“நீ உன் வீட்டுல இரு.. நான் கிளம்பிட்டு வந்து உன்ன கூப்பிட்டுகிறேன். என்றேன்.”
“ம்ம்.. சரிங்க” என்றாள்.
நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.. வீட்டில் ஆயா சுடசுட இட்லியும் காலையில் வைத்த மீன் குழம்பும் இருந்தது.. தாமரையை மீண்டும் அனுபவித்ததால் வயிறு பசித்தது. அதனாலே அதை சாப்பிட்டேன். பின் ஆயாவிடம்,
“ஆயா நா ஊருக்கு கிளம்புறேன்.. நாளைக்கு வேலை இருக்கு.. போகனும்” சொல்ல
“அப்படிய்யா சரி போய்ட்டு வாயா.. ஆனா உன்னோட வாழ்க்கை கொஞ்சம் பாருய்யா.” அவளின் ஆதங்கத்தையும் சேர்த்து சொல்ல நான் வெறுமனே தலையை மட்டும் ஆட்டி வைத்தேன்.
பின் அன்று இரவே கிளம்புவதற்கு தனியார் ஏசி சிலிப்பர் பஸ்ஸில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தேன். என் வீட்டில் இருந்து கிளம்பி நேராக தாமரை வீட்டிற்கு சென்றேன். நான் சென்று பார்க்கும் போது அவள் கிளம்பி தயாராக இருந்தாள். ஒரு சாதாராண பச்சை நிற புடவையில் இருந்தாள். அதில் கூட அழகாக தான் இருந்தாள். வீட்டிற்கு வந்து குளித்திருப்பாள் போல் முகம் நன்கு தெளிச்சியுடன் இருந்தது. முகத்திற்கு லேசாக பவுடர் போட்டியிருந்தாள். அவள் அதே தவிர தன்னை அழகாக்கி கொள்ள வேறு எதுவும் செய்யவில்லை. அவளை இறுக்கி அணைத்து உடம்பில் இருந்த வாசனையை உள்ளிழுத்து வாசம் பிடித்தேன். அவளும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒத்துழைப்பு தந்தாள். இனி விட்டால் அவளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும் என்பதால் அவளிடம்
“கிளம்பலாமா தாமரை.?” கேட்க
“ம்ம். கிளம்பலாம்ங்க.”
“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்னோட வரதுல”
“அதலாம் ஒன்னுமில்லைங்க.. எனக்கு உங்க கூட வரதுல சந்தோஷம்தாங்க.” சொல்ல அவளின் வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவளும் என்னுடன் சேர்ந்தே வந்து வீட்டை பூட்டினாள். அங்கிருந்து கால் டாக்ஸி புக் செய்து மாட்டுதாவணி வந்து சேர்ந்தோம்.
சிறிது நேரத்தில் பஸ் வர புக் செய்த டிக்கெட் காட்டிவிட்டு பஸ்ஸில் ஏறினேன்..
“என்னங்க சீட் எல்லாம் இப்பிடி இருக்கு?” கேட்க
“ம்ம்.. ஆமா இது சிலிப்பர் பஸ் அப்படி தான் இருக்கும்.”
“அப்படினாங்க” வெகுளிதனமாக கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது..
“உட்காந்திட்டு போற மாதிரி இது படுத்திட்டே போறது.. அதான் சீட் இப்படி இருக்கு.” என்றேன். இருந்தும் அவளுக்கு அது வித்தியாசமாக தான் தெரிந்தது.
அதற்குள் எங்களுடைய சீட் வர அது அப்பர் சிலிப்பர் என்பதால் அங்கிருந்த ஏணியில் ஏறி மேலே போக சொன்னேன். அவளும் ஏறி மேலே சென்றாள்.. நானும் ஏறி அவளின் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். ஆனால் அவள் உட்காந்திருந்தாள்..
அவளை ஏன் உட்காந்திட்டு இருக்க படுத்துக்கோ தாமரை சொல்ல மெல்ல சீட்டின் பின்னால் வந்து தன் முதுகை சாய்த்தாள். இருந்தும் முன் பின் பழக்கம் இல்லாததால் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. போதாதுக்கு ஏ. சி வேற. அந்த சில்லென்று காற்று பட்டு அவளின் கை இருந்த சிறு சிறு முடிகள் தூக்கி கொண்டிருந்தன.
அவளின் உடல்நிலை அறிந்து அவளை என்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். அவளும் என் கைகளுக்குள் வந்து தன் உடலை குறுக்கி கொண்டாள். சென்னையில் என் வீட்டை சென்று அடையும் வரை என் கை கதகதப்புக்குள்ளே வந்தாள்..
என் வீட்டின் ஹாலில் இருந்த ஃபோட்டாவை பார்த்துவிட்டு தாமரை மீண்டும்
“இவங்க தான் அகல்யாவா” என மிக சரியாக கேட்டாள்.
