அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 3

அதற்குள் அகல்யா முன்னே சென்றவள் என்னை தேடி கொண்டு வந்தாள். என்னை பார்த்து

“சார் ஏதோ பிரம்மன் செதுக்கினது தான் அழகுனு சொல்லிட்டு இருந்தீங்க.. இப்ப ஏதோ பிரம்ம புடிச்ச மாதிரி இந்த சிற்பத்த பாத்திட்டே நிக்கிறீங்க” கிண்டல் பண்ண

“மனுசன் செதுக்கினது அழகாக இருந்தாலும் பாக்க மட்டும் முடியும்.. ஆனா எனக்காக பிரம்மன் செதுக்கின சிற்பத்த தடவி தொட்டு பார்த்து தேவைபட்ட என்னோடு அணைச்சுக்க கூட முடியும்” சொல்லி அவளின் இடுப்பை பிடித்து இழுத்து என்னோடு அணைக்க

“அய்யோ விடுங்க.. உங்கள தேடிட்டு வந்தது தப்பா போச்சு.” என்றாள்.

“ஏன் தேடிட்டு வந்த?”

“ஏதோ தெரியாம வந்திட்டேன் விடுங்க.. யாராவது பாத்தா தப்பா நெனக்க போறாங்க.”

“அதலாம் நினைக்கமாட்டாங்க. ஏன்னா இது மாதிரியான சிற்பங்கள் இங்க நெறைய இருக்கும்.. எல்லாரும் அத தான் பாப்பாங்க.. நம்மள கவனிக்கமாட்டாங்க.”
என்றேன்.

“நீங்க ரொம்ப மோசம்.. எப்ப பாரு அதே நெனப்பு தான்.”

“உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல.”

“இல்ல. நீங்க பண்றது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு.”

“ஹனிமூனுக்கு வந்த இடத்துல ஹரிவாசனமா பாட முடியும்.. நீயே சொல்லு”

“நீங்க ஒன்னும் பாட வேண்டாம்.. அமைதியா வந்தா போதும்” சொல்லி என்னை இழுத்துக் கொண்டு சென்றாள்.. பின் அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வீடு திரும்பினோம்..

இந்த ஹனிமூன் நினைவுகளுடனே நானும் வீடு வந்து சேர்ந்தேன். வீட்டின் கதவை தட்டியதும் கதவில் இருந்த துளையின் வழியே பார்த்த பிறகு தாமரை கதவை திறந்தாள்.. நான் உள்ளே நுழைந்ததும் என் வீட்டை பார்த்து நானே ஆச்சரியபட்டேன்.. வீட்டின் தரை எல்லாம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஆங்காங்கே சிதறி குப்பையாக கிடைந்தது பொருட்கள் எல்லாம் ஒழுங்குபடுத்தபட்டு இருந்தன. தரை கொஞ்சம் ஈரமாக இருந்தது. நீரை வைத்து துடைத்திருக்க வேண்டும்.. இதே போன்று எல்லா அறைகளும் சுத்தம் செய்யப்பட்டு துடைக்கபட்டு இருந்தது..

தாமரை பார்த்து “என்ன தாமரை ஒருமணி நேரத்துல வீட்ட சுத்தமாக்கி புது வீடு மாதிரி மாத்திட்ட.”

“தூசிய கூட்டி தண்ணி வச்சு துடைச்சு விட்டேன் அவ்வளவு தாங்க. வேற எதும் பண்ணலங்க.”

“ம்ம்.. சரி.. நா உன்ன குளிக்க சொல்லிட்டு தான போனேன்.”

“குளிக்கலாம் உள்ளே போனேங்க.. குழாய் திருகினா தண்ணீ வரலங்க.. அதான் என்ன பண்றது தெரியாம இருந்தேன்.. வீடு தூசியா இருந்ததுங்க.. அத கூட்டி சுத்தம் பண்ணி முடிக்க நீங்களும் வந்திட்டிங்க.”

“ஓ.. அப்படியா.. பாத்ரூம்ல தண்ணீ வருமே” சொல்ல

அவள் “இல்லிங்க வரல.. நீங்க வேணா பாருங்க” சொல்ல நான் சென்று குழாய் திறந்த போது அவள் சொன்ன மாதிரி தண்ணீர் வரவில்லை.. மேலே இருந்த குழாயின் வால்வு பூட்டியிருந்தால் அதை தாண்டி நீர் வராமல் இருந்திருக்கிறது.. அதை சரி செய்த பிறகு தாமரை கூப்பிட்ட
அவளும் வந்தாள்..

“இந்த குழாய்ய இடதுபக்கம் திருப்பினா வெந்நீர் வரும். வலதுபக்கம் திருப்பினா சாதாரணமா ஜில்லுனு தண்ணீ வரும்” சொல்ல அவளும் சரி என்றால். பின் அவள் ஷவரை காட்டி

“இது என்னங்க மேலே இருக்கு” கேட்க

“அது ஷவர். இத திருகின தண்ணீ வரும்” சொல்லி அதற்கான வால்வை திறக்க தண்ணீர் அவளின் மேல் விழுந்தது.

தண்ணீர் விழுந்ததும் “ஸ்ஸ்ஸாஆஆ இது கூட நல்லா தா இருக்குங்க. தண்ணீ விழுகுறது கூட சூப்பரா இருக்குங்க” சொல்லி அவள் மிகவும் ரசித்தாள்.

