டைம் – பார்ட் 2 198

அம்மா : நீ இப்படி செய்வ னு நா கொஞ்சம் கூட எதிர் பாகல..

ரேகா : என்ன செல்லூரிங்க அத்தை..

அம்மா : அத்தை யாருக்கு யாரு அத்தை இனி என்ன அப்படி கூப்பிடாத…

ரேகா : ஒரு எலன சிரிப்புடன் அத்தை நீங்க சொல்றது சரி இருக்கட்டும் ஆனா உங்க பையன் என்ன லவ் பண்றான். உங்கள விட என்ன தான் அதிஹம் நம்புவா… என் நீங்க சொல்லுங்க பாக்கலாம் அவரு என்ன பார்த்ததும் உங்கள மரந்திடுவாரு தெரியும் ல..

அம்மா : அவன் என்னோட பையன் நா வேணாம் நு சொன்னா உன்ன என்ன உலக அழகி வந்தாலும் வேணாம் தா சொல்வ தெரியுமா…

ரேகா : எங்க உங்களுக்கு ஒரு சான்ஸ் நாளைக்கு சண்டே புல் டே என் கூட தான் இருப்பான் முடிஞ்ச தடுத்து பாருங்க பார்க்கலாம் னு சவால் விட்டிருக்கா…

அன்று சண்டே நான் ரேகா கூட வெளிய போகலாம் னு ஆசை ல சந்தோஷமா கிளம்பி ஹால் கு வர அம்மா நா கிளம்புவத பார்த்து விமல் ஒரு நிமிஷம் நில்லு பா னு சொல்ல சொல்ல நா காதில் வாங்காம கிளம்பி சென்று இருந்தேன்……

அன்று நடந்த அம்மா ரேகா சட் பிறகு ரேகா அம்மா கு நாங்க ஊர் சுத்தும் போட்டோ அனுப்பி வெறுப்பு அத்தி எங்க உங்க பையன தடுக்க முடிஞ்சுத ம்ம்ம்ம் சொல்லுங்க மாமியாரே னு அனுப்ப…இப்போ என்னோட டர்ன் இன்னைக்கு ஃபுல் டே என் கூட தான் இருப்பான் நைட்டு 10 மணிக்கு தான் வருவான் முடிஞ்ச தட்டுங்க பார்க்கலாம் னு அனுப்பி இருக்கா..

அன்றும் நானும் ரேகாவும் காதலர்கள் போல ஊர் சுத்த அவள் தான் சில இடம் தேர்ந்து எடுத்த இடத்தை கூட்டிட்டு போ என்று வற்புறுத்த நானும் அவள் கூட சந்தோஷம இருக்க போன….

அப்போ அம்மா பல தடவை கால் பண்ணியும் நான் எடுக்கல அன்னைக்கு மட்டும் 40 மிஸ்டு கால் ஆனா ஃபோன் என் கைல இல்ல அது அம்மாக்கு தெரில, அம்மா கால் பண்ணதும் எனக்கு தெரில…..

பின் அம்மாக்கு ரேகா இரவு கால் பன்னி இருக்கா இனி எங்க ரெண்டு பேரையும் யாராலையும் பிரிக்க முடியாது பேசாம அவரு சொல்றத செய்ங்க… னு கடைசியா மெசேஜ் அனுப்பி இருக்கா….

யாரு என்ன சொன்னா ஏன் அம்மா ரேகா மெள வெறுப்பை காட்டனும்…….

எனக்கு ஒரே குழப்பம் அம்மா ஏன் ரேகா மேல இவ்ளோ கோவம இருக்காங்க ரேகா வேற இவ்ளோ திமிரா பேசி இருக்கா…. என்ன நடக்குது னு ஒன்னும் புரியல இதுல வேற யாரோ அம்மா கிட்ட ஏதோ கேட்டு இருக்காங்க……ஃபோன் வேற அம்மா கிட்ட இருக்கு…. ரேகா கிட்ட கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்ட னு தோணுது…. ம்ம்ம்ம் விடியட்டும் அம்மா வ லீவு போட சொல்லி அவங்கள ஃபர்ஸ்ட் பழைய மாதிரி என் கிட்ட பேச வைக்கலாம் அப்புறம் மத்தது… னு யோசிக்க அப்படியே ஹால் ல தூங்கினேன் எப்படி எப்போ னு தெரில பட் தூங்கினேன்…..

காலை 8 மணிக்கு அம்மா கிச்சன் இல் இருந்தாங்க நா எழுந்ததும் என் ரூம் கு போய் ஃபேஸ் வாஷ் பன்னி காலை கடன் முடிச்சு வெளிய வந்தேன்…. அம்மா முகம் குஞ்சம் டல் நைட்டு ஃபுல் ஆஹ அழுது கன்னம் வீங்கி இருந்து இருக்கு…

நா கிச்சன் உள்ள பொண..

நான் : அம்மா மா..

அம்மா :………

நான் : மா நான் கூப்பிடறேன் ல என்ன பாரு மா