வழிமறியவள் – Part 42 59

இவன் வந்ததை கவனித்த அவர், சிரித்த முகத்துடன்

வாடா, சொன்னவர்

வெளியே எட்டி பார்த்து கொண்டு, மருமக எங்கேடா,

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து

கொண்டு இருந்தவனை அங்கே வந்த அவன் அம்மா

தன் கணவரிடம்,

அவளுக்கு அங்கே வேலை இருந்துருக்கும்.

அதான் இவன் மட்டும் வந்து இருக்கான், என கூறு சமாளித்தாள்.

அம்மாவை நன்றியோடு பார்த்தவன்

அவள் கொடுத்த காபி டம்ளரை வாங்கி கொண்டு தன்

ரூமிற்கு சென்றான்.

இவர்கள் உரையாடலை உள்ளே இருந்து கேட்டு கொண்டு இருந்த

செல்வி, தன் கணவன் வெங்கட்டை பார்த்து,

ஐயோ, தம்பி வந்துட்டான், அவனை பார்க்கவே

பயமா இருக்கு என்று புலம்ப

ஏண்டி, ஹசன் கிட்ட, நான் என் தம்பிகிட்ட பேசிக்கிறேன்னு

வாய் கொழுப்பா சொல்லிட்டு வந்தே,

இப்போ இப்படி சொன்ன என்ன பண்றது.

போய் என்ன ஏதுன்னு விசாரின்னு தன் மனைவியை முன்னாடி தள்ளி விட,

வேறு வழி இல்லாம செல்வி கதவை திறந்து

மெதுவா எட்டி பார்த்தா.

அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருந்தாங்க

சத்தம் போடாம நழுவி தன் தம்பி ரூமிற்குள் நுழைய

அவன் உடையை களைந்து ஜட்டியுடன் நின்று கொண்டு இருந்தான்.

டேய், என்னடா இப்படி நிக்கிற

அவன் சிரித்து கொண்டே ஒரு டவலை எடுத்து கட்டி கொண்டான்.

தம்பி சிரித்ததை பார்த்து நிம்மதி அடைந்த செல்வி

பவித்ரா எங்கேடா,

பளார்,

செல்வி கேட்டு முடிக்கல, அவள் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை.

அடித்தது சதிஷ் தான்.

மண்டைக்குள் ஒரு மின்னல் வெட்டி ஒளிர

கண்ணுக்குள் பூச்சி பறந்தது.

கொஞ்ச நேரம் என்ன நடந்தது என்று செல்விக்கு தெரியல

ஏதோ விபரீதம் என்று மூளைக்குள் உரைக்க

இவள் ஏதோ சொல்ல வாயெடுக்க

சதிஷ் இவ கழுத்தை வந்து பிடித்தான்.

இவளுக்கு மூச்சி முட்டியது.

டே…………ய்………. என்ன…………..டா………. பண்……………ற

நான் இல்லாத நேரத்துல, என்னடி நடக்குது இங்கே

சதிஷ் விழியை உருட்டிக்கொண்டு அவளை மிரட்ட

உண்மையாகவே பயந்து போன செல்வி, அழ ஆரம்பிச்சா.