இந்த நல்ல காரியத்துக்கு அவர்களை
சம்மதிக்க வச்சாங்க.
செல்விக்கும் வெங்கட்டுக்கும் மட்டும்
உண்மை தெரியும்.
திருமண நாளில்,
சதிஷ் பவித்ராவின் திருமணத்திற்கு
வந்து வாழ்த்திய நபர்களில்.,
பவித்ராவின் பெற்றோர்,
பவித்ராவின் அண்ணன் பாலு,
பாலுவின் நண்பன் ஜேம்ஸ்….
சதீஷின் பெற்றோர்,
சதீஷின் அக்கா, செல்வி மற்றும் அவள் கனவன் வெங்கட்.
செல்வியின் ………….. பாலாஜி
செல்வியின் காலேஜ் நண்பர்கள்,
அமீர்,
ரூபா அவள் மகள் நான்ஸி.
ரூபாவின் கணவன் உடல் நலம் சரி இல்லாததால் வரல.
வசந்தி,
சுமித்ரா,
ஆபிஸ் நண்பர்கள்,
சதீஷின் மாப்பிளை தோழன் அன்பு,
சலீம் வினிதா………
ஹசன்…………..(ஆவியாக)
ஆஸ்ரமத்திற்கு அழைப்பு கொடுக்கல.
இவர்கள் அனைவரும் வாழ்த்த,
சதிஷ் பவித்ராவின் கழுத்தில் இரண்டாவது
தடவையாக தாலி கட்டினான்.
வினிதாவிடம் இருந்த அபி குட்டி
இந்த காட்சியை பார்த்து கையை தட்டி சிரிச்சது.
அன்று இரவு இவர்கள் இருவருக்கும் முதலிரவு.
அபி குட்டி வினிதாவிடம் இருக்க
அபி குட்டிக்கு ஒரு தம்பியை உருவாக்க
இருவரையும் உள்ள தள்ளி கதவை பூட்டினர்
பவித்ராவின் தோழிகள்.
உள்ள என்ன நடந்தது.
எபிசோட் ஐந்தை வாசிக்கவும்.
பாலு,
தன் மாமாவுக்கு தன் தங்கை செய்த
துரோகத்தை கண்டு பொங்கி எழுந்த
பாலு,
பெண்கள் எல்லாம் இப்படித்தான் என்று
பயந்து தனக்கு திருமணமே வேண்டாம்
என்று பிடிவாதமாக இருந்தான்.
இப்பொது தன் தங்கை பவித்ராவும்
தன் மாமா சதீசும் இந்த திருமணத்தில்
மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி ஆன பாலு,
தன் பெற்றோரை பார்த்து தன் திருமணத்திற்கு
சம்மதம் தெரிவிக்க
சந்தோஷமடைந்த அவர்கள்
அடுத்த சில மாதங்களில் அவனுக்கு அசலில்
ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்து
அடுத்த மாதத்தில் அவனுக்கு திருமணம்
செய்து வைத்தனர்.
தன் அண்ணனை வாழ்த்த பவித்ரா தன்
கணவனுடன் ஜோடியாக வந்து அவனை
வாழ்த்தினா.
இந்த கதையோடு நானும் வாழ்ந்திருக்கிறேன்.
I love this story
அருமை
Gud happy ending story bro
Very beautiful story
I feel and like yours script