அக்கா அழுத்தவுடன் நிலைமையை உணர்ந்த சதிஷ்
சதிஷ், சொல்லுடி, என்ன நடக்குது இங்கே
செல்வி, என்னடா கேட்கிற, எனக்கு புரியல
சதிஷ், பொய் சொன்ன, கொன்றுவேன், மீண்டும் அவளை அடிக்க வர
செல்வி, டேய், என்னை ஏண்டா அடிக்கிற,
சதிஷ், நான் எல்லாத்தையும் பார்த்தேன்,
செல்வி, ஐயோ, இவன் எண்ணத்தை பார்த்தான்.
கேட்டாலும் அடிப்பானே,
சதிஷ், கண் கலங்கி அமைதியாகி கட்டிலில் உட்கார
செல்வியும் தம்பி அழுவுவதை பார்த்து கண் கலங்கினா
தம்பி நிலைமையை உணர ஆரம்பிச்சா.
சரி, எல்லாத்தையும் சொல்லிடலாம்னு முடிவு பண்ணி பேச்சை ஆரம்பிக்க
காலிங் பெல் ஒலித்தது.
யாரு வந்துருக்கா,
செல்வி வெளியில் வர
அதற்குள் செல்வி அம்மா சென்று கதவை திறக்க…………….
அங்கே எதிர் பாராத விருந்தாளி, பவித்ரா அம்மாவும் அப்பாவும்
அவன் தம்பி பாலுவும்………..
வாங்க சம்பந்தி, வாங்க தம்பி, செல்வி அம்மாவும் அப்பாவும் வரவேற்க
அத்தை மாமா, வாங்க, டேய் பாலு எப்படி டா இருக்கிற, செல்வி
பாலுவை பார்த்தவுடன் அந்த சந்தோஷத்தில் வரவேற்றா.
மாப்பிளை ஊரில் இருந்து வந்து இருக்காங்கனு கேள்வி பட்டோம்
அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்துருக்கோம்.
அவர்கள் தாங்கள் வந்த விஷயத்தை சொல்ல
செல்வி அப்பா தன் மகன் சதீஷை நினைத்து வருந்தினார்.
இவர்கள் அல்லவா பெரியவர்களை போய் பார்த்துருக்க வேண்டும்.
அவர்கள் உட்கார்ந்து நலம் விசாரிக்க,
சதீசும் உடை அணிந்து கொண்டு வெளிய வந்து அத்தை மாமாவுக்கு
கரம் கூப்பி வணக்கம் சொன்னான்.
பாலு, மாமா எப்படி இருக்கீங்க
சதிஷ், நல்ல இருக்கேண்டா, நீ எப்படி இருக்கிறே
பாலு, நல்ல இருக்கேன் மாமா. அக்கா எங்கே
கேட்டுட்டாண்டா……….. கேட்டுட்டாண்டா………….