் பக்கத்து கார் கதவுகளை லாக் போட்டார் …

கதவை திறக்க முடியுதா பாரு ?!

இல்லை சார் ….

சரி அது மூடியே இருக்கட்டும் ரெடியா இரு … கார் ஆப் பண்ணாமல் இறங்கினார் …

சரி சார் …. அவரும் இறங்கி மெல்ல நடக்க …

நானோ உலகத்து சாமிகளையே வேண்டி கொண்டிருந்தேன் …

சலீம் மெல்ல அந்த கார் அருகில் சென்று கதவை திறந்து மணீஷை தூக்கிக்கொண்டு வர … ஒருத்தன் பார்த்துட்டான் …

ஹேய் எவண்டா அது ? நில்லுடா டேய் …

அவன் கத்த எல்லோரும் கத்த …

அவ்ளோதான் வேகமாக ஓடி வந்து காரில் ஏறுவதற்குள் எல்லாரும் சுத்தி வந்து அவரை பிடிக்க …

அவர் மணீஷை காருக்குள் விட்டு அவனுங்களை பிடித்து தள்ள …

நான் மணீஷை தூக்கி என் மடியில் வைக்க … மணீஷ் முழிச்சி பார்த்து என்னை பார்க்க …

நீ தூங்குடா செல்லம்னு நான் அவனை கட்டி அணைத்தேன் …

அங்கே சலீம் எல்லாரையும் பிடித்து தள்ளிவிட எனக்கு பயத்தில் உடல் நடுங்க ஆறாம்பித்தது …

அதற்குள் இந்த பக்கம் வந்த என் புருஷன் கதவை திறக்க பார்க்க … நல்லவேளை கார் கதவை சலீம் லாக் பண்ணிருந்தார் …

அவர் அந்த பக்கம் கத்துவது இந்த பக்கம் திறந்திருந்த கார் வழியாக மெல்ல கேட்டது …

ஏ நாயே கதவை திறடி …

எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது ..

பின்னாடியே அவர் அண்ணன் வேற … கதவை திறந்துடு இல்லைனா கொன்னே போட்ருவேன் …

எனக்கு நடுக்கம் எடுக்க அது மனிஷுக்கள் பரவி அவன் மெல்ல கண் விழிக்க நான் அவனை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன் …

எப்படியோ சலீம் எல்லாரையும் ஒரே தள்ளா தள்ளிட்டு வேகமாக உள்ளே ஏறி கதவை கூட சாத்தாமல் வண்டிய இயக்க … வண்டி சீறிப்பாய ஆடி கார் தன் ஒட்டு மொத்த சாகசத்தை காட்ட …

ஓடிவந்தவனுங்க மறுபடி ஓடி கார் ஏறி எங்களை துறந்த ஆரம்பிக்க …

இந்த ஒரே இரவில் இவளோ சாகசமா ?

சலீம் காரை விரட்டு விரட்டுன்னு விரட்டினார் …

மணீஷ் முழிச்சி பார்த்து என்னாச்சிம்மா ?!

நான் அவனை கட்டிக்கொண்டு உச்சி மோர்ந்து … முத்தமாக குடுத்து தள்ளினேன் …

கார் நிற்காமல் பறக்க என் மனமும் ரெக்கை கட்டி பறந்தது… மறுபடி மனீஷை பார்ப்பேனா என்றல்லவா நினைத்தேன் அவனை என் மடியிலேயே குடுத்த சலீம் அப்போது எனக்கு கடவுளாகவே தெரிந்தார் …

ஒரு அரை மணி நேரம் இருக்கும் ….வண்டி அந்த ஹை வேல வேகமாக பறக்க …

ஆனா என்னது இது ? வண்டி திணற ….

அயோ ஆடி கார் என்னாச்சி ….

சலீம் உடனே காரை ஓரம் கட்டினார் …

என்னாச்சி எதுனா ரிப்பேரா ?

சாரி பெட்ரோல் தீர்ந்துடுச்சி …

என்னது ?

எங்க காலைலேர்ந்து நிக்காம உன்னை ஃபாலோ பண்றேன் …

Updated: December 28, 2020 — 4:29 pm

1 Comment

Comments are closed.