ரோஜா
சொல்லுங்க மாமா
ராஜ்
ரோஜா ஈவினிங் ஒரு டூ hours பெர்மிஸ்ஸன் கேட்க முடியுமா என்றான்.
ரோஜா அவன் கேட்பதன் அர்த்தத்தை புரிந்து மௌனமாக நிற்க.
ராஜ்
சாரி ரோஜா
என போனை கட் செய்தான்.
சில நிமிடங்கள் கழித்து ராஜிடம் இருந்து போன் வந்தது.
ரோஜா
மூணு மணிக்கு ஆபிஸ் க்கு வெளிய வெயிட் பண்றேன் மாமா
ராஜ்
ஓகே
ரோஜாவை பிக் அப் செய்து காரில் அழைத்து சென்றான்.