அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 5

“தலைவலி” சொன்னேன்.

“ஃபீவர் இருக்கா?” அவள் கேட்க

“இருக்கு தான் நெனக்கிறேன்.”

“என்னது நெனக்கிறிங்களா? நெத்தி கழுத்துல எல்லாம் தொட்டு சூடா இருக்கா பாருங்க.”

“ம்ம்.. கொஞ்சம் சூடா தான் இருக்கு..”

“சரி டேப்லட் எதும் போட்டிங்களா?” கேட்டாள்.

“இல்ல அம்மு. ரொம்ப டயர்ட் இருக்கு. இப்ப தான் கண் முழிச்சேன். பட் எந்திரிக்க முடியல.” என்றேன்.

“அப்படியா. பக்கத்துல கெல்ப்க்கு யாராவது கூப்பிடலாம்ல.”

“பச்.. வேணாமா அம்மு நா பாத்துக்கிறேன். சரி குட் நியூஸ் மெசேஜ் பண்ணியிருந்த என்ன குட் நியூஸ்?”

“ஹோம்ல இன்னும் கொஞ்சம் ஓர்க் இருக்கு. அதையும் உங்ககிட்ட குடுக்கலாம் இருக்காங்க. மதர் கால் பண்ணி சொல்வாங்க.”

“ஓ.. ஓகே.. அம்மு.”

“சரிப்பா உடம்ப பாத்துக்கோங்க.. நா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்.” என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

அதன் பின்னும் எனக்கு மிகவும் சோர்வாக இருந்ததால் என்னால் படுக்கை விட்டு எழுந்தரிக்க முடியவில்லை. அப்படியே மீண்டும் கண்ணை மூடி படுத்துவிட்டேன். சிறிது நேரம் மீண்டும் தூங்கிவிட்டேன். ஆனால் அப்படியே மீண்டும் எவ்வளவு நேரம் தூங்கினேன் என தெரியவில்லை. என் மொபைல் சத்தம் கேட்டு கண்ணை விழித்து பார்த்தேன். மீண்டும் அகல்யா தான் கால் பண்ணியிருக்கிறாள். அப்போது காலை 10மணி..

கால் அட்டன் செய்ததும் அகல்யா “என்னப்பா எழுந்து ஏதாவது சாப்பிட்டிங்களா?” தான் முதலில் கேட்டாள்.

“இல்ல அம்மு.. இன்னும் எந்திரிக்கவே இல்ல. டயர்ட்டா தான் இருக்கு. அப்படியே தான் படுத்திருக்கேன்.. நீ கால் கட் பண்ணதும் திரும்பி தூங்கிட்டேன்.. இப்ப கால் பண்ண சத்தம் கேட்டு தான் முழிச்சேன்.” என்றேன்

“அப்படியா? சரி உங்க அட்ரெஸ் சொல்லுங்க. நா வேணா வரேன்..”

“இல்ல அம்மு. உன்னால எப்படி வர முடியும்.. நீ என்னனு ஹோம்ல சொல்லிட்ட வருவ.?” நான் கேட்க

அவள் “நா ஹோம்க்கு தேவையான சில திங்க்ஸ் வாங்க டிபார்மெண்டல் ஸ்டோர்க்கு வந்திருக்கேன். சோ ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க அட்ரெஸ் சொல்லுங்க. நா வரேன்.”

“சரி எப்டி வருவ?”

“இது என்ன கேள்வி? உபர் புக் பண்ணினா அவனே உங்க வீட்டுல கொண்டு வந்து விட போறான்.”

“சரி.. அப்போ வரேன் சொல்றியா?”

“ம்ம்.. உங்களுக்கு தான் முடியலைல. சோ வரேன்..” அவள் சொல்ல

“சரி அட்ரெஸ் அனுப்புறேன்.” என நானும் என் வீட்டு அட்ரெஸ் அவளுக்கு வாட்ஸ்அப் செய்து விட்டு மீண்டும் கண்ணை மூடினேன்..

நான் அகல்யாவிற்கு அட்ரெஸை அனுப்பவிட்டு அவளுக்காக காத்திருந்தேன். அவள் வருவதற்கு முன் என்னால் எழ முடிகிறதா என என்னை நானே முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு இருந்த காய்ச்சல் மற்றும் உடல் சோர்வில் எழுந்திருக்க முடியவில்லை. அப்படியே படுத்திருந்தேன். அகல்யா என் பிளாக்கிற்கு அருகில் வந்ததும் மீண்டும் கால் செய்தாள்.