பின் அவளே “ரொம்ப அழகாகவும் இருக்காங்க..” என சொல்ல மீண்டும் அகல்யாவுடான அழகான நினைவுகள் என் மனதில் வந்து தோன்றின..
தாமரை, ‘அகல்யா’ பற்றி பேசியதும் அவளுடன் ஏற்பட்ட அழகான பசுமையான நினைவுகள் எல்லாம் என் மனதில் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தோன்றின. உடனே உள்ளே இருந்த என் பெட்ரூம் நோக்கி சென்று அங்கே சிதறி கிடந்த துணிகள் பொருட்களை எல்லாம் ஓரமாக தள்ளிவிட்டு அங்கே இருந்த செல்பில் இருந்த துணிகளை எல்லாம் விலக்கி நான் தேடி வந்த அந்த ஆல்பத்தை எடுத்து தொட்டு பார்க்கும் போதே மனதிற்கு அவ்வளவு சுகமானதாக இருந்தது.
அந்த ஆல்பத்தில் வெளியிலே அழகான வெண்மை பற்களை காட்டி கன்னத்தில் குழி விழுக சிரித்துக் கொண்டிருந்தாள் என் அகல்யா.. என்னை மட்டும் இந்த உலகத்தில் பரிதவிக்க விட்டு விட்டு இதோ அவள் மட்டும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறாள். அந்த ஆல்பத்தை திறந்து ஒவ்வொரு படமாக பார்த்தேன். எங்களின் திருமணத்தில் எடுத்த படங்களாக இருந்தன. அதை எல்லாம் பார்த்தவாறே புரட்டி கொண்டு வந்தேன். தாமரையும் முன் இருந்த ஹாலில் இருந்து பெட்ரூமின் வாசலின் வந்து நின்றுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே வரலாமா வேண்டாமா என தயங்கிய படி நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்து “உள்ள வா தாமரை” கூப்பிட
“இல்லங்க நீங்க ஏதோ பாத்திட்டு இருக்கீங்க.. நா வேணா முன்னாடி இருக்கேன்” ஒருவித தயக்கத்தோடு சொன்னாள்..
“நீ அகல்யா பத்தி கேட்டதும் அவ கூட இருந்தது எல்லாம் நியாபகத்துக்கு வந்தது. அதான் அவ கூட எடுத்த ஃபோட்டா எல்லாம் பாத்திட்டு இருக்கேன்.” என்றேன்.
“நீ சொன்ன மாதிரி அவ அவ்வளவு அழகானவ தான். உடல்ல மட்டுமல்ல.. மனசுல கூட அவ அழகாகன தான்.” சொல்லிட்டு
“நீயும் உட்காந்து பாரு தாமரை” என்னையும் அறியாமல் அவளையும் கூப்பிட அவளும் சந்தோஷமாக வந்து தூசியாக இருந்த அந்த மெத்தையில் என்னுடன் உட்காந்துக் கொண்டாள். அவள் எப்படி எதற்காக கூப்பிட்டேன் என என்னால் யூகிக்க முடியவில்லை. இதெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க தாமரையின் கண்கள் என் மடியில் இருந்த அந்த ஆல்பத்தில் இருந்திருக்கிறது. அவள் அடுத்ததை பார்க்க திருப்ப சொல்லும் போதே சுய நினைவுக்கு வந்து வேகமாக திருப்பினேன்.
நான் நினைத்த அந்த பக்கமும் சரியாக வந்து நின்றது. நாங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த முதல் நாளின் இரவில் எடுக்கபட்ட படங்கள் தான் அது. அகல்யா வெள்ளை நிறத்தில் சிகப்பு பாடர் வைத்த பட்டு புடவையில் அப்படியே அகல் விளக்கினை ஜொலித்தாள். பற்றாத குறைக்கு அவளின் கையில் பால் சொம்புடன் அடி மீது அடி எடுத்து வைத்து என்னை நோக்கி வரும் போது அவளுக்கே ஆச்சிரியமூட்டும் வகையில் அவளை படம் பிடிக்க வெட்கத்தில் ஒற்றை கையால் அவளின் முகத்தை மறைக்க முயற்சி செய்தாள். ஆனால் அவளால் முடியவில்லை.
