வழிமறியவள் – Part 18 102

இருக்கிற பெண் பிள்ளைக்கு என்ன செய்யப்போறோம்னு
தெரியலனு சொல்ல,

அவர் அடுத்த பிளைட் பிடித்து வந்தார்.

வந்து தம்பி சசியை லெப்ட் ரைட் வாங்கி திட்ட, சசி ஒன்றும்

சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

வேறு வழி, எல்லாத்தையும் தோத்துட்டு இருக்கோம்,

கையில் பணம் இல்லை.

எதிர்காலம் கேள்வி குறி.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்த நான்சிகோ அழுகை.

மோகன் நிலைமையை தீர விசாரித்தார்.

அவரும் ஒரு தலை சிறந்த பிசினஸ் மேன் என்பதால்,

நிலைமை அவருக்கு புரியாமல் இல்லை.

போதா குறைக்கு, வியாபாரத்தில் நஷ்டம் வந்தவுடன் சசி அதிகமா
குடிக்க ஆரம்பிச்சார்.

ரூபா மோகனிடம் தாழ்ந்து. எப்படியாவது இந்த பிரச்சனையில்

இருந்து வெளியில் வர உதவுமாறு கேட்டா.

மோகன் ரூபாவிடம், நீ கேட்கிற, ஆனா உன் புருஷன் ஒன்றும்
பேசாமல் அமைதியா இருக்கான் பாரு னு சொன்னார்.

ரூபாவோ, புருஷனை பார்த்து, திறமை இல்லாம எல்ல
பணத்தையும் வியாபாரத்தில் தொலைச்சிட்டு,

ஊமையா இருந்தா என்ன அர்த்தம்னு சத்தம் போட்டா

சசி அதற்கு பிறகு, தன்னுடைய அண்ணனை பார்த்து,

அண்ணா, எனக்கு உதவி பண்ணுங்க அண்ணா னு கேட்க,

மோகன் சசியை பார்த்து, உனக்கு என்னடா ஆச்சி,

நல்லாதானே இருந்த, நல்லாத்தானே உளைச்ச

இப்ப என்ன ஆச்சி.

உன் திறமை என்ன ஆச்சி.

உனக்கு ஒரு அழகான பொண்டாட்டி இருக்கானு மறந்து போச்சா.

ஒரு பொண்ணு இருக்குனு ஞாபகம் இருக்கா.

அண்ணன் திட்ட, ஒன்றும் சொல்லாமல் கல்லுளி மங்கன் மாதிரி
சசி அமைதியா இருந்தார்.

தன்னுடைய புருஷன் நிலைமையை பார்த்து ரூபாவிற்கோ
சோகமா இருந்தது.

மோகன், நான் பணம் கொடுத்தா

வியாபாரத்தை பழையபடி கொண்டு வந்து விடுவாயான்னு கேட்க,

சசி கண்டிப்பா முன்னுக்கு வந்துடுவேன் என்று வாக்களித்தார்.

அதன் பிறகு, மோகன் டெல்லி சென்று ஒரு வாரம் கழித்து திரும்பி
வந்தார்.

1 Comment

  1. கதையை நீளமா போடுங்க. ✋ அடிக்க முதல் கதை முடியுது

Comments are closed.