ஆனால், ஒரே ஒரு குடும்பத்துக்கு அவர் செய்த நற்பலன்
அவருடைய உயிருக்கே வினையாக வந்தது.
சதீஷின் பொறுமைக்கு உண்டான பலன் அவனுக்கு கிடைத்தது.
மனைவியை பறி கொடுத்து,
அவள் வேர் ஒருவருடன் சல்லாபம் செய்யும் காட்சியை பார்த்த
பிறகும்
கோப படாமல்
உள்ளத்திற்குள் புழுங்கி அமைதி காத்ததிற்கு
ஒரு முடிவு வந்தது.
சதீஷின் நிலைமை இப்படி,
இந்த பக்கம்,
சலீமின் நிலைமை,
தனிமையில் ரொம்பவே அழுதான்.
நிறையா யோசிச்சான்.
அவன் மனசில் குற்ற உணர்ச்சியாக இருந்த
பாவங்களுக்கு வடிகால் தேட
சில முடிவுகளை எடுத்தான்,
அவன் மனசில் நிம்மதி வந்தது.
அவன் எடுத்த முடிவு
எப்படியாவது பவித்ராவையும் அவள் கணவன்
சதீசையும் சேர்த்து வைக்க வேண்டும்.
இதன் மூலம் தன் தந்தை செய்த பாவத்திற்கும்
தான் செய்த பாவத்திற்கும் ஒரு விடிவு காலம்
வரும் என்று நம்பினான்.
அதை செயல் படுத்த முடிவு செய்தான்..
இந்த பக்கம்,
ஒரு நாள்,
தன் மனைவியும் தன் தங்கையும் உடல் நலமில்லாம
இருப்பதாக செய்தி வர
அலறி கொண்டு போனான் அன்பு.
கிடைத்த செய்தி அவனை நிலை குலைய செய்தது.
ஆம்…………
இருவருக்கும் எய்ட்ஸ்,
முத்தின நிலை.
செய்த பாவத்திற்கு ஆண்டவன் கொடுத்த கூலி.
படுக்கையில் இருந்த இருவரையும் பார்த்த அன்பு
கண்ணீர் வடித்தான்.
நல்ல நண்பன் சதீஷிடம் கூட இருந்ததால்,
மனசில் இருந்த எல்லா பழி வாங்கும் எண்ணம்
மறைந்து அன்பு மட்டுமே இருந்தது அன்பின் மனசில்.
பெயருக்கு ஏற்றாற்போல தன் மனைவியிடமும்
தங்கையுடமும் பாசத்தை காட்டி அவர்களை
ஏற்று கொண்டான்.
சில வாரங்களில்
ஒரு நல்ல நாளில்,
இருவரும் மரித்து போனார்கள்.
பவித்ராவையும் பின்பு வினிதாவையும்
எப்படியாவது அவர்களை ஒத்து பழி
வாங்க வேண்டும் என்ற கேடான எண்ணம்
இருந்ததால் தான் தனக்கு இந்த இழப்பு
ஏற்பட்டதாக நினைத்த அன்பு
எல்லா சடங்கையும் முடிச்சி மறுபடியும்
தன் நண்பன் சதீஷிடம் வந்து தஞ்சம் அடைந்தான்.
சதிஷ் அவனுக்கு எவ்வளவோ சொல்லியும்
தனக்கு மறுமணம் வேண்டாம் என்று மறுத்த அன்பு
தனக்கு கிடைச்ச ஓய்வு நேரங்களில் பெண்கள்
மறுவாழ்வுக்காக தன் நேரத்தை செலவு செய்ய
ஒப்பு கொடுத்தான்.
இந்த பக்கம்,
பவித்ரா,
நம் கதையின் நாயகி,
இவளை பற்றி என்ன சொல்ல………………….
புருஷன் கொஞ்சம் தூங்கியதால்.
தடுமாறியவள்.
ஐயா, அவனுக்கு கொஞ்சம் கல்யாண அசதி.
அதனால் கொஞ்சம் தூங்கினான்.
இது குத்தமா,
இந்த நேரத்தை பயன் படுத்தி வெங்கட்
இந்த கதையோடு நானும் வாழ்ந்திருக்கிறேன்.
I love this story
அருமை
Gud happy ending story bro
Very beautiful story
I feel and like yours script