சீ, பவித்ரா அழகா வெட்கப்பட்டா….
பவித்ரா தன்னுடைய தோழிகளுக்கு ஏதோ சொல்ல வாயெடுக்க,
பவித்ரா பவித்ரா, அம்மா அழைக்க
என்னமா, கேட்டுக்கொண்டே பவித்ரா தன்னுடைய அறையில் இருந்து வெளியில் வர,
சீக்கிரமா தூங்குடா செல்லம், அதிகாலை எழுந்திருக்கணும், அம்மா பாசத்தோடு கூற
சரிம்மா, பவி
அந்த சமயத்தில் அங்கு வந்த பாலு, பவித்ராவை பார்த்து, ஆமா ஆமா சீக்கிரம் தூங்கு, நாளைக்கு நைட் நீ தூங்க முடியாது.
சீ அண்ணா, தங்கச்சிகிட்டே இப்படியா பேசுவே, பவித்ரா வெட்கப்பட
இல்ல பவி, உண்மையா தான் சொல்றேன். பாலு கிண்டல் பண்ண
இரு அம்மாட்ட சொல்றேன், பவித்ரா சொன்னவுடன்,
பாலு ஓட்டம் பிடிக்க,
பவி சிரித்துக்கொண்டே படுக்கை அறைக்குள் நுழைந்து, செல்போனை பார்த்தாள்.
மூன்று மிஸ்ட் கால்.
பவி, அட நம்ம ஆளு கூப்பிட்டுருக்காரு
பவி சதீசுக்கு போன் போட,
ஹாய் பொண்டாட்டி
ஹலோ மிஸ்டர், இன்னும் 10 மணி நேரம் இருக்கு, பொண்டாட்டி ஆவதற்கு
அப்போ காதலினு கூப்பிடவா, சதிஷ் வழிய
இது நல்லா இருக்கே, பவி சிரிக்க
சதிஷ், என்னடி பண்ணிக்கிட்டு இருக்கே
பவி, கனவு கண்டுட்டு இருந்தேன்
சதிஷ், என்ன கனவு
சொல்ல மாட்டேன்
சொல்லுடி
நாளைக்கு நைட் சொல்றேன்
நாளைக்கு நைட்டா……..சதிஷ் இழுக்க
ஏங்க, பவி கேட்க
நாளைக்கு நமக்கு முதலிரவு, நமக்குத்தான் பேச நேரம் இருக்காதே, சதிஷ் அப்பாவியா சொல்ல
சீ, பவித்ரா அழகாக வெட்கப்பட்டா
என்னை டார்லிங், சீ
பவி, நாளைக்கு ஒன்லி பேச்சு மட்டும்தான், தன்னுடைய சிரிப்பை அடக்கி கொண்டு சொல்ல
சதிஷ், ஐயோ
ஆமா, கண்டிப்பா
ஏன்டா செல்லம்
உங்ககிட்டே நிறையா பேசணும்
நாம முதல்ல மேட்டரை முடிக்கிறோம், அப்புறமா பேசுறோம், ஓகேவா செல்லம், சதிஷ் சிரிக்க
பவி, ஆசைய பாரு, ஓகே ஓகே

Supero super congratulations
Story spr next part sekiram podunga boss