வழிமறியவள் – Part 22 75

நீங்க அவளுக்கு லீகலா தாலி கட்டலையே.

அது மட்டுமல்ல நீங்க எனக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணுறதா இருந்தா அவ
ஒன்னும் சொல்ல மாட்டா.

அதுக்கு நான் உத்தரவாதம் தரேன்.

அவ உங்களுக்கு இல்லீகலா முத மனைவி.

நான் உங்களுக்கு இரண்டாவது மனைவியா இருக்கிறேன்.

உங்க குழந்தையை நான் சுமக்க ஆசை படுகிறேன். உங்களுக்கு சம்மதமா செல்வி
அமீரை பார்த்து கேட்க,

அவனுக்கு ரொம்ப சந்தோசம்.

வெங்கட் இதுக்கு எப்படி ஒத்துப்பார் டி அமீர் நியாயமான சந்தேகத்தை எழுப்ப,

அவர் என்னுடைய ஆசைக்கு எப்போதும் குறுக்கே இருக்க மாட்டார்.

நான் அவர்கிட்டே பேசுகிறேன் செல்வி சொன்னா.

வெங்கட் ஒன்னும் சொல்லமாட்டார்னா,

நான் ஒன்னு சொல்லவேன் உனக்கு சம்மதமானு சொல்லு, அமீர் செல்வியை பார்த்து
கேட்க,

செல்வி சொல்லுங்கனு சொன்னா.

அமீர், நான் உன்னை லீகலா கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்.

அதாவது, நான் உன்னை பதிவு திருமணம் செஞ்சிக்க ஆசை
படுகிறேன் செல்வி, அமீர் சொல்ல

செல்வி, உண்மையாவா, நான் ரொம்ப கொடுத்து வச்சவங்க,

அமீர், இல்லடி, நீ எனக்கு கிடைப்பதற்கு நான்தான் ரொம்ப கொடுத்து வச்சவன்.

நான் உன்கூட வாழணும்னு ஆசையா இருக்குடி.

செல்வி, எனக்கும்தாங்க உங்க கூட வாழ ஆசை.

ஆனா வெங்கட் பாவங்க. அவரை எப்படி விடுகிறது.

அமீர், இல்லடி, வெங்கட் சம்மதத்துடன் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

கொஞ்ச நாள் நீ இங்கேயே இரு.

நான் அப்ப அப்ப வந்து போகிறேன்.

வெங்கட்டுக்கு ஏதாவது நல்ல வாழ்க்கை அமையட்டும்.

அதற்கப்புறம் ஒரு வீடு பார்த்து உன்னை அதுலே குடி வைக்கிறேன்.

நான் அடிக்கடி வந்து பார்த்துகிறேன்.

உனக்கு சம்மதமான்னு செல்வியை பார்த்து அமீர் கேட்க,

அவள் வெட்கத்துடன் சரினு தலை ஆட்டுனா.

செல்வி தனக்கு மனைவியா வர போறானு நினைச்சி, அமீருக்கு ரொம்ப சந்தோசம்.

உங்க கூட வாழ போறேன்னு நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்குங்க னு செல்வியும்
அமீரிடம் சொன்னா.

வெங்கட் இதற்கு ஒத்து கொள்வார் னு எனக்கு நம்பிக்கை இருக்கு செல்வி,

ஆனா பவித்ரா இதற்கு எப்படி ஒத்துக்கொள்வா னு அமீர் கேட்க,

அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம்.

அவதான் ஈஸியா ஒத்துகொள்வானு செல்வி சொல்ல,

என்னடி சொல்ற, அவ ஈஸியா ஒத்துப்பாளா, அமீர் கேட்க,

செல்வி, ஆமா னு சொன்னா

அமீர், எப்படி டி , உண்மையை சொல்லு, ஏற்கனவே பேசி வச்சிட்டியா.

செல்வி, ஐயோ இல்லங்க,

அவ ஓகே சொன்னா, உங்களுக்கு வருத்தம் இருக்காதே.

முதல அத சொல்லுங்க.

அப்புறம் நான் சொல்றேன்.

அமீர்,இல்லடி. அவ என்ன தப்பா எடுக்க கூடாது.

அவதான் என் மேல நம்பிக்கை வச்சி, உன்ன எனக்கு கொடுத்தா.

இப்ப நான்தான் அவளுக்கு துரோகம் பண்றேன்.

அவதான் என்ன மன்னிக்கனும்னு அமீர் சொல்ல,

செல்வி, அவ உங்களை மன்னிப்பா.

ஆனா நீங்களும் அவளை மன்னிக்கணும்.

1 Comment

  1. கதைய கொஞ்சம் நீளமா போடுங்கப்பா!ரொம்ப சுவாரசியமா இருக்கு

Comments are closed.