என்ன பண்ணனும் உங்களுக்கு? 2 136

ஸ்வாதி : இல்ல sir அந்த பொண்ணுங்களுக்கு help பண்ணேன்.
(அப்போ அந்த பொண்ணுங்கல ஒன்னு ‘இல்ல sir மேடம் தான் முழு வேலையும் 15 நிமிசத்துல முடிச்சாங்க. எங்களால இவ்வளவு சீக்கிரம் கோலம் போட முடியாது sir அவங்க தான் முழுசா பண்ணாக).

ஷர்மா : ( அவன் கைல iphone எடுத்து கேமரா on பண்ணி அந்த கோலத்தை போட்டோ எடுக்குரான். எடுத்து முடிச்சிட்டு அவ கைல உள்ள பூ வாங்கி பின்னாடி PA கிட்ட கொடுத்து). ஸ்வாதி நீங்க போட்ட கோலமும் அழகு. (அவள கீழ இருந்து மேல வரைக்கும் ஒரு தடவை பார்த்து ) நீங்களும் அழகு.

ஸ்வாதி : ( வெக்க சிரிப்போடு ) நன்றி sir.

Funtion ஆரமிச்சி ரகு, ஷர்மா கொஞ்சம் பேர் மேடைக்கு போக ஸ்வாதி அந்த கோலம் போட்ட பெண்கள் அரங்கத்துல ஒரு ஓரமா நீங்க அவளும் அவங்க கூட நின்னுக்கிட்டா. அவளை ஷர்மாவும் ரகுவும் வச்ச கண்ணு வாங்காம பாக்ராங்க.

மேடைல ஒரு ஒருதரா பேசி முடிச்சிட்டு கீழ விளக்கு ஏத்த கீழ வராங்க. ஸ்வாதி மெழுகுவத்தி பொருத்தி கொண்டு வாரா மேடைக்கு. ஷர்மா முதல்ல ஏத்த சொல்ல.

ஷர்மா : ஸ்வாதி நீங்க ஏதுங்க.

ஸ்வாதி : sir என்ன இது. நீங்கதான் ஏத்தணும்.ப்ளஸ்

ஷர்மா : இங்க பாருங்க நீங்க தான் லக்கி உங்க ஹஸ்பண்ட்க்கு. உங்கல பத்தி ரகு சொன்னாரு மேடைல வச்சி.
அதான் ப்ளஸ் ஏதுங்க

ரகு : ஸ்வாதி ஏத்து நீயே.

ஸ்வாதி : சிரிப்போடு அவ எல்லோர் விளக்கையும் அவளே ஏத்துறா. (கூட்டத்துல கை தட்டுறாங்க ).

Function முடிஞ்சி எல்லோரும் கிளம்ப போறாங்க. ஸ்வாதி அந்த கோலப்பெண்கள் கிட்ட நம்பர் வாங்கி bye சொல்லி மேடைக்கு வாரா. ரகுவும் ஷர்மாவும் பேசிகிட்டு இருகாங்க.

ஸ்வாதி : (அவங்க கிட்ட போய் ) sir நா wait பண்ணுறேன்..

ரகு : சரி போய் இரு.

ஷர்மா banana ரகு தொடையை அழுத்தி ஸ்வாதிய கூப்டுறான்) ஸ்வாதி எனக்கு ஒரு help. நான் நாளை வரை இங்க இருப்பேன். எனக்கு நாளை வர டிரஸ் tech பத்தி கையேடு பண்ணனும் நீங். என் கம்பெனிக்கு நீங்க என் கூட இருக்கணும்.

ஸ்வாதி : (ராகுவை பாத்துக்கிட்டே ஷர்மா கிட்ட ) sir நான் எப்படி என்னல.

ரகு : ஸ்வாதி sir கூட போ. Help பண்ணு. அவர் நம்ம vvip. சரியா ( னு சொல்லறான். )

ஸ்வாதி : (யோசிச்சிகிட்டே ) சரி sir நான் வரேன்

ஷர்மா : thank you. (Pa கிட்ட கார்ல கொண்டு விட சொல்லுறான்).

ஸ்வாதி ரகு கிட்ட சைகையால் போறேன் சொல்லிட்டு கிளம்புறா. PA கார்ல உக்கார வச்சி திருமபவும் ஷர்மா தேடி போறான். அப்போது ஸ்வாதி மொபைல் அடிக்குது. அது ரகு.

ரகு : ஸ்வாதி அவர் ரொம்ப முக்கியமான ஆளு. அவர் மனசு கோணாம நடந்துக்கோ சரியா.

ஸ்வாதி : sir என்ன இதெல்லாம்.

