வழிமறியவள் – Part 18 109

அவர்களுக்கு உதவுவதாக சொல்ல, சசிக்கும் ரூபாவிற்கும்
சந்தோசம்.

தான் கொண்டு வந்த பத்திரத்தில் சசியிடமும் ரூபாவிடமும்
கையெழுத்தும், கை ரேகையும் வாங்கி கொண்டார்.

அவரும் ஒரு வியாபாரி என்பதால், இருவரிடமும் தெளிவாக
பேசினார்.

மோகன், இதோ பாரு ரூபா, உன் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை
இல்லை.

உன்னை பார்த்து தான் நான் இவ்வளவு பெரிய பணத்தை
கொடுத்திருக்கிறேன்.

மோகன் சசியை பார்த்து, தம்பி நான் சொல்றேன்னு தப்பா
எடுக்காதே.

எனக்கு பணம் முக்கியம்.

ஆறு மாசத்தில் எனக்கு பணம் வட்டியும் முதலுமா திரும்பி
வரணும்.

அப்படி நீ தரலேனா உனக்கு உள்ளது எல்லாம் எனக்கு சொந்தம்.

பத்திரத்தில் கை எழுத்து போட்டுருக்க.

விஷயம் அசிங்கமாயிரும்னு மிரட்டுகிற தொனியில் சொன்னார்.

சசியும், இல்லை அண்ணா, கண்டிப்பா நான் கொடுத்துடுறேன்.

அதன் பின்பு மோகன் தன்னுடைய சொந்த பணத்தில், முப்பது
லட்சம் ரூபாய்க்கு செக் போட்டு கொடுத்தார்.

மூவருக்கும் ரொம்ப சந்தோசம்.

நான்சியும் பெரியப்பாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன

ஊருக்கு போய்விட்டு சில மாதங்கள் கழித்து வந்த மோகனுக்கு

அதிர்ச்சி காத்துகிட்டு இருந்தது.

ஆமாம், சசியின் தோல்விதான் அது.

சசி எவ்வளவு கஷ்டப்பட்டும் வியாபாரத்தில் முன்னுக்கு வர
முடியவில்லை.

மோகனுக்கும் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

தகவல் ஒன்றும் வரவில்லை என்று தெரிந்தவுடன்

மோகன் நேர வந்துவிட, விஷயம் தெரிந்தது.

வீட்டுக்கு வந்த மோகன், ரூபா சசி இருவரையும் கண்டபடி
திட்ட ஆரம்பித்தார்.

தனக்கு உடனே பணம் வரவேண்டும் இல்லை என்றால் நடக்கிறதே

வேற என்று கத்த வீட்டில் சூழ்நிலை மாறி போனது.

சசி, அண்ணா, நான் எவ்வளவோ முயற்சி செய்தும் தொடர்ந்து
நஷ்டம் வந்துவிட்டது, என்று சொல்ல

மோகன், உனக்கு திறமை இல்லை, நீ வேஸ்டுடா, உனக்கு எல்லாம்
எதுக்கு குடும்பம்,

ரூபா முன்னாடியே சசியை திட்டினார் மோகன்.

அழுகிறதை தவிர ரூபாவால் ஒன்றும் சொல்ல முடியல.

மோகனுக்கு என்ன செய்வதுனு தெரியல,

முப்பது லட்ச ருபாய் இழப்பு.

எங்களை எப்படியாவது காப்பாத்துங்க, அழுது கொண்டு இருக்கும்
ரூபாவை பார்த்தார்.

அவருடைய கண்ணோட்டம் மாறியது.

ரூபாவை வேறு விதமா பார்க்க ஆரம்பித்தார்.

மோகன், ஏண்டா சசி, நீ எதுக்குமே லாயக்கு இல்லை, உனக்கு
எதுக்குடா ஒரு பொண்டாட்டி.

அழகு தேவதை மாதிரி இருக்கிற இவளை அழ வச்சிட்டு இருக்கியே,

ரூபா முன்னாடியே அவனை அவமான படுத்தினார்.

ரூபா மனசு கஷ்ட பட்டது.

தலை குனிஞ்சி இருக்கும் புருஷனை பரிதாபமாக பார்த்தா…

சூழ்நிலை அவரை அப்படி ஆகி விட்டது.

என்ன இருந்தாலும் தாலி கட்டின புருஷன்.

1 Comment

  1. கதையை நீளமா போடுங்க. ✋ அடிக்க முதல் கதை முடியுது

Comments are closed.