அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 5

அகல்யா ஒரு கவரில் இருந்த மாத்திரைகளை எல்லாம் பிரித்து என் கையில் குடுத்து

“ம்ம்.. இந்த டேப்லேட் போடுங்க.. அப்ப தான் ஃபீவர் சரியாகும்.” சொல்ல நானும் வேறு வழியில்லாமல் அவள் குடுத்த நான்கைந்து மாத்திரைகளை எல்லாம் வாயில் போட்டு நீரை குடித்து முழுங்கினேன்.

“ஏன் அம்மு மாத்திரை எல்லாம் ஏன் வாங்கிட்டு வந்த. நார்மல் ஃபீவர் தான் சரியாகிடும்.” என்றேன்.

“ஆமா.. நீங்க டாக்டர்ல அதனால உங்களுக்கு ஃபீவர் பத்தி எல்லாம் நல்லாவே தெரியும்” நக்கல் அடிக்க நான் அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“என்ன லுக்.? நா வரும் போது உங்கனால எந்திரிக்க கூட முடியாம படுத்தே இருந்தீங்க.. இதில ஃபீவர் தானா சரியாகிடுமா? பிரிட்ஜ்ல சாப்பிட எதும் இல்ல. வீட்டுல சமைச்சு சாப்பிட எந்த பொருளும் இல்ல. இதில ஃபீவர் மட்டும் சரியாகிடும் எப்படி தான் சொல்றிங்களோப்பா” என அவளின் மன புலம்பலை வெளிபடுத்திக் கொண்டிருந்தாள்.

பின் என்னை படுக்க சொல்லி என் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். எனக்கோ அவள் மடியில் படுத்திருப்பது ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் அவ்வளவு சுகமாக இருந்தது. என் கண்ணை மூட சொல்லி தலைவலி தைலத்தை எடுத்து அவளின் பட்டு போன்ற கைகளால் என் நெற்றியில் தேய்க்க ஆரம்பித்தாள். அவளின் விரல்கள் என் நெற்றியில் படும் போது உணர்ச்சியில் சூடு பறக்க ஆரம்பித்தது. அவளின் விரல்களும் என் நெற்றியில் அழுத்தமாக பதித்து சூடு பறக்க தேய்த்தாள். அவள் அப்படி தேய்க்க தேய்க்க என் உடம்பில் காம உணர்ச்சிகள் ஏறி மீண்டும் சூடேற ஆரம்பித்தது.

அந்த சமயம் பார்த்து அகல்யா திடீரென குனிந்து என் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கலட்ட ஆரம்பித்தாள். அவள் அப்படி கலட்டும் போது அவளின் முந்தானை விலகி மார்புகள் இரண்டும் முகத்தின் மேல் அழுத்தின. அவளின் அழகிய தொப்புள் குழி என் உதட்டின் மேல் இருக்க என்னையும் அறியாமல் உணர்ச்சியில் உதட்டை குவித்து பசக்கென்று முத்தத்தை அவளின் தொப்புள்குழியின் மேல் பதித்தேன். அதற்கு அகல்யா ஏதாவது திட்டுவாள் என எதிர்பார்த்தேன். ஆனால் அவள் எதுவுமே சொல்லவில்லை. அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதனாலே என் சட்டை பட்டன்களை கலட்டி முடிப்பதற்குள் இன்னும் சில முத்தங்களை அவளின் தொப்புள்குழியில் பதித்தேன்.

அகல்யா என் சட்டையின் எல்லா பட்டன்களையும் கலட்டியதும் என் பரந்த முடிகளுடன் இருந்த வெற்று மார்ப்பில் தன் கைகளை வைத்து ஒருமுறை தேய்த்தாள். அப்போது அவளின் மனதில் என்ன நினைத்தாள் என தெரியவில்லை. ஆனால் எனக்கோ அவள் எனக்கு உரியவள். அந்த உரிமையில் தான் என் மார்ப்பின் அழகை பார்த்து ரசித்தபடி தன் கைகளால் தேய்க்கிறாள் என தோன்றியது.

அவள் தன் இரு விரலால் தைலத்தை எடுத்து என் மார்பின் நடுவில் அழுத்தி சூடு பறக்க தேய்க்க ஆரம்பித்தாள். அவள் அப்படி விரலை வைத்து தேய்க்க தேய்க்க எனக்குள் சூடு அதிகரித்துக் கொண்டே இருந்தது. என் உறுப்பில் கூட ரத்தம் ஓட்டம் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக விறைப்பேற ஆரம்பித்தது. முழு விறைப்பை அடைந்தால் அகல்யா என்னை எதுவும் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்ற எண்ணத்தில் உணர்ச்சிகளை முடிந்தளவு கட்டுப்படுத்திக் கொண்டு படுத்திருந்தேன். அவளும் என் உணர்ச்சியை சோதனை செய்வது போல நன்றாக விரல்களை அழுத்தி மார்பின் நடுவில் தேய்த்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக தைலத்தை தேயத்து முடிக்க நின்ற மூச்சு அப்போது தான் வந்தது போல் இருந்தது. அவளின் மடியில் இருந்த என் தலையை தூக்கி பிடித்தபடி தலையணை வைத்துவிட்டு அவள் எழுந்துக் கொண்டாள்.

