உள்ள நுழையாம வாசலில் நின்று
அவர் பேசி முடிக்க காத்திருக்க
இதை பார்த்த ஹசன் வேகமா
பேசி போனை கட் பண்ணிட்டு
பவித்ரா பக்கத்தில வந்தார்.
குழந்தை அபியா ஹசனை பார்த்து சிரிக்க
குழந்தையின் கன்னத்துக்கு முத்தம் கொடுத்த
ஹசன் அப்படியே பவித்ராவின் பட்டு
கன்னத்துக்கும் முத்தம் கொடுத்தார்.
சிரிப்புடன் முத்தத்தை வாங்கி கொண்ட பவித்ரா
குருநாதன் வந்த விஷயத்தை சொல்ல
ஹசன் பரபரப்புடன் கீழே இரங்கி வந்தார்.
குருநாதன் எழுந்து நமஸ்காரம் சொல்ல
இருவரும் உட்கார்ந்தனர்.
ஹசன் பவித்ராவையும் அருகில் உட்கார சொன்னார்.
நேரடியாக விஷயத்துக்கு வந்த குருநாதன்,
சலீம் தம்பிக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தீங்க.
சில வரன்கள் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி
வந்து இருக்கு.
முதல்ல பெண்களுடைய போட்டோக்களை பார்த்துருங்க.
அப்புறமா விவரம் சொல்றேன்.
சொன்னா குருநாதன் தான் கொண்டு வந்து இருந்த
லெதர் பேக்கை திறந்து உள்ள இருந்து ஒரு
லேப்டாப்பை எடுக்க
அட ஜோசியர் கையில் லாப்டாப்பா,
வியந்து பவித்ரா அவரை பார்க்க
லேப்டாப்பை திறந்து லாகின் செய்தார்.
பின்பு ஒரு போல்டரை ஓபன் செய்து
பார்க்க அதில் சில அழகிய பெண்களின்
போட்டோஸ் இருந்தது.
ஆல் லிட்டல் ஏஞ்செல்ஸ்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு போஸில்
நின்று கொண்டும் உட்கார்ந்த
மாதிரியும் பல வடிவங்களில்
பல கோணங்களில்…………
சலீம் அழைக்க பட
அவனும் சில நிமிடங்களில் கீழ வந்தான்.
வரும்போதே பவித்ராவை பார்த்து முறைத்து
கொண்டே வர,
பவித்ராவுக்கோ உதட்டில் புன்னகை.
அபியா குட்டி ஓடி சென்று அவன் காலை கட்டி கொள்ள
அவன் குழந்தையை தூக்கிய வாறே
தன் அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
ஹசன் சலீமை பார்த்து,
டேய், நீ கேட்ட மாதிரி,
ஒருத்தர் கூட நம்ம இனத்தவர் கிடையாது.
பவித்ரா மாதிரி வேண்டும் என்று கேட்டதால்,
சாஸ்த்ரியிடம் விசேஷமா சொல்லி
வரன் பார்க்க சொல்லி இருந்தேன்.
அவரும் வந்திருக்கார்.
முதல்ல போட்டோஸ் பார்த்து
ரெண்டு மூன்று பெண்களை சூஸ் பண்ணு.