Tag: கோவாவில் கிள..கிளு

கோவாவில் கிள..கிளு 16

கொங்கண் ரயிலை பிடித்து கோவா வர, வரும் வழியெங்கும் உள்ள இயற்கை அழகை இருவரும் ரசித்தபடி வந்தனர். கோவா வந்ததும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு, உடன் சுற்றிபார்க்க கிளம்பினர். அங்கு உள்ள இயற்கை அழகில் மயங்கிபோன பவித்ரா, நல்ல இடமா பார்த்துதான் உங்க ப்ரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க என்றாள். அழகான ஏழு கடற்கரைகள் ஓவ்வொன்றாய் பார்க்கதொடங்கினர். முதல் நாள் கடலில் குளிக்க மிகவும் பயந்த பவித்ரா இரண்டாவது நாள் சம்மதித்தாள். முதலில் கூட்டமே இன்றி கடற்கரை வெறிச்சோடி […]