சரி கார் எடு போலாம்…
கார் வேணாம் பைக் சும்மா தான இருக்கு நா உங்களை பைக் ல இதுவரை கூட்டிட்டு போக ல சோ பைக் னு சொல்லி 5 மாசம் முன்னாடி வாங்கின பைக் லா கூட்டிட்டு போன போற வழில பாக்குறா எல்லாம் என் அம்மாவ நல்ல சைட் அடிச்சான் எனக்கு ஒரு பக்கம் கர்வம் இன்னும் ஒரு பக்கம் கோவம் வேற…..
கடைசியா இ சி ர் ல இருந்த மாயாஜால் கு கூட்டி டூ போன. அங்க னா அல்றேடி பால்கனி ல ரெண்டு சீட் வாங்கி வந்தேன் படம் ஓவர் ரொமன்ஸ் னு கேள்வி பட்டேன் அதனால அங்க எல்லாம் ஜோடி ஜோடி யா இருக்க பால்கனி மட்டும் எங்கள் சேர்த்து ஒரு 4 ஜோடி இருந்துச்சு……
நாங்க போய் எங்க சீட் ல உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்துல மத்த ஜோடி அவங்க வந்த வேலைய ஆரம்பிச்சாங்க…..
ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படியோ பூச்சு பிரேக் ல நானும் அம்மாவும் கேண்டீன் போய் ஜுஸ் வாங்க அங்க ஒருத்தன் என்ன மேடம் பையன் கூட வந்திருக்கீங்கலா ஹஸ்பண்ட் வரல 15 டேஸ் முன்னாடி வந்தீங்களே நான் கூட தெரியாம உங்க டிரஸ் ல ஜுஸ் கோட்டினேன் நியாபகம் இருக்கா னு கேட்க்க னா அம்மாவ பார்க்க…
அம்மா அது என்னோட ஃபிரண்ட் தம்பி….. இவன் என்னோட பையன்…..
ஹூ அப்படியா நா கூட அவரு நா உங்க மேல ஜுஸ் கொட்டினதுக்கு என் மேல கோவம் பட்டார் ஒரு வேல உங்க ஹஸ்பண்ட் னு நெனச்சேன் சாரி மேடம்….
பரவால பா இருக்கட்டும் னு சொல்லி திரும்பி என் கிட்ட வர….
வா நாம வீட்டுக்கு போலாம் னு சொல்லி அவசரமாக கிளம்ப வைத்தால்….
நான் : மா என்ன மா நடக்குது இங்க என்ன ஆச்சு உங்களுக்கு….
அம்மா : கொஞ்சம் அமைதியா இருக்க..
நான் : மா நீங்க என் மேல நிஜமா பாசம் வச்சு இருந்தா இப்போ சொல்லுங்க இல்லனா வேணாம்….
நாங்க சாப்பிட்டு வெளிய வந்து வண்டி எடுக்க போகும் பொது ஒரு டெம்போ வேகமா வந்து மொத நா அதற்குள் அம்மாவ தள்ளி விட அம்மா கொஞ்சம் பின் நோக்கி சென்று விழுந்தால் ஆனால் எனக்கு தான் அடிப்பட்டு மயக்கம் ஆனேன்.
எவ்ளோ நேரம் மயக்கத்தில் இருந்தேன் னு தெரியல நா முழுச்சு பாகும் போது அம்மா பக்கதுல னா படுத்து இருந்த பெட் ல தலை வச்சு தூங்கி ட்டு இருந்தாங்க. அங்க நா இருந்த அரை ல இருந்தா டிஜிட்டல் கிளாக் ல டைம் பார்க்க அது இரவு 11.30 காட்டியது……
நான் எழும் போது பக்கதுல இருந்த ஸ்டூல் இல இருந்த தட்டு கீழே விழ சத்தம் கேட்டு அம்மா எழுந்தா… கண்ணா எப்பிடி டா இருக்க னு சத்தம் போட்டு அழ அம்மா அழம் சத்தம் கேட்டு அங்க டியூட்டி பார்க்கும் நர்ஸ் உள்ள வந்து அம்மாவ அமைதியா இருக்க சொல்லி வெளிய நிக்க சொல்லி அதட்ட அம்மா அமைதியா அழுது கொண்டு வெளிய செல்ல அந்த நர்ஸ் என்ன பரிசோதனை செய்தால். பின் அங்க இருந்த ஒரு மருத்துவர் அழைத்து வந்து கூற பின் அம்மா உள்ள வரவழைக்கப்பட்டு பேசினார்….
என்னிடம் ஒன்னும் இல்ல விமல் யு வில் பி ஆல் ரைட் வித் இன் அ வீக் னு சொல்ல நானும் ஓகே டாக்டர் னு சொன்னேன்….
டாக்டர் வெளிய சென்றதும் அம்மா என் கிட்ட வந்து ஆறுதலா தலைய வருடி எப்பிடி இருக்கு பா உனக்கு னு கேட்க்க…
நல்ல இருக்கேன் மா என்ன ஆச்சு எனக்கு னு கேட்க்க…
அன்னைக்கு நீ என்ன தள்ளி விட்ட ஆனா வேன் உன்மேல மோதிடுட்சி அதுல உன்னோட வலது கை அடிபட்டு இருக்கு அதனால் உன்ன இங்க கூட்டிட்டு வந்த கால் லைட்டா பிராக்ட்சர் ஆகிடுச்சு, கை கொஞ்ச நாள் அசைக்க முடியாது னு டாக்டர் சொல்லிட்டாரு…. னு சொல்ல அம்மா கண் கலங்கியது…