Tag: உம் உம்” என்று சத்தம்

உம் உம்” என்று சத்தம் 16

நான் வேலை பார்க்கும் ஆபீஸில் 6 மாடிகள் உள்ளன. 6வது மாடியில் MD ஆபீஸ். நான் MD ஆபீஸ¤க்கு அடிக்கடி செல்வது கிடையாது. என் பாஸ்தான் MDயுடன் பேசுவார். நான் நேராக MDயுடன் பேசினால் என் பாஸ¤க்கு கோபம் வரும். இன்று என் பாஸ் ஊரில் இல்லாததாலும், அவசரமாக MD கையெழுத்து தேவைப்பட்டதாலும், நானே MD ஆபீஸ் செல்ல நேர்ந்தது. எதற்கும் MD செக்ரடரியிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கலாம் என்று போன் செய்து பார்த்தேன்.  போனை யாரும் எடுக்கவில்லை. […]