ஆதலால் காதல் செய்வீர் Part 7

அவளுடைய வாழ்க்கையைை பற்றி கேட்டதும் பவித்ராவால் அவரை புறக்கணிக்க முடியவில்லை… நான் உனக்கு ஒரு நல்ல தாயாக இருப்பேன். என்னுடைய இறந்து போன குழந்தை இப்போது உயிரோடு இருந்தால் உன்னுடைய வயது தான் இருக்கும்…

என்னுடைய இறந்த குழந்தைக்கு பதிலாக நீ என் குழந்தையாக இருப்பாயா என்று அழுது கொண்டே கேட்டார் …. அந்த அன்பான முகத்தில் பிறரை ஏமாற்றும் சாயல் இல்லை… உண்மை மட்டுமே இருந்தது அதனால் சரி ஏற்றுக் கொள்கிறேன் …ஆனால் உங்களுடைய கணவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றாள் …

அதற்கு ராணி பரவாயில்லை நீ என்னை அம்மாவாக ஏற்றுக்கொண்டது போதும் …அவரும் தூரத்தில் இருந்து கொண்டே உன்னைப் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி தான் எடுத்துவந்த புளி சாதத்தை ஊட்டி விட்டாள்..

அது அவளுக்கு பிடித்து இருந்ததால் சற்று அதிகமாகவே சாப்பிட்டாள்..
அவள் சாப்பிட்டு முடித்ததும் தண்ணீீரை கொடுத்து அவள் வாயை தன் முந்தானையால் துடைத்து கட்டியணைத்து முத்தமிட்டு நான் போய் வருகிறேன் …சீக்கிரமாக உன்னுடன் தங்கும்படி வந்து விடுவேன் என்று சொல்லிி முத்தமிட்டு சென்றுவிட்டார்…

மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் பவித்ரா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று செல்லமாக அடம் படிக்க ஆரம்பித்தாள் ….வீட்டில் இருந்தால் போரடிக்கிறது என்றாள் …

கற்பகமும் சரி சரி ஆனால் நானும் அடிக்கடி அங்கு வருவேன் என்று கூறி விட்டார் …..

பவித்ராவின் மாமியாரும் மாமனாரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள்…. ராஜா அதற்கு ஒரு படி மேலே அவளை வைத்து தாங்கினான்….

மேலும் இது போதாதென்று அவளுடைய புது அம்மா ராணியும் அவளை பேணிப் பாதுகாத்தார். எத்தனை உள்ளங்கள் அவள் மீது வைத்த அன்பினால் அவளும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தார்கள் …

பவித்ரா நல்ல பூரிப்பாக இருந்தாள் .ராஜாவும் பவித்ராவும் அடிக்கடி உடலுறவு கொண்டார்கள்… பவித்ரா மருத்துவர் எனவே அவள் எந்த நேரத்தில் எப்படி உறவு கொள்ள வேண்டும் என்ற அனைத்தும் தெரிந்து வைத்திருந்தால் அதை ராஜாவுக்கு கூறுவாள்…

ராஜா ஆரம்பத்தில் பயந்து அவளை நெருங்குவது இல்லை. ஆனாலும் அவனுக்கு ஆசை இருந்தது. அதை பவித்ரா நன்கு அறிவாள் எனவே அவள் ராஜாவுக்கு எடுத்துக்கூறி அவளுடன் உறவு கொள்ள செய்தாள்…

ஏழு மாதங்கள் கடந்த நிலையில் திடீரென ஒருநாள் அவளுக்கு மற்றொரு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அவள் அடிக்கடி ஏதாவது முக்கியமான பிரசவமாக இருந்தால் அங்கே செல்வாள் ….

அவரை மருத்துவத்துறையில் கைராசியான டாக்டர் என்று பெயரெடுத்து வந்தாள். அன்றும் அவ்வாறு போன் கால் வந்தது உடனே அவள் அங்கு சென்றாள் ….

அங்கு சென்று பார்க்கும் பொழுது அது திவ்யாவிற்கு பிரசவ நேரம் என்று தெரியவந்தது …குழந்தை கீழே தலையை திருப்பாமல்… குறுக்காக கிடந்தது …அதனால் பவித்ராவின் கருத்து மற்றும் உதவியை கேட்பதற்காக அழைத்து இருந்தார்கள் ….

திவ்யாவை உள்ளே அறையில் படுக்க வைத்திருந்தார்கள். தர்ஷன் வெளியே பதட்டமாக காத்திருந்தான்…. அந்த நேரம் பவித்ரா அங்கே வந்தாள் ….

பவித்ராவை கண்டவுடன் பதட்டத்தில் தர்ஷன் எழுந்து நின்றான் …கூட வந்த மருத்துவர்கள் இவர்தான் “டாக்டர் பவித்ரா ராஜா “உங்கள் மனைவிக்கு பிரசவம் பார்க்கப் போகிறவர்கள் என்று கூறினார்கள் …..

