தைரியமா இரு.
என்னை பத்தி கவலை படாத. எனக்கு செல்வி இருக்கா.
எங்களுடைய கல்யாணத்துல நீதான் சாட்சி கையெழுத்து போடணும்.
நீயும் ஹசனும் சேர்வதற்கு நாங்க எல்ப் பன்றோம்.
என்ன சகல, அமீர் வெங்கட்டை பார்த்து கேட்க,
வெங்கட்டும் கண்டிப்பா அமீர். எந்த சந்தேகமும் வேண்டாம்.
எங்களுடைய உதவி உங்களுக்கு எப்போதும் உண்டு,
செல்வி அமீரை பார்த்து வெங்கட் சொன்னான்.
அமீர் பவிக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல,
செல்வி அவளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்து சொல்லி
சந்தோஷப்பட்டா.
இனி நாம ஹசன் கூட சேர்வதற்கு எந்த தடை இல்லனு நினைச்சா பவி.
ஆனா அவளுடைய நிலைமை இன்னும் மோசமா ஆகும்னு அப்போது அவளுக்கு
தெரியாது.
மறுநாள் மாலை,
பவி ஆபிசில் இருக்கும்போது, போன் வந்தது.
எடுத்து பார்த்தா ஹசன் காலிங் னு டிஸ்பிலே சொல்ல,
துள்ளி குதிக்கவேண்டும் போல இருந்தது.
அது ஆபிசுனு தெரிஞ்சி அடக்கி வாசிச்சா.
உடனே தன்னுடைய கேபினுக்கு போய், காலை அட்டென்ட் பண்ணா.
ஹசன், பவித்ரா வீட்டுக்கு கொஞ்சம் வரமுடியுமாமா, அவர் அன்பாக அழைக்க
பவி அழ ஆரம்பிச்சா, ஏன் என்னை அவொய்ட் பண்ணறீங்க, அழுகையோடு கேட்டா.
ஹசன், வீட்டுக்கு வாம்மா, பேசலாம்னு சொல்லி போனை வச்சிட்டார்.
மூன்று நாள் வன வாசத்திற்கு பிறகு, அவருடைய குரலை கேட்டவளுக்கு
வனாந்திரத்தில் அலைஞ்சவளுக்கு தண்ணீர் கிடைத்ததுபோல இருந்தது.
நேரா அமீர் ரூமிற்கு சென்று உட்கார,
ஏதோ வேலையா இருந்தவன், நிமிர்ந்து அவளை பார்த்து, என்னடி இந்த நேரத்துல,
சொல்லு னு கேட்க
அவள் சிரிப்புடன், அவங்க வர சொல்றாங்க னு சொல்ல,
அமீர், யாருடி வர சொல்றா, தெளிவா சொல்லு.
பவி, அவங்க தான்
அமீர், எவிங்கனு கிண்டல் பண்ணா
பவி, நீ மண்டுடா, சொன்னா புரியாது.
ஹசன் என்னை வீட்டுக்கு வர சொல்றங்கடா. பெர்மிஷன் வேணும். இப்ப கிளம்பனும்.
அமீர், லூசாடி நீ, என்கிட்ட பெர்மிஷன் கேட்கிற, கிளம்பு.
போய் நல்ல என்ஜாய் பண்ணு, பெஸ்ட் ஆப் லக் சொல்ல
அவள் அப்படியே அவனை கட்டி பிடித்து, நீ நீதாண்டா,
இந்த நல்ல குணம் யாருக்கும் வராது.
சீக்கிரமா செல்வியை கல்யாணம் பண்ணி அவளோடு வாழ பாருங்க. பவி சொல்ல
அமீர் அவளை இழுத்து கட்டி பிடித்து உதட்டோடு உதட்டை வைத்து உறிஞ்சி அவளுக்கு
நன்றி சொன்னான்.
பவி உடனே வீட்டுக்கு போய், விஷயத்தை செல்வியிடம் சொல்லி,
நல்ல டிரஸ் பண்ணிட்டு, கிளம்பினா,
அவருக்கு பிடிக்கிமேனு சேலை கட்டி ஸ்லீவ்ல்ஸ் ப்ளௌஸ் போட்டா.
செல்வியிடம் நைட் வீட்டுக்கு வந்தாதான் வருவேன்னு சொல்லி கிளம்பினா.
செல்வி அவளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிச்சி வச்சா.
தொடரும்
கதைய கொஞ்சம் நீளமா போடுங்கப்பா!ரொம்ப சுவாரசியமா இருக்கு