“சரிப்பா நீங்க கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுங்க. இந்தாங்க இன்னொரு பிரெட் பாக்கெட் மதியம் இத சாப்பிட்டு இன்னொட் செட் மாத்திரை இருக்கு அதையும் மறக்காம போடுங்க. அப்பறம் கிச்சன்ல நா ஹோம்க்கு வாங்கின பால் காய்ச்சி வச்சிக்கிறேன். அத சூடு பண்ணி குடிச்சுகோங்க” அடுக்கடுக்காக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தாள்.

“வீட்ட பாருங்க ஒரே தூசியா இருக்கு. நா வீட்ட பெருக்கிட்டு கிளம்புறேன். நீங்க கொஞ்சம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க” சொல்லிவிட்டு அவள் துடப்பத்தை எடுத்து வீட்டை பெருக்க ஆரம்பித்தாள். எனக்கு கண் எரிச்சலாக இருந்ததால் கண்ணை கொஞ்சம் மூடி படுத்தேன்.

அகல்யா கிளம்பும் போது “உடம்ப பாத்துக்கோங்க. எதும் தேவைனா கால் பண்ணுங்க” சொன்னது மட்டும் என் காதில் விழுந்தது. பின் எவ்வளவு நேரம் தூங்கினேன் என தெரியவில்லை. கண் விழித்து பார்க்கும் போது மணி மதியம் இரண்டை தொட்டு இருந்தது. உடல் வியர்த்து காய்ச்சல் கொஞ்சம் விட்டு இருந்தது. ஆனால் சம்மந்தமே இல்லாமல் என் உறுப்பு முழு விறைப்பை அடைந்திருந்தது. தூக்கத்தில் கனவு எதுவும் கண்டோமா என யோசித்து பார்த்தேன். எனக்கு அப்படி ஒன்றும் புலப்படவில்லை. பின் மெதுவாக எழுந்து சிறுநீர் கழித்தவுடன் உறுப்பின் விறைப்பு தன்மை படிப்படியாக குறைந்தது. அகல்யா குடுத்து சென்ற பிரெட்டையும் சாப்பிட்டு பாலையும் காய்ச்சி குடித்துவிட்டு மீண்டும் ஒரு தூக்கத்தை போட்டேன்.

அன்று மாலைக்கு மேல் அகல்யா கால் செய்து

“என்னப்பா ஃபீவர் சரியாகிடுச்சா?” கேட்க

“ம்ம்.. அதலாம் சரியாகிடுச்சு அம்மு. உன் கைபட்டாலே எல்லாமே சரியாகிடும் அம்மு.”

“அய்யோ ரொம்ப தான் கிண்டல் உங்களுக்கு. சரி என்ன பண்றிங்க.?”

“சும்மா படுத்தியிருக்கேன்.”

“நைட்க்கு நீங்களே பாத்துப்பிங்களா? இல்ல ஆடர் எதுவும் போட்டுவிடவா?”

“இல்ல அம்மு நானே பாத்துக்கிறேன்.” என்றேன்..

“சரி சரி.. உடம்ப பாத்துக்கோங்க.” நாளைக்கு கால் பண்றேன் என சொல்லிவிட்டு காலை கட் செய்தாள்.. அதன் பின் அன்றைய பொழுது அப்படியே படுக்கையிலே நகர்ந்தது..

அடுத்தடுத்து வந்த நாட்களில் அகல்யா காலை மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை கால் செய்து பேசிவிடுவாள். இரவில் நேரம் இருந்தால் வாட்ஸ்அப்பில் என்னுடன் சாட் செய்வாள். எங்களின் காதல் இருவருமே சந்திக்காமலே படிபடியாக வளர்ந்து கொண்டே வந்தது. எங்களின் பேச்சுகளால் எங்களுக்குள் ஒருவித புரிதல் உண்டானது. அந்த புரிதல்களால் காதலர்களுக்குள் ஏற்படும் தேவையற்ற சண்டைகள் ஏற்படாமல் இருந்தது. பெரும்பாலும் அகல்யா தான் நான் சொல்வதற்கு மறுப்பு சொல்லாமல் இருந்தாள். அதை பற்றி கேட்டால் நான் சொல்வது அவளுக்கு பிடித்திருக்கிறது. அதனாலே மறுப்பு சொல்ல தோணவில்லை என்பாள்.

ஒருநாள் காலையில் அகல்யா கால் செய்து

“ஹலோ உங்களுக்கு ஒரு குட் நியூஸ். என்னானு சொல்லுங்க?”

“ம்ம்.. என்னது? நம்ம மேரேஜ்ஜா?”

“அய்யோ அது எல்லாம் இல்லீங்க.? அதுக்குள்ள என்ன அவசரம்.? இது வேற.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *