ராமுவும் குமாரும் ஒரு கம்பெனியில் மெக்கானிகாக வேலை பார்த்து வந்தனர். ராமுவுக்கு 26 வயது. குமாருக்கு 25 வயது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். குமார் ராமு இருவரில் குமார் மிகவும் ஒழுக்கமாக இருந்தான். ஆனால் ராமுவுக்கு சிகரெட் பழக்கம், வாரமிருமுறை தண்ணியடிக்கும் பழக்கம் உண்டு. அவ்வப்போது பெண்கள் விடுதிக்கும் போய் வருகிறான் என குமார் கேள்விப்பட்டான். குமார் இது பற்றி ராமுவிடம் அடிக்கடி அட்வைஸ் பண்ணியும் எந்த ப்ரயோஜனமுமில்லை. “உன் புத்தர் பழக்கம், நமக்கு […]