ஒரு நாள் அவள் தூங்கியவுடன் .. அவளுடைய முக நூல் பதிவுகளை எடுத்து பார்த்தேன்..அவளோட மெசேஜ் எல்லாம் copy பண்ணி என்னோட மெயில் கு அனுப்பினேன். அப்புறம் படிக்கலாம் என்று தூங்கி போனேன்..
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஷைலஜா தான் தனக்கு மனசு சரி இல்லை என்றும்,, ஆபீஸ் ல இருந்து நேராக அவளுடைய பெற்றோர் வீட்டுக்கு போவதாகவும் ஞாயிறு இரவு திரும்பி வருவதாக கூறினால்.. இது தான் எனக்கான நேரம்.. இவளை பற்றிய மர்மத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்று தொடங்கினேன்..
முதலில் என்னோட மெயில் ஓபன் பண்ணி அவளது மெசேஜ் படிக்க தொடங்கினேன்..
அதில் ரஹீம் என்பவனுடன் தான் அதிக மெசேஜ் இருந்தது நூற்றுக்கும் மேலே..
இது எப்போ ஆரம்பிச்சது என்று பார்த்தேன்.. அந்த இரவு சம்பவத்துக்கு பின்னல்.. அவன் இவளை தொடர்பு கொண்டு இருக்கான்..
“என்னை ஞாபகம் இருக்கிதா ? நான் ரஹீம் .”
“நீங்கள் எப்படி இருக்கீங்க ? எங்கு வேலை செய்கிறீர்கள்?”
“தொலைபேசியில் என்னிடம் பேச விரும்புகிறீர்களா? இது என் எண்.”
“நாம் சந்திக்கலாமா?
இவளது பதில்கள் சாதாரணமாக தான் இருந்தது..
ஒரு பதிலில் அவள் நம்பர் கொடுத்து இருந்தால்..
இந்த உரையாடல்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை சென்று இருந்தன.. நான் ஒவ்வொன்றாக படித்தேன்.. பின்வந்த மெசேஜ் வேற மாதிரி இருந்தது..
“நீ அந்த சிவப்பு புடவையில் செமயா இருந்த .. ஸ்லீவ்ல்ஸ் போட்ட இன்னும் சூப்பரா இருக்கும்.. உன்னோட கைகள் அழகு..”
“ஹே பியூடிபியுல் . இன்னிக்கி பிரீ ஹேர்ல அட்டகாசமா இருந்த.. நீ ஏன் தினமும் அப்படி வர கூடாது.. சூப்பர் பா ”
“உன்னோட செக்சியான படங்கள் எனக்கு அனுப்பு பேபி.. என் மனசு அதா பார்க்க பார்க்க ஏங்குது.. ”
“உன்னோட shape என்ன கொல்லுது ஹனி.. உன்னை அள்ளி சாப்பிடணும் போல இருக்குடி..”
அந்த மெசேஜ் ல கடைசில ..
“கண்ணே நாம இந்த வாரம் வயநாடு போகலாம். தவறாம வந்துடு பேபி..உனக்கு ஒரு சிறந்த விருந்து காத்து இருக்கு செல்லம் .. டோன்ட் மிஸ் ”
“உன்னால கிடைக்கிற எந்த ஒரு சுகத்தையும் மிஸ் பண்ண முடியாது ஹனி.. ஐ வில் பெ there போர் sure .. lets ஹவ் கிரேட் fun .. ஐ அம waiting டியர்”
பாவி.. நல்லவன் மாதிரி வந்து என்ன காப்பாத்தி.. இப்போ என்னோட பொண்டாட்டிய மடக்கிட்டேயே .. பொருக்கி ராஸ்க்கல்.. அவனை திட்டினேன்..
அப்போ மணி ஏழு.. அவுங்க அப்பாவுக்கு போன் பண்ணி.. ஷைலு அங்க வந்தாளா அப்படின்னு கேட்டேன்.. இல்லை என்றார்கள்.. என்ன ஆச்சி என்றார்கள்.. ஒன்றும் இல்லை சின்ன சண்டை.. சரி ஆயிடும் என்று சமாளிச்சேன்..
பைக் எடுத்து கொண்டு அவளது அலுவலகம் சென்றேன்.. அவள் எதனை மணிக்கு புறப்பட்டு செல்கிறாள் என்று விசாரித்தேன்.. சரியாக அவள் ஆறு மணிக்கு தினமும் புறப்பட்டு இருக்கிறாள்..
ரஹீம் ரெண்டு அட்ரஸ் கொடுத்து இருந்தான் ..ஒன்னு ஆபீஸ்,.. இன்னொன்னு அபார்ட்மெண்ட்.. அது அவள் அலுவலகம் பக்கத்தில் தான் இருந்தது.. அங்கு சென்று விசாரிச்சேன்.. ஒரு பொண்ணு இங்க அடிக்கடி வரும்..ஒரு மணி நேரம் கழிச்சி கெளம்பி போகும் னு சொன்னாங்க. போன் ல இருந்த போட்டோ காமிச்சேன்.. confirm பண்ணினாங்க.. யார் சார் இவுங்க னு கேட்டாங்க.. எனக்கு தெரிஞ்ச பொண்ணு னு சொல்லி சமாளிச்சேன்…
அவள் என்னை ஏமாற்ற தொடங்கி விட்டாள்.. எனக்கு கோவம் வந்தது.. கண்ணீர் வந்தது..
நான் அவளுக்கு போன் பண்ணினேன். அவ போன் எ எடுக்கல.. இது எனக்கு இன்னும் கோவத்தை சேர்த்தது
“பாவி தேவிடியா முண்ட.. என்ன இப்படி ஏமாத்திட்டாளே.. வரட்டும் அவளை”