ரகு : பாரு உன் புருஷன்னே இதை செஞ்சிருப்பான். எனா போன மாசம் ஷர்மா arrage பண்ண போற night பார்ட்டி ல உன் பெரும், மனோகர் பெரும் இருக்கு. அப்பறோம் உன் ஹஸ்பண்ட் கிட்ட உன்ன ஷர்மா கிட்ட நெருங்க வைக்கிற பிளான் இருந்துச்சி.

ஸ்வாதி : sir நான் நம்பமாட்டேன். அவர் அப்படி எல்லாம் இல்ல.

ரகு : இத சொன்னது aniya தான். அவ சொன்ன ஷர்மாஜிக்கு மேரேஜ் ஆகி குழந்தை இருக்கற பெண்கள் மேல தான் கவனம் இருக்கும். prostitue, flim actress மேல எல்லாம் அவர் கவனம் கிடையாது. Only house wife மட்டுமே அவர் டேஸ்ட். So அதனால மனோகர்க்கு உன்ன விட்டா நம்பகமான வழி இல்லை. அதான் முதல் தடவை உன்ன ஷர்மா parthy கூட்டி போக முடிவு பண்ணினான்.

ஸ்வாதி bananaகுழப்பத்துல ) இது உண்மையாவே சொன்னாரா.

ரகு : ஸ்வாதி உன்ன ஏமாத்தி என்ன செய்ய போறேன். நான் போய் பேச அவசியம் இல்ல. காரணம் நான் உன்னை மிரட்டியே இத செய்னு சொல்ல முடியும்.சரியா. உன் வாட்சப்க்கு ஒரு invitation date pottu வரும் அத பாரு. அப்பறோம் பாத்து நடந்துக்கோ.

ரகு போன் வைக்கவும் வாட்சப்ல invition பேரு போட்டு வருது. மனோகர் & ஸ்வாதி M Co company. அத ஸ்வாதி பார்த்து போன் screen off பண்ணவும். ஷர்மா கதவ திறந்து உள்ள வறான்.

ஷர்மா : already மனோகர் உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கார். அவர் கூட நிறைய நல்ல எஸ்பிரியன்ஸ் எனக்கு கிடைச்சது. அவர 4 மாசம் முன்னாடி பெங்களூருல மீட் பண்ணேன் அவர் பர்த்டே அன்னைக்கு. Date நியாபகம் இல்ல

ஸ்வாதி : 18 sir. அன்னைக்கு பெங்களூர் தான் போனாரு. S.M இண்டஸ்ட்ரியல் மீட்டிங்க்கு(அவளுக்கு நியாபகம் வந்தது)

ஷர்மா :ஓ இந்தாங்க ( சிரிச்சிகிட்டே ஒரு கார்டு கொடுக்கிறான் PA கிட்ட இருந்து வாங்கி)

ஸ்வாதி : மோகன் ஷர்மா S.M இண்டஸ்ட்ரியல் CEO. (அப்போ ஸ்வாதி விளங்குது ரகு சொன்னது உண்மைன்னு ).

ஷர்மா : உன்ன மாதிரி அழகான பொண்ண நான் கனவுல கூட பாத்தது இல்ல. மனோகர் is very luckey.அவர் சொன்னாரு party ல உன்ன அறிமுக படுத்த போறேன் உங்ககிட்டனு. ஆணா அவர் இப்போது ஹாஸ்பிடல் இருக்கார்னு PA சொல்லி தெரிஞ்சிகிட்டேன்.சரி எப்படி இருக்கார் மனோகர்.

ஸ்வாதி : பரவலா sir நினைவு மட்டும் கொஞ்சம் லேட்டா வரும்னு doctor சொன்னாரு.

ஷர்மா : பரவால்ல இன்னைக்கு நைட் என் கூட party அட்டன் பண்ணுறது உங்களுக்கு பிரச்னை இல்லையே.

ஸ்வாதி : தட் ஸ் மை ப்ளஸுர் sir.

ஷர்மா : thank you miss manokar.

டிரைவர் வண்டிய ஷர்மா பிரான்ச் ஆபீஸ் உள்ள விடுறன். ஷர்மா வண்டிக்கு வெளிய அவளை அழைச்சிட்டு வரான் ஸ்வாதி இவ்வளவு பெரிய கம்பெனி பாத்தது இல்லை. லிப்ட் வழிய உள்ள போறாங்க. உள்ள GM டென்ஷன்ல கத்திகிட்டு இருக்கான்.

Gm: என்ன பதில் சொல்ல போறோம் sir கிட்ட இப்போ ( இன்னு மார்க்கெட் டீம் மேனேஜர் கிட்ட கத்துறான்).

ஷர்மா : என்னாச்சி ரவி இப்படி கத்துறிங்க? (ஸ்வாதி ஷர்மா பக்கத்துல நிக்கிறா).

GM: affican டீம் நாம அனுப்புன modal shoot reject பண்ணிட்டாங்க.