அவர் எங்களை ட்ரோப் பண்ணறேன்னு சொன்ன பொது நான் கார்லா அவர் பக்கத்துல போயி உக்காந்து கிட்டேன்.. புருஷன் பத்தி நெனக்கல.. எனக்கே இது ஆச்சர்யமாக இருந்தது.. அவர் எங்களை வீட்டில விட்ட போது.. என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்.. ஆனா அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரியல..நானும் என்ன பத்தி அவருக்கு ஞாபக படுத்த விரும்பல.. வீட்டுக்கு வந்துட்டோம்.. ரஹீம் மட்டும் வரலேன்னா.. இப்போ நான் என்ன ஆகி இருப்பேன்.. அப்புறம் இந்த கையால் ஆகாத புருஷன கட்டிகிட்டேன் னு ரொம்ப வருத்தம் கொண்டேன்.. அவரிடம் இருந்து சற்று விலகியே இருந்தேன்..
என்னை இந்த இக்கட்டான பிரச்சனை ல இருந்து காப்பாத்தின அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.. பாத்திமாவுக்கு போன் பண்ணினேன்.. நடந்தவற்றை எல்லாம் சொன்னேன்.. அன்னிக்கி உன் கணவன் மட்டும் வரலேன்னா என் மானம் உயிர் ரெண்டுமே போயி இருக்கும் என்றேன்.. அவருக்கு ஒரு கிபிட் வாங்கி வச்சி இருக்கேன்.. கொடுக்கணும்.. அவர் நம்பர் கொஞ்சம் கொடு என்றேன்.. மொபைல் லேண்ட் லைன் நம்பர் ரெண்டும் SMS செய்தாள்.
எனக்கு அவருக்கு போன் செய்வதா வேண்டாமா என்ற ரெண்டு மனம்.. அவர் பாத்திமாவை பிரிந்து தனியாக இருக்கிறார்.. என்னை ஏற்கனவே ஒரு மாதிரி தான் பார்ப்பார்..அனால் அவர் என் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்..யோசித்து கொண்டே இருந்தேன்..
