என் அழகான அமுதா மிஸ் என்னை செல்லம் சொன்னா கோபம் இருக்க இடம் தெரியாம போயிடுமே மிஸ்…
செல்லம் என்ற வார்த்தையை வேண்டுமென்றே தான் சேர்த்து அனுப்பினேன். நான் நினைத்த மாதிரியே ராகவ் இன்னும் கொஞ்சம் நெருங்கி முதல் முறையாக அமுதா மிஸ் என்று என்னை பெயர் சொல்லி மெசெஜ் பண்ணியிருக்கிறான்.
என்னடா அமுதான்னு பேரெல்லாம் சொல்றே?
அமுதா மிஸ்ன்னு தானே சொன்னேன். அது கூட தப்பா?
உடனே கோபப்படாதே. எதுவுமே கேட்க கூடாதா உன்னை.
ம்ம்ம்ம்…
அவனை சமாதானப்படுத்த ஸ்டேடஸ் சூப்பர்டா என்று மெசெஜ் அனுப்பினேன்.