பவித்ரா அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் எதுவும் கூறாமல் தன்னுடைய உடையை அணிந்து திவ்யாவை வைத்திருக்கும் அறைக்கு சென்றாள்…. அங்கே சென்றதும் அவளுடைய ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தாள் ….

சமீபத்தில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பரிசோதித்து பார்த்தாள்…. பிறகு திவ்யாவின் அருகில் சென்றாள் ….திவ்யா வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா அருகில் சென்றதும் அவளை ஏறிட்டு பார்த்தாள்….

பவித்ரா அவளை நோக்கி ஒன்றும் பிரச்சனை இல்லை திவ்யா மேடம் நீங்கள் வருத்தபடாதீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் பையன் உங்களிடம் வந்து விடுவான் என்று சொல்லி வயிற்றில் கையை வைத்து மெதுவாக குழந்தையின் தலையை கீழ் நோக்கி வருமாறு முயற்சி செய்தாள்…..

குழந்தைக்கு வந்திருப்பது தன்னுடைய தந்தையின் மனைவி தன்னுடைய இன்னொரு அம்மா என்று புரிந்தது போல அவனும் ஒத்துழைத்து கீழ் நோக்கி வர ஆரம்பித்தான் ….

திவ்யா வலியில் துடித்தாள்.சரியாக அரை மணி நேரத்தில் ராஜாவின் மைந்தன் திவ்யாவின் புண்டை ஓட்டை வழியாக பூமியில் அவதரித்தான் ….பவித்ரா குழந்தையை தானே குளிப்பாட்டி திவ்யாவின் அருகில் கிடத்தினாள் …..திவ்யா மயக்கமாக இருந்தாள் …..பிறகு பவித்ரா அங்கே உள்ள டாக்டர்களிடம் தான் சாயங்காலம் வருவதாக சொல்லிவிட்டு தன்னுடைய மருத்துவமனைக்கு கிளம்பி போய்விட்டாள்….

சற்று நேரத்தில் திவ்யா கண்விழித்தாள் தர்சன் அவளுடைய குழந்தையை தன் கையில் வைத்திருந்தான்…. குழந்தையைக் கண்டதும் திவ்யா குழந்தையை தன்னிடம் தருமாறு கையை நீட்டினாள்…. குழந்தை அவளிடம் வந்தவுடன் பசியில் அழுதான் ….

அவள் குழந்தைக்கு அவள் முலைப்பாலை ஊட்டினாள் குழந்தையும் பால் குடித்ததும் தூங்க ஆரம்பித்தான். திவ்யா தன் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தாள் ….மீண்டும் அவளை பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் மிகவும் கைராசி ஆனவர் ….உங்களுடைய பிரசவம் மிகவும் சிக்கலானது ….உங்களில் ஒருவரை தான் காப்பாற்ற முடியும் என்ற நிலையில்தான் இருந்தீர்கள் ….அவர்தான் உங்கள் இருவரையும் காப்பாற்றி கொடுத்தவர் என்று கூறினார் ….

அந்த டாக்டர் எங்கே என்று திவ்யா கேட்டாள். அதற்கு அவர்கள் சாயங்காலம் வருவார்கள் என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள் ….

சாயங்கால வேளையில் பவித்ரா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவள் திவ்யாவை காணச் சென்றாள் …..

அங்கே சென்றதும் செல்ல குட்டி என்று குழந்தையை கொஞ்சினாள்…. பிறகு திவ்யாவை நோக்கி திவ்யா மேடம் இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டாள்…. அதற்கு திவ்யா நீ என் தங்கை தானே ஏன் இப்படி மேடம் என்று சொல்கிறாய் என்று கேட்டாள் ….

அதற்கு பவித்ரா நம்முடைய உறவு செத்துப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது ….அதிலும் குறிப்பாக நீ தவறு செய்து விட்டு என்னை ராஜா கூட கள்ள உறவு வைத்திருப்பதாக கூறிய அன்றே உன் தங்கை செத்துப் போய் விட்டாள்….

நீ பார்ப்பது ராஜாவின் மனைவியை தான் அதனால் மரியாதையாக டாக்டர் என்று அழைத்துப் பேசு என்றாள்…. நான் இங்கு வந்தது உன்னுடைய வயிற்றில் வளர்ந்த என்னுடைய ராஜாவின் உயிரை காப்பாற்றி கொடுக்கத்தான் ..உனக்காக நான் இங்கு வரவில்லை என்று கூறினால்…..

அதற்கு திவ்யா ஏளனமாக எது ராஜாவின் உயிர் இது என்னுடைய காதலன் தர்ஷன் உயிர் ஏதோ போனால் போகிறது என்று பார்த்தால் ரொம்பத்தான் ஆடுகிறாய் உன்னுடைய கூலி பணத்தை வாங்கிவிட்டு போடி என்றாள் ….

1 Comment

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.