மறு பக்கம், அவள் தன்னை பார்க்க வராமல் இருக்கிறது…….
செல்வி சொன்ன விலாசத்தை மனதில் வைத்து கொண்டு
டாக்சி ஓட்டுனருக்கு வழியை சொல்ல
விலாசத்தில் இருந்த தெருவில் டாக்சி நுழைய
சதீசுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இரண்டு பக்கமும் பிரமாண்ட பங்களாக்கள் தெரிந்தன.
எல்லாமே உயர் ரக குடியிருப்புகள்.
வாயை பிளந்துட்டு பார்க்க
டாக்சி விலாசத்தில் இருந்த வீட்டின் முன்பு நின்று தன்னுடைய இயக்கத்தை
நிறுத்தியது.
தயக்கமா கீழ இறங்கிய சதிஷ் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து
மெதுவா மெயின் நுழைவு வாயில் பக்கம் போக
அங்கே நின்று கொண்டு இருந்த கூர்க்காவால் தடுத்து நிப்பாட்ட பட்டான்.
அவன் யார் என்று கேட்க
இவன் என்ன சொல்வது என்று தெரியாமல்
சதிஷ் என்று ஒற்றை வார்த்தையில் கூற
உடனே கூர்க்கா இவனுக்கு வணக்கம் வைத்து
வேக வேகமா கேட்டை திறக்க
வாயடைத்து போனான் சதிஷ்.
அப்புறம் என்ன
ராஜ நடை போட்டு உள்ளே போக
உள்ளே அவனை எதிர் கொண்டது ஹசன் தான்.
செல்வி சொன்னதை வைத்து அடையாளம் இவர்தான்
ஹசன் என்று கண்டு கொண்ட சதிஷ்
அவருக்கு வணக்கம் தெரிவிக்க
பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவிச்சி அவனை
உட்கார சொன்னார்.
சோபாவில் உட்கார்ந்த சதிஷ் வீட்டின் பிரமாண்டதை பார்த்து வியந்து கொண்டே
இருக்க அவன் முன் பழரசம் நீட்ட பட்டது.
வீட்டின் வேலையாள் வந்து கொடுக்க
பெற்று கொண்டான் சதிஷ்.
ஆனால் பழரசத்தை மேல அவனுக்கு நாட்டம் இல்லை.
கனிஞ்ச பழத்தையுடைய பவித்ராவை தேடியது அவன் கண்.
இதை அறிஞ்ச ஹசன் சிரித்து கொண்டே,