மீனாட்சியை பற்றி முதலிலே சொல்லி விடுகிறேன். அவள் சென்னை வேளச்சேரி மகளிர் காவல் நிலையத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறாள். நல்ல வெளீர் மஞ்சள் நிறத்தவள். கொஞ்சம் உருண்ட முகம். நடிகை தேவயாணி, சுகன்யா, சிநேகா போல முக வெட்டு.தலை முடி அடர்த்தியாய் நடு முதுகு வரை நீண்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் தலைமுடியை போலீஸ் கேப்பினுக்குள் கொண்டை போட்டிருப்பாள். நடு வகிடு எடுத்து வாரியிருப்பாள். அகலமான நெற்றி. அதிலே சிறு சைஸில் சிடிக்கர் பொட்டு. பெரும்பாலும் சிவப்பு கலர் தான். […]