டீச்சரம்மா.. Part 2 115

நான் சொன்னதும் என்னை வந்து பார்த்த சரணின் அந்த நல்ல குணம் எனக்கு பிடித்திருந்தது. அன்றைக்கு கமலி டீச்சரும் இவனைப் பற்றி நல்லவிதமாக சொல்லியது ஞாபகத்துக்கு வர “இவனுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது! அது தெரிந்தால் இவனை மாற்றிவிடலாம்..” என்று நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அவன் விஷயத்தில் ஒரு தெளிவான முடிவு எனக்கு எட்டவில்லை.

அதனால் அவனிடம் “ஒன்னுமில்ல சரண்.. நீ க்ளாஸ்க்கு போ. நான் உங்க அக்காகிட்ட பேசிக்கிறேன்..” என்று சொல்ல, அவன் ஒன்றும் பேசாமல் சென்று விட்டான்.

இதையெல்லாம் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்த கமலி டீச்சர் என்னிடம் “என்ன பிரச்சனை டீச்சர்?” என்றாள்.

நான் அவளிடம் முந்தைய நாள் நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, எல்லாவற்றையும் கேட்ட கமலி டீச்சர் “என்ன டீச்சர் இது? இவனுக்கு போய் டியூசன் எடுக்கப் போறிங்களா? நீங்க டியூசன் எடுத்ததும் அவன் படிச்சு பாஸ் ஆகிடுவான்னு நினைக்கிறீங்களா நீங்க? உங்களால அதெல்லாம் செய்யவே முடியாது. எல்லாம் சுத்த வேஸ்ட். இவன் ஸ்கூல்ல படிக்கிறதே தண்டம்தான். பேசாம அவன் அக்காகிட்ட சொல்லி டீ.சி.ய வாங்கிக்க சொல்லுங்க..” என்று சொல்ல, ஒரு ஆசிரியையாக எனக்கு சுள்ளென வைராக்யம் வந்துவிட்டது.

அந்த நொடியே “என்ன நடந்தாலும் பரவாயில்லை. சரணுக்கு டியூசன் எடுத்து, அவனை பாஸ் செய்ய வைக்க வேண்டும் என்று எனக்குள் நானே சபதம் செய்துகொண்டேன்.

சட்டென சரணின் அக்காவுக்கு கால் செய்து “இன்னைக்கு சாய்ங்காலம் சரணை டியூசனுக்கு வரச் சொல்லுங்க..” என்று சொல்ல, அவன் அக்கா “ரொம்ப தாங்க்ஸ் டீச்சர்..” என்று சொன்னாள்.

நான் “பரவாயில்லை..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். எப்படியும் அவனை பாஸ் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற முடிவோடு அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.

அன்றைக்கு ஸ்கூல் முடிந்ததும் நான், வழக்கம்போல பேருந்தின் கூட்ட நெரிசலில் சிக்கி, இடிபாடுகளில் கசங்கி, ஒரு வழியாக வீட்டுக்கு போய் சேர்ந்தேன்.

எப்படியும் 6 மணிக்கு சரண் வீட்டுக்கு டியூசன் வந்துவிடுவான். அதற்குள் பஸ்ஸில் வந்த களைப்பு நீங்கி, கொஞ்சம் ப்ரஸ்ஸாகி வரலாம் என்று நினைத்து எனது ஆடைகளை களைந்துவிட்டு, நைட்டிக்கு மாறி பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி வந்தேன்.

முகம் கழுவி வந்ததும், முகத்திற்கு லேசாக பவுடர் போட்டு மாலையில் பூத்த மல்லிகை போல சரணுக்காக வெய்ட் செய்து கொண்டிருந்தேன்.

அன்று என்னவோ தெரியவில்லை. சரணுக்காக நான் காத்துக்கொண்டிருந்த அந்த தருணம் எனக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தது. அவன் எப்போது வருவான் என்று அடிக்கடி வாசலைப் பார்த்துக்கொண்டேன்.

சரியாக 6 மணிக்கு ஒரு சில நிமிடங்கள் இருக்கும்போது சரண் என் வீட்டுக்கு வந்தான். அவன் கையில் என் சப்ஜெக்ட்டான பிஸிக்ஸ் புக் மட்டும் இருந்தது.

நான் அவனை வீட்டுக்குள் அழைத்து ஹாலில் அமர வைத்தேன். முதல் முறையாக என் வீட்டுக்கு அவன் வந்திருப்பதால் அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தேன். அவன் அமைதியாக என்னிடம் இருந்து டீயை வாங்கி, தலையைக் குனிந்து புத்தகத்தை பார்த்தபடியே குடித்துக்கொண்டிருந்தான்.

நான் அவனுக்கு டீ கொடுத்தற்காக ஒரு தேங்க்ஸ் கூட எனக்கு சொல்லவில்லை. அமைதியாக டீயை குடித்து முடித்தான். இருந்தாலும் நான் அதை பெரிதாக நினைக்காமல், நானாக அவனிடம் “டீ, எப்படி இருந்துச்சு சரண்?” என்றேன்.

“ம்ம்.. நல்லாயிருந்துச்சு டீச்சர்..” என்றான். அதற்கு மேல் அவனிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அதனால் “சரி சரண், டியூசனை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்க சரி என்றான்.

வகுப்பறையைப் போல, எடுத்த உடனேயே பாடத்தை ஆரம்பிக்க நான் விரும்பவில்லை. அவனைப் பரிட்சையில் பாஸ் செய்ய வைப்பதுதான் எனது நோக்கம். அதனால் பாடம் நடத்துவதை விட, நான் வகுப்பறையில் நடத்திய பாடம் அவனுக்கு எதனால் புரியாமல் போனது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன்.

Updated: December 27, 2022 — 9:55 am