“வேற என்ன? நீயே சொல்லு?”
“அல்ரெடி இத பத்தி சொல்லியிருக்கேன்”
“அப்படியா?”
“ம்ம். ஆமா கொஞ்சம் யோசிச்சு பாருங்க.” சொல்ல நானும் யோசித்து பார்த்தேன்..
எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.
“எனக்கு தெரியல அம்மு.” என்றேன்.
“என்ன தெரியலையா? உங்கள எல்லாம் வச்சு என்ன தான் பண்ண போறேனோ?” அவள் புலம்பி தள்ளினாள்.
“சரி நானே சொல்லிடுறேன். நாம திரும்பி டெய்லி மீட் பண்ண போறோம் இதான் அந்த குட் நியூஸ்.. ஹேப்பியா?”
“ஹேப்பி தான். பட் எங்க மீட் பண்ண போறோம்?” நான் கேட்க
“ஹலோ என்ன நக்கலா? இங்க ஹோம்ல தான்.. அடுத்த கான்ட்ராக்ட் உங்களுக்கு தர போறாங்க.. அத மதர் கால் பண்ணி சொல்வாங்க.. கேட்டுக்கோங்க.” கொஞ்சம் கோவமாக
“ஓ.. ஓகே.. சூப்பர்.. சரி எப்போ மீட் பண்ண போறோம்?”
“அது எப்போனு தெரியல. அதெல்லாம் மதர் சொல்வாங்க..”
“எத நாம மீட் பண்ண போறதையா?”
“இல்லப்பா கான்ட்ராக்ட் பத்தி சொல்வாங்க.. அவங்க அத சொன்ன தான நாம மீட் பண்றது எப்போ தெரியும்..
நீங்க தான் எனக்கு கால் பண்ணி சொல்லனும் நாம எப்போ மீட் பண்ண போறோம்னு?”
“ஓகே அம்மு.. கண்டிப்பா கால் பண்ணி சொல்றேன். யூ டோன்ட் வொரி..”
“ஓகேப்பா சாப்பிட்டிங்களா?”
“ம்ம்.. சாப்பிட்டேன்.. நீ சாப்பிட்டியா அம்மு.”
“இல்லப்பா இனி தான் சாப்பிடனும். மார்னிங் லேட் பண்ணா உங்களுக்கு வெளியல ஏதாவது ஓர்க் இருக்கும்.. அப்ப கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ண முடியாதுல. அதான் உடனே கால் பண்ணி சொல்லிடலாம் தோணுச்சு. அதான் கால் பண்ணேன்.”
“அய்யோ நா என்ன கலெக்டர் வேலையா பாக்குறேன்.. எல்லா நாளும் வேலை இருக்க. கான்ராக்ட் ஓர்க் தான பாக்குறேன். நீ நெனக்கிற மாதிரி அவ்வளவு சீரியஸ் ஆன ஓர்க் நா பாக்கமாட்டேன். எனக்கு அது தெரியாது. சோ என் அம்மு எனக்கு எப்போ வேணாலும் கால் பண்ணலாம். ஓகே வா?”
“சரி சரி.. நீங்க ஓர்க் பாருங்க.. நா ஈவினிங் கால் பண்றேன்” என்றாள்..
“ம்ம். ஓகே பர்ஸ்ட் போய் சாப்பிடு அம்மு” சொல்ல
“ஓகேப்பா.. டேக் கேர்” சொல்லிவிட்டு கால் கட் ஆனது..
மீண்டும் அகல்யாவை தினமும் சந்தித்து காதல் வார்த்தைகளோடு பேச போகிறேன் என்பதை நினைத்து பார்க்கும் போதே என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த நிகழ்வு எப்போது நடக்கும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்..
அகல்யா சொன்னது போல் இரண்டு நாட்களில் அந்த ஹோமில் இருந்து கால் வந்தது. அதை அந்த ஹோமில் இருந்து பொறுப்பாக கவனித்து வரும் சிஸ்டர் தான் செய்திருந்தார். காலை அட்டன் செய்ததும்
“ஹலோ சார் நாங்க ஹோமின் பெயரை சொல்லி அங்கிருந்து பேசுறோம்.. இப்ப பண்ணி குடுத்த மாதிரியே இன்னும் சில வேலைகள் இங்க இருக்கு பண்ணி தரிங்களா?” கேட்க
“சரி மேடம். அதுக்கென்ன பண்ணி தரேன்.. என்ன வேலை சொல்லுங்க மேடம்?” நான் கேட்க
“சின்ன வேலையும் கொஞ்சம் இடிச்சி விட்டு பூசுற வேலையும் இருக்கு.. அதான் நீங்க கொஞ்சம் இங்க வந்து பாத்து சொன்னிங்கனா நல்லா இருக்கும்.” அந்த சிஸ்டர் சொல்ல
அதற்கு நான் “ஓ.. அப்படியா சரி மேடம் நா வந்து பாக்குறேன். எப்ப வரனும் சொல்லுங்க மேடம்.” கேட்டேன்.
“நீங்க எப்ப வேணாலும் வரலாம் சார். உங்க ஒர்க் பாத்திட்டு வாங்க. வரதுக்கு முன்ன கால் பண்ணிட்டு மட்டும் வாங்க.”
“ஓகே மேடம் நா கால் பண்ணிட்டு வரேன்” சொல்லிவிட்டு காலை கட் செய்தேன்.
நான் அடுத்த ஒரு மணி நேரத்தில் தயாராகி நேராக அந்த ஹோமிற்கு சென்று அங்கிருந்த பெண்மணியிடம் அந்த சிஸ்டர் பெயரை சொல்லி பார்க்க வேண்டும் என்றேன்.
