சதிஷ், அதற்கு நிறைய செவிலியர்கள் கிடைப்பாங்களே
பவித்ரா, உண்மை தாங்க, எல்லாரும் அவரை நல்ல கவனிச்சிப்பாங்க
ஆனா அது தொழில் ரீதியா தான் இருக்கும்.
நான் ஆபிசில் அவருக்கு செகரெட்டரியா வேலை பார்த்தது முதல்
அவருக்கு என் மேல ரொம்ப பாசம்.
எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.
சதிஷ்……முழிக்க
பவித்ரா, நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பவே பாசம் வச்சிருக்கோம்.
அதனாலே அவங்க, நான்தான் வரணும்னு கேட்டுக்கிட்டாங்க
சதிஷ், அவங்க ………………..
பவித்ரா, உங்க கிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சி.
செல்வி அண்ணியும் வெங்கட் அண்ணாவும், கோடீஸ்வரருடைய
உடல் நலத்தை அவர் உயிரை காப்பாத்த போற,
நான் தம்பிகிட்ட சொல்லிக்கிறேன், நீ போ னு அண்ணிதான் எனக்கு
தைரியம் சொன்னாங்க, செல்வியை மாட்டி விட
சதிஷ் அமைதியாக இருந்தான்.
தொடரும்