வழிமறியவள் – Part 57 54

ஹசனுக்கு வயதாகி கொண்டு வருவதால் அவரும்

இதை பெரிசாக எடுத்து கொள்ள வில்லை.)

சதிஷ் இதற்கு ஒத்து கொள்ள வில்லை.

அமீரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தான்.

சில வருடத்திற்கு முன்பு ஆபிசில் நடந்த

டீலர்ஸ் மீட்டிங் விழாவை நாமளே பொறுப்பாக

நடத்தியது போல இந்த திருமணத்தையும்

சிறப்பாக நடத்த முடியும் என்று அமீர்

பவித்ராவிடம் சொல்ல

வேறு வழி இல்லாம ஹசனும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

சலீமிற்கு இதை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.

தெரிஞ்சிக்கவும் விரும்பல.

அவனுக்கு வினிதாவுடன் கடலை போடவே நேரம் போதலை.

அமீர் தலைமையில் ஆபிசில் ஒரு மீட்டிங் ஒழுங்கு செய்ய பட்டது.

அதன் படி பொறுப்பாக வேலை செய்யும் அனைவரும்

அல்லது ஆர்வம் இருக்கும் அனைவரும் அந்த மீட்டிங்கில்

கலந்து கொள்ள

மதியம் ஆரம்பித்த மீட்டிங் இரவு எட்டு மணி வரை நீடித்தது.

அதில் வந்த நபர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து

அந்த குழுக்களுக்கு ஒரு தலைமை நபரை நியமித்து

ஒவ்வொரு பொறுப்பாக கொடுக்க பட்டது.

ரூபா, வசந்தி மற்றும் சுமித்ரா இவர்கள் அழகிகளாக

இருப்பதால், இவர்களுக்கு

விருந்தினர்களை வரவேற்க

மற்றும் ஊரில் இருந்து வருபவர்களுக்கு

இட வசதி செய்து கொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு பொன்னான நாளில் சலீமுக்கும் வினிதாவுக்கும்

ஜாதி மத பேதம் இல்லாம

ஹசன் முன்னிலையில்

ஆபிஸ் நபர்கள் உறவினர்கள் வாழ்த்த

பவித்ரா நிம்மதி பெருமூச்சு விட

அபி குட்டி சிரிக்க

திருமணம் இனிதே சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தின் மூலம்

பவித்ரா மற்றும் தோழிகள்

ரூபா, வசந்தி, சுமித்ரா நால்வரும்

மீண்டும் இணைந்து இருந்தனர்.

அவர்கள் தோழமை பல பட்டது.

அன்று இரவு இருவருக்கும் முதலிரவு.

அதற்கான ஏற்பாடுகளை

பவித்ராவும் மற்ற தோழிகளும்

சிரிப்புடன் வெட்கத்துடன் ஏற்பாடு செய்தனர்.

இந்த பக்கம் வினிதா அவள் பெற்றோருடன்

தனி அறையில்

திக் திக் மனதுடன்

சிறிது காமத்துடன்

பெரிய ஆசையுடன்

யாரிடமும் பேசாம

அமைதியா உட்கார்ந்து இருந்தா

இந்த பக்கம்

திருமண விழாவுக்கு வந்த அன்பு

ஒரு வித கிரக்கத்துடன் அவனுடைய

அறையில் உட்கார்ந்து இருந்தான்.

கிரகத்துக்கு காரணம் சலீமின் புது மனைவி வினிதா

வெளி நாட்டில் இருக்கும் போது

சதிஷ் பவித்ராவை பற்றி அன்பிடம் சொல்லி வருத்த பட

அந்த ஆதங்கத்தில் பவித்ராவை பழி வாங்கணும்

என்று சதிஷ் சொல்ல

பவித்ராவை எப்படியும் ஒத்து அவளை அடையனும் என்று

நினைத்தவன் இந்த அன்பு.