அவளின் அழகு அகல் விளக்கின் ஒளி போல் அவ்வளவு பிரகாசமானது. அதை எல்லாம் ஒற்றை உள்ளங்கைகளுக்கு எல்லாம் அடங்கி விட முடியாது. அவள் என்னை நெருங்கி வரும் வரை அவளின் அழகை தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் படமாக எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை நெருங்கி வந்து கையில் இருந்த சொம்பை வேகமாக பக்கத்தில் இருந்த டேபிள் வைத்து விட்டு
“அய்யோ போதும். காதலிக்கும் போது தான் என்னை பாத்திட்டே இருக்குனும் சொல்லி ஃபோட்டாவா எடுத்திங்க.. இப்ப தான் நா உங்க கூட தான இருக்கேன். இனி உங்க கூடவே தான் இருக்க போறேன்.. இனியும் எதுக்கு ஃபோட்டாவா எடுத்துட்டு இருக்கீங்க” அகல்யா கேட்க
“இங்க பாரு அம்மு நீ என் கூட இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி” சொல்ல அவளுடைய அழகான விரல்கள் என் வாயை வந்து மூடியது. அப்போது தான் நான் சொன்னதற்கான அர்த்தம் புரிந்து அவளின் முகத்தை பார்க்க ஆனால் அவளோ முகத்தில் எந்த ஒரு வருத்ததையும் காட்டாமல் அமைதியாக என் முன் நின்றாள்..
என் உதட்டின் மேல் இருந்த அகல்யாவின் உள்ளங்கைக்கு அடியில் உதட்டை குவித்து முத்தமிட ஒரு வினாடி அவள் சிலிர்த்து தன் கையை எடுத்துக் கொண்டாள். அவள் கையை என் உதட்டில் இருந்து எடுக்கும் போது நாணத்தில் அவளின் தலை குனிந்திருந்தது. நான் தலையை குனிந்து அவளின் முகத்தை பார்க்க இன்னும் நாணத்தில் இருக்க அதையும் ரசித்து அதில் இருந்து வெளிவருவதற்குள் அந்த நாணத்துடனே அகல்யாவை ஒரு ஃபோட்டா எடுத்தேன். அந்த சத்தம் கேட்டு அவள் கண்ணை நன்றாக விழித்து பார்க்க என் கையில் இருந்த பிஎஸ்எல்ஆர் கேமராவை பிடுங்கி
“உங்கள கூட இருந்து எப்படி தான் காலத்த ஓட்ட போறேன் தெரியல.” அவள் சொல்ல
“ஏன் அம்மு அப்படி சொல்ற?”
“ஆமா உங்கள என்ன பண்றதுனே எனக்கு தெரியல.?”
“உன் மனசுல தோணுறத பண்ணு அம்மு நா ஒன்னும் சொல்லமாட்டேன்” சொல்ல அப்போது தான் இருவருக்கும் இருவர் பேசியதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது என்பதே தெரிய வந்தது. இருவரின் கண்களும் முகம் ஒன்றோடு ஒன்று சந்தித்து அவைகளுக்குள்ளாகவே பேசிக் கொண்டன.
“என்ன அம்மு அதான் நீயே சொல்லிட்டியே எனக்கு பண்ண தெரியல.. நீயே எல்லாம் பண்ணிடு” சொல்ல
அவள் என் நெஞ்சில் குத்தி தள்ள எங்களுக்காக அலங்கரிக்கபட்ட மெத்தையில் போய் விழ அவளும் என்னை ஒட்டியவாறு பக்கத்தில் படுத்து என் முகத்தை திருப்பி
“இன்னிக்கு நம்ம வாழ்க்கையோட முதல் நாள்.. அதனால நீங்களே அதை ஆரம்பிச்சு வைங்க” என்று சொல்ல
“நான் எத ஆரம்பிச்சு வைக்க?” எதுவும் தெரியாதது போல் கேட்க
“ஆமா அப்படியே இப்ப தான் பொறந்த குழந்தை இவரு எதுவுமே தெரியாது..” அவளும் சேர்ந்து நக்கலடிக்க
“நீ சொன்னாலும் சொல்லேனாலும் நா குழந்தை தான்” சொல்லி அவளின் சேலையை விலக்கி முந்தானைக்குள் முகம் புதைத்து அவளின் அந்த தட்டையான வயிற்றில் எங்கள் முதல் இரவின் முதல் முத்தத்தை பதித்தேன். என் முத்தம் தந்த குளிர்ச்சியான சிலிர்ப்பில் அவள் தன் மூச்சை உள்ளிழுத்து என் தலையை தன் வயிற்றோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அகல்யா.
அவளின் சேலை தொப்புளை விட்டு இறக்கியே கட்டியிருந்தாள். அதனால் அவளின் அழகிய குழிவான தொப்புளில் உதட்டை பதிக்க இருவருக்குமே உணர்ச்சிகள் மேலோங்க அகல்யா தன் முந்தானை விலக்கி விட்டு என் தலையை தூக்கி பிடித்தாள். மீண்டும் நெருக்கத்தில் இந்த நிசப்தமான இரவில் இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. இருவரின் இமைகளும் உள்ளுணர்வுகளை பரிமாறிக் கொண்டன. இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று சேர துடித்துக் கொண்டிருந்தன. இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி சந்தித்துக் கொண்டன.
