வழிமறியவள் – Part 58 39

EPISODE – வினிதாவின் வீழ்ச்சி

மறுநாள் வினிதாவும் சலீமும் வெளியே செல்வதாக

சொல்லிட்டு

மருத்துவரை பார்க்க சென்றார்கள்.

டிரைவர் வேண்டாம் என்று சலீம் ஸ்டேரிங்கை பிடிக்க

வினிதா அவன் பக்கத்துல உட்கார

பவித்ரா இருவருக்கும் பை சொல்ல

அபி குட்டி சலீமிற்கும் வினிதாவிற்கும்

அழகாக டாடா சொல்லி சிரிக்க

கார் நகர துவங்கியது.

கார் நகர சந்ததியில் கலந்து ஓட

சலீம் லாவகமா காரை ஓட்டினான்.

இருவரும் அமைதியாக இருக்க

அந்த மௌனத்தை வினிதாதான் கலைத்தாள்.

ஏங்க, என் மேல கோபமா,

கேட்ட வினிதாவை பரிதாபமாக திரும்பி பார்த்தான் சலீம்.

காரணம்,

இந்த ஒரு வாரமாக

ரெண்டு பேரும் ரொம்ப பேசிக்கல.

ஆனா வெளியில் ரெண்டுபேருமே காட்டிக்கொள்ளாமல்

இயல்பா இருந்தாங்க.

சலீம், இல்ல மா, இந்த கேள்வியை நான்தான் உங்கிட்ட

கேட்கணும்,

சொன்ன சலீம், குறுக்க வந்த சைக்கிள் காரனை

மோதாமல் சிறிது பிரேக் அடிச்சி பின்பு

ஆக்சிலிரக்டரை அழுத்த

கார் சாலைகளில் பயணித்தது.

சலீம் கார் ஓட்டும் அழகை பார்த்து ரசித்து கொண்டே

வந்த வினிதா

சலீமின் வார்த்தைகளுக்கு பதில் சொல்லாம

அமைதியாக தலையை திருப்பி சாலையில்

பயணிப்பவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சா.

இருபது நிமிட பயணத்துக்கு பிறகு கார்

சிட்டியில் இருந்த ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குள்

நுழைந்தது.

காரை பார்க்கிங்கில் சொருகி

இஞ்சினை அணைக்க

இருவரும் கீழே இறங்கினார்கள்.

உள்ள நுழைந்த இருவரையும் அனைவரும் வினோதமாக

பார்க்க அதை சட்டை செய்யாம ரிசப்ஷன் கவுண்டரை

நோக்கி இருவரும் நடந்தார்கள்.

காரணம்,

இருவரும் போட்டு இருந்த உடைதான்,

வினிதா இளம் லாவண்டர் கலர் சிப்பானை

உடுத்தி இருக்க, அதே கலரில்

பிளவுசும், மேட்சிங்காக நெக்லசும்

காதில் கம்மலும் போட்டு இருக்க

சலீம் ஜீன்ஸ் பேண்டும் டீ சர்ட்டும்

ரீபோக் ஷூவுடன் இருக்க

பின்ன பார்க்கத்தான் செய்வாங்க.

நண்பனை பார்க்க கிளம்புவதாக பொய்

சொல்லி கிளம்பியதால் இந்த கோலம்.

மருத்துவமனைக்கு செட் ஆகல.

வினிதா, ஏங்க எல்லாரும் நம்மளை

ஒரு மாதிரி பார்க்கிறாங்க,

அட்லீஸ்ட் என் நெக்லஸையாவது

கழட்டி கார்ல வச்சிருக்கலாம்,

வினிதா சலீமின் காதில் முனங்க

லேசா சிரிச்ச சலீம்

நீ அழகா இருக்கேனு எல்லாருக்கும் பொறாமை

சலீம் அவளை வர்ணிச்சி சொல்ல

வினிதாவுக்கு தரையில் கால் நிக்கல.

ரிசப்ஷன் கவுண்டரில் இருந்த அழகான

பெண்ணின் வழிகாட்டுதலின் பேரில்

இருவரும் முதல் மாடி சென்று

மருத்துவரின் முன்னாடி உட்கார்ந்தனர்.

டாக்டர் அவர்களை பார்த்து புன்னைகைத்து கொண்டே

வினிதாவை பார்த்து ஜொள்ளு விட ஆரம்பிச்சார்.

வினிதாவின் காந்த கண் அவரை சீண்டி பார்க்க