அந்த நிகழ்ச்சியின் பின் சென்னையில் இருக்கப்பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என்னைப் பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கட் தன் ‘மகாலட்சுமி’ படத்தில் நடிக்க வர்றியாம்மா என்று கேட்டார். எனக்கு பயமாக இருந்தது. தெலுங்கு கொஞ்சம் பேச வரும் , அவ்வளவுதான். நான் பயத்தை அவரிடம் சொல்ல முதலில் அப்படி இப்படி தான் இருக்கும் அப்புறமா சரியாகிடும் வா பார்க்கலாம் என்றார். எனக்கும் வம்பரசனால் ஏற்பட்ட மனத்தாக்கம் குறைய ஒரு மாற்றம் தேவையாய் […]