Tag: திருமண விருந்து

திருமண விருந்து 542

சென்னையில் உள்ள பிரபலமான வங்கி ஒன்றில் பணிபுரியும் 38 வயதானான இளநிலை அதிகாரி. திருமணமாகி ஒர் குழந்தையும், அழகான மனைவியும் உள்ளனர். எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் திருமணம் காரைகாலில் நடைபெற இருந்ததால் அதனை முதல் நாள் இரவு முடித்துவிட்டு, மறு நாள் காலையில் நாகப்பட்டினத்தில் நடைபெரும் வங்கி அதிகாரிக்கான தேர்வில் கலந்துக்கொண்டு எழத திட்டமிட்டேன்  வங்கியில் விடுமுறை சொல்லிவிட்டு, மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, காரைக்கால் வந்தடைந்தேன். நண்பனின் உறவினரை தொடர்புக்கொண்டு, ரூம் கேட்டபோது அறைகள் […]