வழிமறியவள் – Part 23 85

செல்வி பவிக்கு சப்போர்ட்டா இருந்தா. ஒரு பெண்ணின் மனசு ஒரு
பெண்ணுக்குத்தானே தெரியும்.

ரொம்ப நேரம் கழித்து வெங்கட் அவளை இழுத்து அணைக்க,

அவன் கழுத்தை கட்டிக்கொண்டு என்னை மன்னிச்சிருங்கண்ணா னு சொல்லி அழ அவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

செல்வி, ஏண்டி கண்டிப்பா என் தம்பிகிட்ட இருந்து டிவோர்ஸ் வேணுமா.

கொஞ்சம் யோசிடி. அசிங்கமாயிரும்.

அப்படியே உன் புது கணவர்கிட்ட தொடர்பு வச்சிக்கோ. நாங்க சப்போர்ட் பன்றோம்.

விவாகரத்து வரைக்கும் போனீன்னா குடும்ப மானம் போகும்படி. யோசிச்சி முடிவு
எடு.

ஆனா அதை காதிலே வாங்கிற நிலைமையில் பவி இல்லை.

வேறு வழி இல்லாமே செல்வியும் வெங்கட்டும் அவளுக்கு உதவுவதாக
வாக்களித்தார்கள்.

ஆனா, முதல்ல பவித்ரா அவங்க வீட்டுல சம்மதம் வாங்கணும்னு செல்வி
சொன்னா.

உங்க வீட்டுல நீ முதல சம்மதம் வாங்கு.

அப்புறமா நான் என்னுடைய அம்மா அப்பாவை எப்படியாவது சம்மதிக்க
வைக்கிறேன்.

அதுக்குள்ள சதீசும் வெளிநாட்டில் இருந்து வந்துடுவான்.

அவன்கிட்ட நாங்க பேசுறோம்.

அவன் என்ன சொல்லுவானு தெரியல.

அவனும் சம்மதிச்சிட்டா உன் ரூட் கிளியர் ஆகிடும். அப்புறம் உன் படு ஜாலி தான்.

செல்வி சொல்ல பவிக்கு ரொம்ப சந்தோசம்.

ஆனா, அவர்கள் யோசித்தது எல்லாம் அப்படியே நடந்துருமா என்ன.

போக போக பார்க்கலாம்.

தொடரும்