அவளும் “சரி இருங்க சார். வர சொல்லுறேன்” என சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். சிறிது நேரம் அங்கிருந்த சேரில் உட்காந்திருக்க அந்த சிஸ்டர் வந்தார். அவருடன் அகல்யாவும் சேர்ந்து வந்தாள். அன்று அவள் நீலநிற சுடிதாரில் தேவதை போல் இருந்தாள். வழக்கம் போல நெற்றியின் நடுவில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு அதன் மேலும் சிறிய சந்தன குங்கும கீற்று இருந்தது. கழுத்தினில் ஒரு அழகான மெல்லிய டாலர் வைத்த தங்க செயின் போட்டியிருந்தாள். என்னை பார்த்ததும் அவளின் முகம் சந்தோஷத்தில் மிளிரியது.
அந்த சிஸ்டர் என்னை பார்த்ததும், ” “இன்னிக்கே வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார். காபி டீ ஏதாவது குடிக்கிறிங்களா?” கேட்க நான் வேண்டாம் என மறுக்க
அந்த சிஸ்டர், “பரவாயில்ல சார்.. ரெண்டுல ஏதாவது குடிங்க. இல்ல கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்லவா?” கேட்க
“இல்ல அதெல்லாம் வேணாம். டீ குடுங்க போதும்” சொல்ல
அந்த சிஸ்டர் அகல்யாவிடம் கிச்சன் சொல்லி “டீ கொண்டு வர சொல்லும்மா” சொல்ல
அகல்யாவும் “சரி மதர்” சொல்லிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தபடி மெதுவாக கடந்து சென்றாள்.
அந்த சிஸ்டரும் நானும் அடுத்து நான் செய்துக் கொடுக்க வேண்டிய வேலைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அடுத்து அவர்கள் அங்கிருக்கும் சூழ்நிலையை மற்றும் பண பற்றாக்குறை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானும் உதவி செய்யும் மனபான்மையில் முடிந்தளவு குறைவான பணத்தில் செய்து தருவதாக வாக்கு குடுத்தேன். அது அந்த சிஸ்டருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குள் எனக்கான டீ வந்து விட அதை குடித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அகல்யாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.
அந்த ஹோமில் இருக்கும் மற்றொரு பெண்மணி வந்து இந்த சிஸ்டரிம், “மதர் மணி 11 ஆச்சு. வெளியில எங்கையோ கிளம்பனும் நியாபக படுத்த சொன்னிங்க. அதான் வந்து சொன்னேன்.” என்றாள்.
“அதுக்குள்ள மணி பதினொன்னு ஆச்சா.. சரி சார்.. நீங்க எந்த இடத்துல என்னென்ன செய்யனும் அகல்யா உங்களுக்கு தெளிவா சொல்லுவா சார் கேட்டுக்கோங்க.. நா கொஞ்சம் வெளியில போகனும் சார். தப்பா எடுத்துக்காதிங்க’ அந்த சிஸ்டர் சொல்ல நான் ஏன் தப்பா நினைக்க போறேன். எனக்கு இடையூறு இல்லாம இருந்தா சந்தோஷம் தான் என்றது என் மனம்.
அந்த சிஸ்டரும் சொல்ல வந்த பெண்ணும் அந்த ரூமை விட்டு கிளம்பி வெளியே செல்ல நானும் அகல்யாவும் மட்டும் இருந்தோம். நான் சேரில் உட்காந்திருக்க அகல்யா எனக்கு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தாள். எங்களின் இருவரின் கண்களும் நேருக்கு நேர் பார்த்து காதலை பரிமாறிக் கொண்டது. அந்த இரு நிமிடங்கள் எங்களுக்கு இடையே எந்த வித பேச்சும் நடைபெறவில்லை.
அகல்யா தான் “வாங்க காட்றேன்” என இருவருக்குமிடையே இருந்த மௌனத்தை கலைத்தாள். அவள் காட்றேன் என சொன்னதும் எனக்குள் இருந்த காம மிருகம் முழித்துவிட்டான். அவள் சொன்னது என்னவோ வேலை செய்ய வேண்டிய இடத்தை தான். ஆனால் எனக்குள் இருந்த காம மிருகம் அவளின் அங்கத்தை என கேட்க தூண்டியது. வேலை செய்ய வேண்டிய இடம் என்றாலும் கூட அது அவளின் அங்கத்திலா அல்லது அவள் அருகில் காட்டும் இடத்திலா என மனதுக்குள்ளே தோன்றியது.
“ஹலோ என்னப்பா ஆச்சு.? எதையோ யோசிச்சிட்டே இருக்குற மாதிரி தெரியுது” மீண்டும் அகல்யா தான் என் மௌனத்தை கலைத்தாள்.
“ம்ம். அதலாம் இல்ல.. நீ இன்னிக்கு பாத்து ரொம்ப அழகாக இருக்க. அதான் மெய்மறந்து யோசிச்சிட்டு இருந்தேன்.”
“சார் அப்படி என்ன யோசிச்சிங்க?”
“இல்ல நீ மட்டும் எப்படி பாத்தாலும் அழகாவே தெரியுற. அதான் எப்படி யோசிச்சிட்டு இருந்தேன்.”
“ஓ.. சரிங்க சார்.. போலாம” கேட்க இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாமே என்று தான் தோன்றியது. ஆனால் என்னால் அதை அப்போதைக்கு சொல்ல முடியவில்லை. அதனாலே ‘சரி போலாம்’ என இருவரும் வெளியே வந்தோம்.