“ஹலோ நீங்க சொன்ன பிளாக்கு கீழே நிக்குறேன்பா. உங்க வீட்டு நம்பர் என்ன?” கேட்க

“நா 198” சொல்ல

“சரி இருங்க வரேன்” சொல்லிவிட்டு கால் கட் செய்தாள்.. அவள் சொன்ன மாதிரியே அடுத்த இரு நிமிடத்தில் என் வீட்டு கதவு தட்டபட்டது.

நான் “கமின் இன்” சொல்ல அவளே தாள்பாளை அழுத்தி திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள். அன்று அவள் சிகப்பு நிற காட்டன் புடவை மற்றும் அதற்கு மேட்சிங் ஆன ஜாக்கெட் அணிந்து இருந்தாள். நான் அவளை பார்த்தும் தடுமாற்றத்துடனே எழுந்து உட்கார்ந்தேன். அவள் என்னை பார்த்ததும், என்னை நோக்கி வந்து என் நெற்றியை தொட்டு பார்த்து விட்டு

“என்னப்பா காய்ச்சல் இருக்கா கேட்டேன். நீங்க இல்லைனு சொன்னிங்க. இங்க பாருங்க நெத்தியே இவ்வளவு சூடா இருக்கு. சரி சாப்பிடுங்க. பிரெட் வாங்கிட்டு வந்திருக்கேன்” பிரெட் பாக்கெட்டை நீட்ட நான் கட்டிலில் இருந்து எழ முடியாமல் தடுமாற அகல்யா என் ஒரு கையை தாங்கி பிடித்து தூக்க எழுந்தேன்.

நான் நேராக பாத்ரூமிற்குள் சென்றேன். ஒரு கையை வைத்து அடிவயிற்றை தொட்டு பார்த்தேன். மிகவும் சூடாக இருந்தது. அதோடு சிறுநீர் கழிக்க அதுவும் மஞ்சள் நிறத்தில் சூடாக சற்று எரிச்சலுடன் வெளியேறியது. பின் பல் துலக்கி முகத்தை கழுவி கொண்டு வர அகல்யா எனக்காக துண்டை தேடி பார்த்து எடுத்து கையிலே வைத்திருந்த துண்டை நீட்டினாள். அதை வாங்கி முகத்தை துடைத்து விட்டு அவளிடமே குடுக்க என்னை கொஞ்சம் கோவமாக பார்த்துவிட்டு

“அங்க பாருங்க முகத்த சரியாவே துடைக்கல. இப்படி இருந்தா காய்ச்சல் வரத்தான செய்யும்” சொல்லி அவளே பக்கத்தில் நெருங்கி வந்து நின்று என் தலைமுடியில் இருந்த ஈரத்தை நன்றாக துடைத்துவிட்டு அதை தூக்கி பிடித்து நெற்றி மற்றும் முகத்தில் இருந்த ஈரத்தை நன்றாக துடைத்துவிட்டாள். அப்போது அவளின் உடல் எனக்கு மிக நெருக்கத்தில் தான் இருந்தது. குறிப்பாக அவளின் இரு அழகான மார்ப்புகளும் கையால் பிடித்துவிடலாம் என்ற தூரத்தில் இருந்தது. அவளின் மீதிருந்த வந்த மணம் என் நாசிக்குள் சென்று காய்ச்சல் சூட்டோடு காம சூட்டை சேர்த்து அதிகரிக்க செய்தது. இருந்தாலும் என்னை கட்டுபடுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

அகல்யா பிரெட் கவரை என்னிடம் குடுக்க அதை பிரித்து அதிலிருந்த பிரெட்டில் ஒன்றை எடுத்து சாப்பிட்டேன்.

அவள் “இருங்க சுடுதண்ணி வச்சி எடுத்திட்டு வரேன்” சொல்லி கிச்சனுக்குள் சென்றாள். அவள் வரும் வரை ஒவ்வொரு பிரெட் துண்டாக மெதுவாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அவள் ஒரு சட்டியில் நீரை சுட வைத்து கொண்டு வந்தாள். பிரெட்டோடு அந்த சூடான நீரை சேர்த்து குடித்ததும் தான் உடம்பிற்கு புது புத்துணர்ச்சி வர ஆரம்பித்தது. அந்த கவரில் மீதியிருந்த பிரெட்டையும் சாப்பிட்டு சூடான நீரை குடித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *