ஒரு மெல்லிய பரவசத்துடன் அவளைப் பார்த்தான்
.
” ஒண்ணு சொல்லவா ஆண்ட்டி. .?”
” ம்..ம்.. சொல்லு..”
” உங்களப் பாத்தா வயசான மாதிரியே தெரியல..! இன்னும் இளமையாத்தான் இருக்கீங்க.!”
”ம்கூம். .” பெருமிதமாகச் சிரித்தாள் ”தேங்க்ஸ்..”
” எங்கம்மாக்கும். . உங்களுக்கும் ஒரே வயசுதான ஆண்ட்டி. ?”
” ஆமாப்பா..”
” ஆனா எங்கம்மா வயசானவங்கன்றது.. நல்லாவே தெரியும். ! முடி நரைச்சிருச்சு… முகத்துல லேசா சுருக்கம் விழ ஆரம்பிச்சிருச்சு..”
”என்னைக் கூட நல்லாபாரு தெரியும்.! முடில நரை விழ ஆரம்பிச்சாச்சு.. முகத்துல சுருக்கம் இருக்கு..! என்ன நான் பியூட்டி பார்லர் போறதால.. அது அவ்வளவா தெரியறதில்ல..”
சிறு வயது முதலே.. அவள் ஒரு அழகி என்ற எண்ணம் அவன் மனதில் உண்டு..! அந்த பிம்பம் இன்னும் கூட அவன் மனதுக்குள் அப்படியே இருந்தது. இப்போதும். . அவள் முகத்தைப் பார்ப்பதே அவனுக்குப் பிடித்தமான ஒரு விசயமாக இருந்தது. அவளது தோற்றத்தில்.. ஆசிரியை என்கிற கம்பீரம் மிளிர்ந்தது.!
சமயத்திற்கு ஏற்றார் போல.. அவளது கண்களில் கண்டிப்பும்.. கருணையும் மாறி மாறி வரும். அது இரண்டுமே அழகானவைதான். சில சமயம் அவள் கண்களைப் பார்க்கும் போது..
‘ என்னையே பார்த்துக்கொண்டிரு ‘ என அவளது காந்த விழிகள் மெஸ்மரிசம் செய்வது போலிருக்கும். !
அவள் மனதில் எவ்வளவோ.. ஆழமான காயங்களும். . வேதனைகளும்.. இருந்தும் இவளால் எப்படி. . இயல்பாக நடந்து கொள்ள முடிகிறது? என்கிற வியப்பு அவனுள் எழுந்தது.
‘ இத்தனை துயரங்கள் இருந்தும்.. எப்படி இந்த முகம்.. இத்தனை அமைதியாக… இத்தனை தெளிவாக… அடக்கமாக… பார்ப்பவர் மனதில் ஒரு மதிப்பும்… மரியாதையும் உருவாகும் வண்ணம்… கம்பீரமாக இருக்கிறது…?’ என மனதில் எண்ணினான்.
அந்த சமயம். . அவள் மீது. . அவனுக்கு உண்டான அன்புக்கும்… பிரியத்துக்கும் அளவே இல்லை. .!
” ஸோ.. நீ.. சாப்பிடறதா இல்ல.?”
அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள் சுய உணர்வு பெற்றவனாகப் புன்னகைத்தான்.
” ஓ..! ஸாரி ஆண்ட்டி. .”
” என்ன யோசனை அப்படி.. ம்..?” புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
” உங்களப் பத்திதான்..”
” என்னைப் பத்தி.. அப்படி என்ன. .. ரொம்ப தீவிரமா..?”
” உங்கள பாக்கற யாரும் உங்க வயச கணிக்க முடியாது. .”
” சரிதான்..” சிரித்தாள் ”இவ்ள நேரம் இதவா யோசிச்சிட்டிருந்த..?”
” ஐயோ. . வெளையாட்டில்ல..! நெஜமாதான் ஆண்ட்டி…!” தலையாட்டிச் சொன்னாள்.
”உடற்பயிற்சி… யோகா எல்லாம் தினமும் பண்ணா… ஒடம்பு ஆரோக்யமா இருக்கும்.. வயசையும். . அனுமானிக்க முடியாது. .! சரி… சாப்பிடு. .”
” ம்..ம்..! உங்ககிட்டேர்ந்து நெறையக் கத்துக்கனும். .” என்றுவிட்டு சாப்பிடத் தொடங்கினான்.
இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான். மிருதுளா மெல்லிய குரலில் கேட்டாள்.
” நெஜமா.. நான் இன்னும்.. இளமையா… அழகா இருக்கறனா… நந்தா. .?”