இவளின் பார்வையில் இவையெல்லாம் வினோதமானது தான். அவளின் வாழ்க்கையில் இது போன்ற எதையும் பார்த்து அனுபவித்திருக்கமாட்டாள். அதனால் மெட்ரோ சிட்டியின் வாழ்க்கையே அவளுக்கு வினோதமாக தான் தெரியும். இங்கு இருக்குற மக்கள் சாதாரணமாக புலங்குவது கூட அவளுக்கு ஆச்சரியமாக தான் தெரியும்.
இன்னும் ஷவரில் இருந்து விழும் நீரை இரு கையால் தட்டி விளையாடி கொண்டிருந்தாள்.

“சரி தாமரை நீ குளிச்சிட்டு வா. நா வெளியில இருக்கேன்” சொல்ல அவளும் சரி என கதவை சாத்தினாள். ஆனால் அவள் கதவை பெயருக்கு சாத்திட்டு தாள்பாள் போடாமல் தான் குளித்தாள். கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களுக்கு மேல் குளித்துவிட்டு கதவை திறந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவளை திரும்பி பார்த்தேன். அவளை பார்த்த அடுத்த நொடி மூச்சு நின்று விடுவது போல் ஆனது.

தாமரை குளித்து முடித்து ஈர பாவாடை மட்டும் உடம்பில் கட்டியிருந்தாள். தலை குளித்ததால் தலையில் அவள் கட்டியிருந்த சேலையை சுற்றியிருந்தாள். அவளிடமிருந்து ஒருவித சுகந்தமான நறுமணம் வந்தது. உடம்பில் இருந்த பாவடையில் இருந்து நீர் சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்தது. இப்போது அவளின் முகம் நல்ல தெளிச்சியுடன் பார்பதற்கே ஒரு புதுவித அழகாக தெரிந்தது. அவள் பாத்ரூமை விட்டு வெளியே வராமல் அங்கே நின்றுக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து

“என்ன தாமரை அங்கேயே நின்னுட்ட. போய் டிரஸ் மாத்திக்க.. டிரஸ் கொண்டு வந்து இருக்கில?” கேட்க

“அதலாம் இருங்க”

“பின் ஏன் அங்கையே நிக்குற.?”

“என் டிரஸ் வெளியில இருக்குங்க. அதான்” ஒருவித தயக்கத்தோடு சொல்ல

“வெளிய நா ஹால்ல தான இருக்கு.”

“ஆமாங்க.”

“ம்ம்.. போய் எடுத்துட்டு வந்து மாத்திக்க..”

“அது இல்லீங்க.”

“இப்படியே அங்க வரதுக்கு ஒரு மாதிரியா கூச்சமா இருக்குங்க.” என்றதும் என் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

ஆம். இதே மாதிரியான நிகழ்வு என் வாழ்வில் அகல்யா இருக்கும் போது நடந்திருக்கிறது. அதுவும் முதல் இரவு முடிந்த மறுநாள் காலையில் தான் நடந்தது.

நான் முதல் நாள் இரவில் ஏற்பட்ட களைப்பில் அசந்து தூங்கி கொண்டியிருக்க என் உடலின் மீது திடீரென மென்னையான குளிர்ச்சியான விரல்கள் பட்டதும் தூக்கம் கலைந்து கண்ணை மெதுவாக திறந்து பார்க்க என் அருமை மனைவி தலை நீராடி உடம்பிலும் தலையிலும் துண்டை மட்டும் சுற்றியபடி என்னருகில் வந்து என்னை தொட்டு எழுப்பிக் கொண்டிருக்கிறாள்..
அவளை அப்படியே எக்கி கட்டியணைக்க முயல சாதுரியமாக நகர்ந்து பின்னோக்கி சென்றாள். நான் எழுந்து கட்டிலில் சாயந்தபடியே அகல்யாவின் அழகை ரசித்துக் கொண்டே

அவளிடம், “ஆஹா காலையில கண்ணு முழிக்கும் போதே என்ன ஒரு தரிசனம். கண் கொள்ளா காட்சியா இருக்கே” சொல்ல செல்லமாக கோபித்துக் கொண்டே என்னை நோக்கி வந்து அடிக்க முயல அவளின் கைகளை பிடித்து இழுக்க என் இழுப்புக்கு வராமல் முரண்டு பிடிக்க அவளின் கையை விடுத்து உடம்பில் இருந்த துண்டை பிடித்து இழுக்க அது என் கையில் சிக்கி கொள்ள அகல்யாவின் முழு நிர்வாணமும் அந்த காலை நேரத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

அகல்யாவின் உடம்பில் சுற்றியிருந்த துண்டை உருவியதும் வெட்கப்பட்டு ஓடி மீண்டும் பாத்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள். அவளை பின்தொடர்ந்து சென்று நுழைவதற்குள் கதவை மூடிக் கொண்டாள். நான் கதவை தட்டியும் அவள் திறக்கவில்லை.

இங்கு தாமரை மீண்டும் கூப்பிட கனவில் இருந்து சுய நினைவுக்கு வந்து

“என்ன தாமரை?” கேட்க

“இல்லீங்க அந்த பையில இருக்குற துணிய எடுத்து குடுத்தீங்கனா நா போட்டுக்குவேன்.” என்றாள்.

அன்றும் அகல்யாவிற்கு இதே போல் தான் அடுத்த ரூமில் இருந்த அவளின் சூட்கேஸை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் பாத்ரூம் கதவை தட்டினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *