அமீர், நானும் சும்மா தான், சிரிக்கிற ஸ்மைலி போட
பவி, அழுகுற ஸ்மைலி போட்டாள்
பவி சிறிது நேரம் கடலை போட்டுட்டு சந்தோசத்துடன் தூங்கிவிட்டாள்.
இப்ப அமீருக்கு தூக்கம் வர வில்லை.
பவி செம பிகர், மெசேஜ் போட்டா திட்டுவா அல்லது மெசேஜ் எல்லாம் போடாதீங்க னு சொல்லுவா னு
பார்த்தான்.
ஆனா செமையா சாட்டிங் செயுறா.
அவனுக்கு தலையை சுத்தி எல் ஈ டி பல்பு எரிஞ்சிது.
அப்படியே அருகில் பார்க்க, மனைவி தூங்கிட்டு இருந்தா. எரிஞ்ச பல்பு அப்படியா ஆப் ஆயிடிச்சு.
திரும்பி படுத்து கனவு காண ஆரம்பிச்சான்.