[b]லேசான வியப்புடன் அவள் முகம் பார்த்தான். உதடுகள் விரியச் சிரித்தான்.[/b]
[b]” அழகா மட்டுமில்ல… சூப்பர் பிகராவும் இருக்கீங்க..! இப்பக்கூட தெருவுல நீங்க நடந்து போனா… பலபேர் உங்கள சைட் அடிப்பாங்க..”[/b]
[b]”நாட்டி… பாய்..” எனச் சிரித்தாள்.[/b]
[b]அவளது முகத்தை ஆவல் பொங்கப் பார்த்தான்.[/b]
[b]”என்ன. .?” மெலிதான புன்முறுவலுடன் கேட்டாள். [/b]
[b]கண்களைச் சிமிட்டிச் சொன்னான். [/b]
[b] Heart Heart ” ஐ லவ் யூ.. ஆண்ட்டி. .” Heart Heart [/b]
நந்தா அப்போது சிறுவனாக இருந்தான். அப்போதைய அவனது வயதுகூட.. இப்போது சரியாக நினைவில் இல்லை. அனேகமாக.. எட்டோ.. அல்லது ஒண்பதாகவோ இருக்க வேண்டும்.! அவனது தந்தை…அவனுடைய நாலாவது வயதிலேயே இறந்து விட்டதாக அவனுக்குச் சொல்லப் பட்டிருந்தது அப்போது ஒரு நாள். .! அம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக நினைவு..!
இந்த ஆண்ட்டியின் கணவர்.. ராஜகிருஷ்ணன்.. அஙகு வந்திருந்தார். உடல்நலமில்லாத அம்மாவைப் பார்ப்பதற்காக…!? நிறையத் திண்பண்டங்கள்.. பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அவனுக்கும். . அவனது அண்ணனுக்கும் ரிமோட் கார்கள்கூட வாங்கி வந்திருந்தார். !
அன்று அவனது அம்மாவும். . அவர்களிடம் அளவுக்கதிகமான அன்பைக் காட்டியதாக.. அவனுக்கே தோன்றியிருந்தது.
அன்றைய இரவு..! விளையாடிக் களைத்து. . அவனும்… அண்ணனும் எப்போது தூங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால்.. தூக்கத்தினிடையே ஒரு சமயம் விழித்துக் கொண்டபோது.. வலப்பக்க அறையிலிருந்து. . அவன் அம்மாவின் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.
முதலில் அது.. கனவில் கேட்பது போலிருந்தது. உற்றுக்கேட்ட பின்னர்தான் தெரிந்தது.. அது அழுகுரல் என்று..!
அவர்கள் பக்கத்தில் அம்மாவைக்காணவில்லை. அண்ணன் வாயில் ஜல் ஒழுகத் தூங்கிக்கொண்டிருந்தான்..!
அழும் குரல் அம்மாவுடையது எனப் புரிந்து. . அவன் எழுந்து.. தடுமாறி.. வலப்பக்க அறைக்குப் போனபோதுதான் அந்தக்காட்சியைப் பார்த்தான். அவனுடைய அம்மா. .. அங்கிளின் மார்பில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். அவரும். . அம்மாவை அணைத்து உட்கார்ந்து. .. அவளுக்கு ஆறுதல் சொன்னவாறு… அவளது தோளை நீவிக்கொண்டிருந்தார்.
விபரம் அறியாமல்..அவன். . அறை வாயிலில் நின்று..
” அம்மா. .” எனக் கூப்பிட… அவர்கள் இருவரும். . பதறியடித்துத் திரும்பிப் பார்த்தனர்.
உடனே அவர்கள் விலகினர். அப்படி விலகிய போதுதான்.. அவன் இன்னொன்றையும் கவனிக்க நேர்நதது. ஜீரோ வாட்ஸ் பல்ப்பின் மங்கலான வெளிச்சத்தில்.. அவன் அம்மாவின்… ரவிக்கைக் கொக்கிகள்.. விடுபட்டிருந்தன..! ஆயினும். .. அப்போது.. அதன் முழு அர்த்தமும் புரியவில்லை அவனுக்கு. .!
உடனே எழுந்து வந்த அம்மா. . அவனை… பாத்ரூம் அழைத்துப் போய் வந்து. . பக்கத்தில் படுக்கவைத்து. .. அணைத்து. .. தடவிக் கொடுத்து. .. தூங்கவைத்துவிட்டதாக நாபகம்.!!
அதன்பிறகு… அந்த நினைவு அவ்வப்போது அவனுக்கு வந்து போகும். ..! ஆனால் அதன் அர்த்தம் முழுமையாகப் புரிந்ததென்னவோ… அவனுக்கு மீசை முளைத்த பின்னர்தான்..!!
ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த நந்தாவின் எண்ண ஓட்டங்கள். . பல வருடங்கள் பின்னோக்கிப் போயிருந்த. . அந்த இரவு வேளையில்தான். . சத்தமின்றி அறைக்குள் நுழைந்தாள் மிருதுளா ஆண்ட்டி. !
