ஆனால் அவளின் இந்த பதீல் எனக்கு சற்று எரிச்சலை உண்டு பண்ணியது தான்…. உடனே பட்டென கேட்டுவிட்டேன்………….
‘அப்போ எதுக்குடி இனி என் கூட college போவேனு உன் அப்பா கிட்ட சொன்ன….’ சற்று கோவத்துடன்
‘ம்ம்….. ஆமா சொன்னேன்….. அதுக்குனு உன் மேல ஆசை இருக்குனு இல்ல, இனி நீ college-ல join பண்ணுர வரைக்கும் college-க்கு மட்டம் போட்டுடலாம்னு தான்…..’ என்றாள் சிரித்தவாறே அந்த சிரிப்பில் ஏளனம் இருந்தது
‘அப்போ….. அப்போ….. உனக்கு என் மேல ஆசை இல்ல அப்படி தான…..’
‘அப்போ மட்டும் இல்ல இப்பயும் இல்ல…..’ என்றாள்
அந்த நேரம் அவளின் மீது இருந்த பல மடங்கு ஆசை பல மடங்கு ஆத்திரமாய் மாறியது….. பின்ன பலநாள் நான் ஆசைப்பட்டவலாயிற்றே!!!!
(((இது தான் எதார்த்தம் வாசகர்களே, நாம் விரும்பும் ஒருவர், அவருக்கு நம் மீது எந்த ஈர்ப்பும் இல்லாத போது நாம் அவர் மீது வைத்திருந்த அன்பு ஆத்திரமாக தான் மாறும்…. இதை சில பேர் கட்டுபடுத்தி கொண்டு அவர் தன் காதலை புரிந்து கொள்ளும் வரை காத்திருக்கின்றனர்…. ஆனால் சிலர்க்கோ ஆத்திரம் கண்ணை மறைக்க தப்பான செயலில் ஈடுபடுகின்றனர்…. ஒருவேளை உங்கள் வாழ்வில் இப்படி ஏதேணும் இருப்பின் அவர்கள் உங்களை புரிந்து கோள்ளும் வரை காத்திருங்கள், நீங்கள் அவர் மீது வைத்திருந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும்… எதையும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம்..))******இது என் தனிப்பட்ட கருத்து******)
ஆனால் நானோ ஏதும் செய்யாமல் அங்கிருக்க மனமின்றி கிளம்பினேன்…. ப்ரியங்கா எப்போதும் கல கலவென இருப்பவள்…. அவள் எப்போது கோவம் கொண்டாளும் சிறிது நேரத்திலே கோபமாக பேசிக்கொண்டே தன் முகத்தில் புன்னகையை தவழவிடுவாள்…. இப்போது நடந்ததும் அப்படியொரு செயல் தான்…. ஆனால் அவள் சிரித்தது எனக்கோ பிடிக்கவில்லை…. அது என்னவோ எனக்கு என்னை கேலி செய்வதாகவும், என்னை அசிங்கப்படுத்துவதாகவும் படவே நான் மாமா, அத்தையிடம் சொல்லி கொண்டு மீண்டும் அக்காவின் போர்ஷனுக்கு வந்தேன்…… அக்காவிடம் பேசும் மனநிலையில் நானும் இல்லை, அவள் ரகசியம் எனக்கு வந்த முதல்நாளே எனக்கு தெரிந்ததால் என்னிடம் அவளும் பேசவில்லை…. இப்படியே 2 நாட்க்கள் போனது…
ஆனால் நான் முகேஷுடன் work-out செய்து கொண்டு தானிருந்தேன்….. இப்படியே இரு நாட்க்கள் போனது…. நானும் part time-மாக வேலை செய்ய ஆரம்பித்தேன்…. வேலை சுலபமாக இருந்ததால் சீக்கிரம் முடித்து வீட்டிலெ இருக்க boring-காக இருந்தது…. அக்காவொ இன்னும் பழையபடி பேச ஆரம்பிக்கவில்லை…. அக்காவுக்கு யோசிக்க தனிமையை கொடுக்க எணி நான் காலேஜ் செல்ல முடிவெடுத்தேன், அதனை பற்றி அத்தை மாமாவிடம் கூட சொல்லவில்லை… அப்படி சொன்னால் அவர்கள் ப்ரியங்கா-வையும் என்னுடன் அனுப்புவர்… அதனால் அவளுக்கு ஒன்னும் இல்லை, எனக்கு தான் தேவையில்லாத சங்கடம்….
அடுத்தநாள் காலை 8 மணி போல் Formal-லாக கிளம்பி ரெடியாகி வந்தேன்…. எல்லோரும் எங்கோ வெளியில் கிளம்புவதாக எண்ணியிருக்கலாம்…. காலேஜ் address என்ன என்பதை மாமா கொண்டு வந்து கொடுத்த அட்மிஷன் புத்தகத்தில் தெரிந்து கொண்டேன்…. எங்கு இருக்கிறது என்பதை Google Map உதவியுடன் தெரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்…. வீட்டு கேட்டை மூடவும் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு Scooty என் பின்னால் செல்வது தெரிந்தது…. நான் பார்க்க அங்கே ஒரு 29 (or) 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள்….பின்னிருந்து பார்க்கவே படுsexy… செம்ம ஆண்டிடா எண்ணி கொண்டே நடயைகட்ட ஆரம்பித்தேன்….. எப்படியோ 45 நிமிடங்கள் ஆனது நான் கல்லூரி சென்றடைய….
அழகான காலேஜ்….. அற்புதமான சூழல் மனதிற்கு இதமழித்தது…. அப்போட்ஹே அந்த காலெஜ் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது…..College-ன் முகப்பே ரொம்ப அழகாய் இருந்தது…. நானும் Gate-ல் reception-னில் sign பண்ணி கொண்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்…. Campus செம அழகு….. அங்கே தோட்டவேலை செய்து கொண்டிருந்தவரிடம் canteen செல்ல வழி கேட்டேன்…… நேரே Canteen சென்று tea அருந்தினேன்…. அதற்கு Bill கொடுத்துவிட்டு அங்கிருந்தவரிடம்
‘அண்ணா இங்க computer science deportment-க்கு எப்படி போனும்……….’ என கேட்டேன்
‘எனக்கு தெரியாதுப்பா….. நீ ஒன்னு பண்ணு, இப்படியே left எடுத்து straight-டா போய் right எடுத்தா அங்க தான் Office…. அங்க போய் கேட்டுக்குரீங்களா தம்பி….’ என்றார் அந்த பெரியவர்
‘ம்ம்ம் சரி-ணா…. thanks’
